ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....?

+4
சதாசிவம்
பூஜிதா
ayyamperumal
ஜாஹீதாபானு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Empty ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....?

Post by ஜாஹீதாபானு Fri Nov 04, 2011 2:07 pm

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? 20110128_1474384083.a87an3frmvh5ogwg4k480oc40.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள்.


`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?’ என்று காதலி கேட்டால், காதலனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை காதலன் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தே இப்படி கேட்கிறாள்.

எதற்காக இப்படி ஒரு பெண் எதற்கெடுத்தாலும் மறைமுகமாகவே பேசுகிறாள்? பெண்கள் எப்போதும் தங்களது தேவைகளை நேரடியாக சொல்வதில்லை. அவற்றை மறைமுகமாக தெரிவிக்கவே விரும்புகிறார்கள். மேலும் புதியதொரு விஷயத்தைப் பற்றி ஊகித்துக் கொள்வதற்காகவும் இப்படி பேசுகிறார்கள்.

இதைப்பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அதில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.

மற்றவர்களுடனான உறவை வளர்ப்பதற்கும், போர்க் குணம், எதிர்த்து நின்றல், பிடிவாதம் போன்றவற்றைத் தவிர்க்கவும் சுற்றிவளைத்து பேசுவது உதவுகிறது. மேலும் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இணைந்து போகவும் செய்கிறது. சண்டை போடும் உணர்வு தோன்றாமல் இருக்கவும் இப்படி சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்.

மறைமுகப்பேச்சை பெண்களுக்குள் பேசும்போது அவர்களுக்குள் புரிதல் ஏற்படுகிறது. பெண்கள் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். ஆனால், இதையே ஆண்களிடம் அவர்கள் தெரிவிக்கும்போது எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆண்களிடம் இல்லை. இதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

ஆண்களின் மூளையானது வேட்டையாடுவது போல தனியொரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால், பெண்களின் மூளை அமைப்பு அப்படி இருப்பதில்லை. அவர்களால் ஒரே நேரத்தில் 5 விதமான சிந்தனைகளில் கூட சுலபமாக ஈடுபட முடிகிறது. அதனால், ஆண்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. பெண்களின் பேச்சு ஒரு கட்டுக்கோப்பாக இல்லை, எந்த ஒரு நோக்கமும் அதில் இருப்பதில்லை என்பது போல ஒரு குழப்பத்தை ஆண்களுக்கு உண்டாக்கும். அதனால், பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகின்றன. அவர்களை ஆண்கள் அடிக்கடி குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெண்களின் மறைமுகப்பேச்சு தொழில் புரியும் இடத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். அங்கு நேரிடையான விளக்கங்கள் தான் தேவை. அப்போதுதான் தகவல்கள் எந்த வித குழப்பமும் இன்றி தேவையானவர்களிடம் ஒழுங்காகப் போய்ச்சேரும்.

அதேபோல் ஒரு பெண் ஆணிடம் தொழில் சம்பந்தமாக ஏதாவது பேசினால், அந்த ஆணுக்கு அவள் என்ன பேசினாள் என்பது புரியாவிட்டாலும் கூட, அவன் புரிந்து கொண்டதைப் போலத் தலையாட்டி விடுகிறான். இதைப் பெண் உணர்ந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு அவளது மேலதிகாரி ஆணாக இருக்கும்பட்சத்தில், அந்த பெண் தனது கோரிக்கையை அவரிடம் கூறும்போது அவர் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு காரணம் பெண்களின் மறைமுகப்பேச்சு தான். அதனால்தான் ஆண்களின் பார்வையில், பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுபவர்களாகத் தெரிகிறார்கள்.

நன்றி தினசரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....?

Post by ayyamperumal Fri Nov 04, 2011 2:13 pm

எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு. பதிவிற்கு நன்றி அக்கா !


ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....?

Post by ஜாஹீதாபானு Fri Nov 04, 2011 2:15 pm

அய்யம் பெருமாள் .நா wrote:எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு. பதிவிற்கு நன்றி அக்கா !
படிச்சிட்டீங்களா நன்றி பெருமாள் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....?

Post by ayyamperumal Fri Nov 04, 2011 2:20 pm

ஜாஹீதாபானு wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு. பதிவிற்கு நன்றி அக்கா !
படிச்சிட்டீங்களா நன்றி பெருமாள் நன்றி

கொஞ்சம் சந்தேகம் கொண்டு கேட்க பட்ட கேள்வியா அக்கா ?

நான் படித்திருக்கிறேன். இது மட்டுமல்ல திருமண நாள் , பிறந்த நாள் , சில முக்கியமான நாள் எல்லாம் பெண்களுக்கு நினைவில் இருக்கும் . ஆனால் ஆண்களுக்கு இந்த சாத்திய கூறுகள் குறைவுதான்.
பல மொழிகளை பெண்கள் சிரமப்படாமல் கற்க முடியும் . ஆனால் ஆணுக்கு கொஞ்சம் சிரமம் தான்.
காரணம் பெண்களின் மூளை அப்படிபட்டது.

நான் முழுமையாய் படிக்காமல் பின்னூட்டம் போடுவதில்லை அக்கா !
எனக்கு விரைவாக படிக்க கூடிய ஆற்றலை நூலக வாசிப்பு நல்கியிருக்கிறது.
நன்றி அக்கா !


ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....?

Post by ஜாஹீதாபானு Fri Nov 04, 2011 2:22 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு. பதிவிற்கு நன்றி அக்கா !
படிச்சிட்டீங்களா நன்றி பெருமாள் நன்றி

கொஞ்சம் சந்தேகம் கொண்டு கேட்க பட்ட கேள்வியா அக்கா ?

நான் படித்திருக்கிறேன். இது மட்டுமல்ல திருமண நாள் , பிறந்த நாள் , சில முக்கியமான நாள் எல்லாம் பெண்களுக்கு நினைவில் இருக்கும் . ஆனால் ஆண்களுக்கு இந்த சாத்திய கூறுகள் குறைவுதான்.
பல மொழிகளை பெண்கள் சிரமப்படாமல் கற்க முடியும் . ஆனால் ஆணுக்கு கொஞ்சம் சிரமம் தான்.
காரணம் பெண்களின் மூளை அப்படிபட்டது.

நான் முழுமையாய் படிக்காமல் பின்னூட்டம் போடுவதில்லை அக்கா !
எனக்கு விரைவாக படிக்க கூடிய ஆற்றலை நூலக வாசிப்பு நல்கியிருக்கிறது.
நன்றி அக்கா !

சரி சரி நம்புறேன் அழுவாதிங்க ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....?

Post by ayyamperumal Fri Nov 04, 2011 2:25 pm

ஜாஹீதாபானு wrote:
சரி சரி நம்புறேன் அழுவாதிங்க ஜாலி ஜாலி ஜாலி


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....?

Post by ஜாஹீதாபானு Fri Nov 04, 2011 2:45 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:
சரி சரி நம்புறேன் அழுவாதிங்க ஜாலி ஜாலி ஜாலி


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....?

Post by பூஜிதா Fri Nov 04, 2011 2:46 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....?

Post by சதாசிவம் Fri Nov 04, 2011 4:25 pm

ஆண் பெண் பற்றிய அழகான அலசல், மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்ந்தமைக்கு நன்றி


சதாசிவம்
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....?

Post by சிவா Fri Nov 04, 2011 4:36 pm

ஆண்களால் புரிந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிந்தும் ஏன் இன்னும் மறைமுகமாகவே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களைப் போல் நேரடியாகச் சொல்ல வேண்டியதுதானே.

ஒருவேளை இப்படி மறைமுகமாகவே பேசிப் பேசி நேரடியாகப் பேசுவது எப்படி என்பது மறந்து போய் விட்டதோ?


ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள் ....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க!
» நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
» விஜயகாந்துடன் கூட்டணி சேர கண் அசைத்து காதல் மொழி பேசுகிறார்கள்-பண்ருட்டி ராமச்சந்திரன்
» அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum