ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு

4 posters

Go down

கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு  Empty கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு

Post by dsudhanandan Fri Nov 04, 2011 9:21 am

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், கனிமொழிக்கு எப்படியும் ஜாமின் கிடைத்து விடும் என்ற தி.மு.க.,வினரின் நம்பிக்கை, நேற்று வீணானது. ""கனிமொழி உட்பட, சிலரின் ஜாமின் மனுக்களை, சி.பி.ஐ., எதிர்க்கவில்லை என்பதை, பெரிய அளவில் பொருட்படுத்த முடியாது. மேலும், பெண் என்பதால், கனிமொழிக்கு சலுகை காட்ட முடியாது,'' எனக் கூறி, கனிமொழி உட்பட, எட்டு பேரின் ஜாமின் மனுக்களை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஷைனி, தள்ளுபடி செய்தார். இத்துடன் கனிமொழியின் ஜாமின் மனு நான்காவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால், கனிமொழி தரப்பில், அடுத்த வாரம், டில்லி ஐகோர்ட்டில், ஜாமின் கேட்டு மேல்முறையீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கனிமொழி மற்றும் ஏழு பேரின் ஜாமின் மனு, டில்லி பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், நீதிபதி ஷைனியால் நேற்று நிராகரிக்கப்பட்டது.

நீதிபதியின் தீர்ப்பு விவரம்: கனிமொழியும் மற்றவர்களும், ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் உள்ள காரணங்கள், முழுமையாக ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. இவ்வழக்கு சரியான வகையில் சென்று கொண்டிருக்கிறது. ஜாமின் கோருபவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர். இவர்களது, ஆறு மாத சிறை வாழ்க்கையில், எந்த தவறும் செய்யவில்லை. இவர்களின் நடத்தை திருப்திகரமாகவே உள்ளது. தடயங்களை அழிக்கவோ, சாட்சிகளை கலைக்கவோ முயற்சிக்கவில்லை. ஆனால், இந்த வழக்கு, பிற வழக்கமான வழக்குகளைப் போன்றது அல்ல. எனவே, இவ்வழக்கின் சாட்சிகள் அனைவரும், திடீர் நெருக்கடிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆட்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நெருக்கடி ஏற்பட்டால், வழக்கின் போக்கில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்பட்டு, புதிய பின்விளைவுகள் ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கும்.

உறவினர்கள், நண்பர்கள்: ஜாமின் கோரும் கனிமொழியும், சரத்குமாரும் தங்கள் நிறுவனத்திற்கு அரசு பணத்தை திருப்பி விட்டுள்ளனர். வழக்கின் சாட்சிகளாக இருப்பவர்கள் எல்லாருமே இவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலைஞர், "டிவி'யில், இவர்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களாக உள்ளனர்.
எனவே, கனிமொழியையும், சரத்குமாரையும் ஜாமினில் விட்டால், இவர்கள் மூலம் சாட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும். சாட்சிகளுக்கு அச்சம் ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை. வழக்கு விசாரணை ஆரம்பித்த பிறகும்கூட, கோர்ட் நடவடிக்கைகளுக்கும் சாட்சிகளுக்கும் நெருக்கடி ஏற்படலாம். எனவே, இவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டுமென கோருவதில் நியாயம் இல்லை.

சி.பி.ஐ.,க்கு குட்டு: சி.பி.ஐ., வழக்கறிஞர் லலித் வாதாடும் போது, ஒரு கருத்தை முன்வைத்தார். "கனிமொழி, சரத்குமார், கரீம் மொரானி ஆகியோர், இந்த வழக்கில் சற்று வித்தியாசமாக தொடர்புடையவர்கள். மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கும், இவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன என்று கூறினார்.
சி.பி.ஐ., வழக்கறிஞரின் இந்த வாதத்தை கோர்ட் ஒப்புக் கொள்ள தயார் இல்லை. அதேபோல, மற்றவர்களோடு ஒப்பிடுகையில், ஜாமின் கோரும் இந்த எட்டு பேருக்கும் குற்றம் நிரூபணம் ஆனாலுமே கூட, ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். எனவே, மற்றவர்களோடு இவர்களையும் ஒப்பிட முடியாது. வழக்கின் தன்மை, சூழ்நிலை அடிப்படையில் இவர்கள் மாறுபட்டவர்கள் என சி.பி.ஐ., கூறுகிறது; இதுவும் தவறு. இவ்வழக்கில் தொடர்புடைய எவருக்கும், எந்த வேறுபாட்டையும் கோர்ட் கருதவில்லை. பிரதான குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெறவில்லை, துணை குற்றப் பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ளது என்ற வாதங்கள் எல்லாம் சரியல்ல. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைவரும், சட்டத்தின் முன் சமமானவர்களே. இவர்களை, சட்டம் ஒரே பார்வை கொண்டுதான் பார்க்கிறது. இதில், வேறுபடுத்தி பார்க்கும்படி கூறுவதையும் ஏற்க முடியாது.

எல்லாருக்கும் தான் 409: குற்றம் சாட்டப்பட்டிருக்கும், 17 பேர் மீதும், பிரிவு, 409 உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் பொருந்தும். பிரிவு, 409ன்படி, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை என்பது தவறு. அது, 10 ஆண்டுகளாகவும் இருக்கலாம் அல்லது மேலும் அதிகரித்து, ஆயுள் தண்டனை வரையும் போகலாம்.
கனிமொழியும், சரத்குமாரும் தங்கள் நிறுவனத்திற்கு, 200 கோடி ரூபாய் வரை முறைகேடாக பெற்றுள்ளனர். அரசுக்கு சொந்தமான பணத்தை தங்கள் சொந்த காரியங்களுக்காக பயன்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துள்ளனர். கிரிமினல் சதி மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய குற்றங்களை இவர்கள் செய்துள்ளதாக கோர்ட் கருதுகிறது. எனவே, இவர்களது ஜாமின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்படும் முன்னரே, முன் ஜாமின் கோரி கனிமொழி மனுத்தாக்கல் செய்தார். அது நிராகரிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பின், சிறப்புக் கோர்ட்டிலும், பின்னர் டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டிலும் ஜாமின் மனு தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நான்காவது முறையான மனுத்தாக்கல் செய்தார். அதுவும் நேற்று நிராகரிக்கப்பட்டு விட்டது.

"பெண் என்பதற்காக சலுகை காட்ட முடியாது' : கனிமொழி தன் ஜாமின் மனுவில், தான் ஒரு பெண் என்பதை கருத்தில் கொண்டும், ஒரு மகனுக்கு தாயாக இருந்து ஆற்ற வேண்டிய கடமைகளை செய்தாக வேண்டுமென்ற அடிப்படையிலும், தனக்கு ஜாமின் அளிக்க வேண்டுமென கோரியிருந்தார். அதேபோல, கரீம் மொரானி என்பவர், தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென கோரியிருந்தார். ஆனால், ஷைனியின் நேற்றைய அதிரடி தீர்ப்பு, வேறுமாதிரியாக இருந்தது. "கனிமொழியை வெறுமனே ஒரு பெண் என்று மட்டும் பார்க்க முடியாது. அவர் சாதாரண வகுப்பைச் சேர்ந்த பெண் அல்ல. சமூகத்தின் மிக மேல்மட்டத்தில், மிகப்பெரிய அந்தஸ்துடன் வாசிக்கும் பெண்மணி. அவர், ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருப்பவர். "இந்த நாட்டின் சட்டம், சமூகத்தின் சாதாரண பெண்ணுக்கு காட்டும் ஜாமின் என்ற அடிப்படை சலுகையை, கனிமொழியும் கேட்கக் கூடாது. அவ்வாறு கனிமொழி கேட்பது, கற்பனைக்கும் எட்டாத விஷயமாக தெரிகிறது. எனவே, இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. "அதேபோல, கரீம் மொரானியின் மருத்துவ சிகிச்சை தகவல்களை நான் முழுவதும் படித்துப் பார்த்தேன். சிறையில் இருப்பதாலேயே, அவருக்கு மேலும் உடல்நலக்குறைவு ஏற்படும் என்ற வாதத்தை, ஏற்க முடியாது. அவருக்கும் ஜாமின் வழங்க இயலாது' என, கூறியுள்ளார்.

நீதிபதி ஷைனி பாட்டியாலா சிறப்பு கோர்ட் :""கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்குவதை ஆட்சேபிக்க போவதில்லை என, சி.பி.ஐ., கூறுகிறது. இவ்வாறு கூறுவதாலேயே, கனிமொழிக்கு ஜாமினை வழங்க முடியாது. சி.பி.ஐ.,யின் கருத்தை ஓரளவுக்குத்தான் எடுத்துக் கொள்ள முடியும். அதையே வேதவாக்காக கோர்ட் கருதாது. ஜாமின் கோருபவர்கள் புரிந்துள்ள குற்றங்கள், மிகவும் தீவிரமானவை. வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இவர்கள் செய்துள்ள குற்றம், ஆழமானது என்றே, கோர்ட் கருதுகிறது.

- தினமலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு  Empty Re: கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Nov 04, 2011 9:49 am

தமிழகத்தின் இந்நாள் முதல்வர் (உலக ஒட்டு மொத்த தமிழன தலைவி )பெங்களூர் கோர்டில் சாட்சி சொல்லுறார். முதல்வர் பதவியில் இருந்து கொண்டு கோர்ட் படியேறி கூண்டில் ஊழலுக்காக நின்றவர் உலகத்தில் இவர் மட்டுமே என்று. எத்தனையோ காமன் வெல்த் நாடுகளில் மாநில அளவில் முதல்வர்கள் இருக்கின்றனர், குற்றம் என்று வரும் பொழுது பதவி விலகி வழக்கை சந்திக்கிறார்கள் அந்த வகையில் உலக அளவில் ஜெ நாறிக்கொண்டிருக்கிறார், தமிழகத்தை சீரழிக்கிறார் .வருங்கால முதல்வர்(உலக ஒட்டு மொத்த தமிழன தலைவி)டெல்லி சிறையில் காத்திருக்கிறார்.....ஏழை மக்கள் ரோட்டில் தூங்கி கூவத்தில் குளித்து தெருவில் துணிகாய போட வேண்டியது தான.......


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு  Empty Re: கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு

Post by ரேவதி Fri Nov 04, 2011 9:50 am

ஸ்வீட் எடு கொண்டாடு கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு  755837 கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு  755837
கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு  Sweets_video_18%281%29


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு  Empty Re: கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு

Post by அனந்தம் ஜீவ்னி Fri Nov 04, 2011 12:20 pm

சூப்பருங்க சூப்பருங்க
தமிழ்ப்ரியன் விஜி wrote:தமிழகத்தின் இந்நாள் முதல்வர் (உலக ஒட்டு மொத்த தமிழன தலைவி )பெங்களூர் கோர்டில் சாட்சி சொல்லுறார். முதல்வர் பதவியில் இருந்து கொண்டு கோர்ட் படியேறி கூண்டில் ஊழலுக்காக நின்றவர் உலகத்தில் இவர் மட்டுமே என்று. எத்தனையோ காமன் வெல்த் நாடுகளில் மாநில அளவில் முதல்வர்கள் இருக்கின்றனர், குற்றம் என்று வரும் பொழுது பதவி விலகி வழக்கை சந்திக்கிறார்கள் அந்த வகையில் உலக அளவில் ஜெ நாறிக்கொண்டிருக்கிறார், தமிழகத்தை சீரழிக்கிறார் .வருங்கால முதல்வர்(உலக ஒட்டு மொத்த தமிழன தலைவி)டெல்லி சிறையில் காத்திருக்கிறார்.....ஏழை மக்கள் ரோட்டில் தூங்கி கூவத்தில் குளித்து தெருவில் துணிகாய போட வேண்டியது தான.......
சூப்பருங்க சூப்பருங்க
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு  Empty Re: கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கனிமொழிக்கு ஜாமின் இல்லை:மீண்டும் நவ.3க்கு தீர்ப்பு தள்ளிவைப்பு :கருணாநிதி அதிர்ச்சி
» ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல்
» கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
» குஜராத் இனப்படுகொலை: தனிகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
» பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum