ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவருக்கு பயப்படலாமா .........?

+8
உதயசுதா
செந்தில்
kungumapottu gounder
அருண்
உமா
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
ஜாஹீதாபானு
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கணவருக்கு பயப்படலாமா .........? Empty கணவருக்கு பயப்படலாமா .........?

Post by ஜாஹீதாபானு Thu Nov 03, 2011 5:14 pm

கணவருக்கு பயப்படலாமா .........? Story001.bk4pkzqn05l6888w8skswow00.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது…’ என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன்_மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல.

கணவன் மீது மரியாதை இருக்க வேண்டும். அதையும் மீறி இருவருக்கும்ளும் இருக்க வேண்டியது நட்பு.

நட்பு மீது வாழ்க்கை நடத்தும் ஜோடிகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிரச்சினைகளை தைரியமாக சமாளிப்பார்கள். இவர்கள் `இல்லற’ வாழ்க்கையும் ரொம்ப ஜாலியாக இருக்குமாம்.

சில குடும்பங்களில் கணவன்_மனைவி உறவு வாத்தியார் மாணவி என்ற நிலையில் அமைந்து விடுகிறது. சமையலில் பெயர் வாங்க வேண்டும். நடை, உடை, பாவனையில் அவர் பாராட்ட வேண்டும். விழுந்து விழுந்து உபசரித்து `சபாஷ்’ வாங்க வேண்டும் என்ற ரீதியில் அத்தகைய மனைவிகள் நடந்து கொள்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளும் வாழ்க்கை சிறக்க உதவுவதில்லை. கடுமையாக மனைவி உழைத்தும், கணவருக்காக தன்னை மாற்றிக் கொண்டும் அதற்குரிய பிரதிபலனை கணவன் வழங்காதபோது அவள் மனதொடிந்து எதிர்மறையாக நடக்கத் தொடங்கி விடுவாள்.

உங்க வீட்டில் நீங்க எப்படி? பயப்படவோ, எப்போதும் பாராட்டுக்காக உழைக்கவோ செய்யாதீர்கள். அன்பை, நட்பை வெளிப்படுத்துங்கள் அது போதும்… ஆயிரம் விதத்தில் உங்களுக்கும் பிரிக்க முடியாத இறுக்கத்தை ஏற்படுத்தி விடும்.

நன்றி தினசரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவருக்கு பயப்படலாமா .........? Empty Re: கணவருக்கு பயப்படலாமா .........?

Post by பாலாஜி Thu Nov 03, 2011 5:38 pm

ஆமாம் ,ஆமாம் நீங்கயெல்லாம் ரொம்ப பயந்தவங்கதான் ... சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கணவருக்கு பயப்படலாமா .........? Empty Re: கணவருக்கு பயப்படலாமா .........?

Post by ஜாஹீதாபானு Thu Nov 03, 2011 5:43 pm

வை.பாலாஜி wrote:ஆமாம் ,ஆமாம் நீங்கயெல்லாம் ரொம்ப பயந்தவங்கதான் ... சிரி
நான் நிஜமா பயப்படுவேன் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவருக்கு பயப்படலாமா .........? Empty Re: கணவருக்கு பயப்படலாமா .........?

Post by மாணிக்கம் நடேசன் Thu Nov 03, 2011 5:46 pm

இது உங்களுக்கே ஞாயமா படுதா?
இம்சை அரசிகளான இல்லத்தரசிகள் எங்களைப் போன்ற அப்பாவிகளை எப்படியெல்லாம் கொடுமைப் படுத்துராங்கன்னு உங்களுக்குத் தெரியமா?
உண்மை இப்படி இருக்க நீங்க என்னமோ கணவனுக்கு பயப்படலாமான்னு கேட்கறீங்களே, நாங்க எல்லாம் எங்க போய் முட்டிக்கிறது. என்னாத்த சொல்லி என்ன ஆகப்போகுது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கணவருக்கு பயப்படலாமா .........? Empty Re: கணவருக்கு பயப்படலாமா .........?

Post by உமா Thu Nov 03, 2011 5:51 pm

கணவருக்கு பயப்படலாமா .........? Ennui



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கணவருக்கு பயப்படலாமா .........? Empty Re: கணவருக்கு பயப்படலாமா .........?

Post by ஜாஹீதாபானு Thu Nov 03, 2011 6:08 pm

மாணிக்கம் நடேசன் wrote:இது உங்களுக்கே ஞாயமா படுதா?
இம்சை அரசிகளான இல்லத்தரசிகள் எங்களைப் போன்ற அப்பாவிகளை எப்படியெல்லாம் கொடுமைப் படுத்துராங்கன்னு உங்களுக்குத் தெரியமா?
உண்மை இப்படி இருக்க நீங்க என்னமோ கணவனுக்கு பயப்படலாமான்னு கேட்கறீங்களே, நாங்க எல்லாம் எங்க போய் முட்டிக்கிறது. என்னாத்த சொல்லி என்ன ஆகப்போகுது.
பாவம் ரொம்ப நொந்து போயிருக்கிங்கனு பதிவுல தெரியுது ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவருக்கு பயப்படலாமா .........? Empty Re: கணவருக்கு பயப்படலாமா .........?

Post by அருண் Thu Nov 03, 2011 6:10 pm

கணவனே கண்கண்ட தெய்வம்..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கணவருக்கு பயப்படலாமா .........? Empty Re: கணவருக்கு பயப்படலாமா .........?

Post by kungumapottu gounder Thu Nov 03, 2011 6:15 pm

யார் வீட்ல இப்போ பிரச்சினை இப்படி ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு எலுதிறீங்கப்பா .ஸிசூ கண்ணாகட்டுதே. அய்யோ, நான் இல்லை
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

கணவருக்கு பயப்படலாமா .........? Empty Re: கணவருக்கு பயப்படலாமா .........?

Post by செந்தில் Thu Nov 03, 2011 6:31 pm

இது 2011 ப்பா.கணவனுக்கு பயப்பட்ட கலாச்சாரம் எல்லாம் 1980 லேயே முடிஞ்சு போச்சு. என்ன கொடுமை சார் இது


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கணவருக்கு பயப்படலாமா .........? Empty Re: கணவருக்கு பயப்படலாமா .........?

Post by அருண் Thu Nov 03, 2011 6:33 pm

kungumapottu gounder wrote:யார் வீட்ல இப்போ பிரச்சினை இப்படி ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு எலுதிறீங்கப்பா .ஸிசூ கண்ணாகட்டுதே. அய்யோ, நான் இல்லை

பிரச்சினை எல்லாம் இல்லை பிரச்சினை வந்த சரிசெய்வதற்காக வரிந்து கட்டிக்கொண்டு எழுதுறோம்..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கணவருக்கு பயப்படலாமா .........? Empty Re: கணவருக்கு பயப்படலாமா .........?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum