ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
Dr.S.Soundarapandian
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு

+8
உமா
அப்துல்லாஹ்
dhilipdsp
முகம்மது ஃபரீத்
ரேவதி
dsudhanandan
சிவா
ஹர்ஷித்
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நட்பு  Empty நட்பு

Post by ஹர்ஷித் Thu Nov 03, 2011 1:02 pm

[You must be registered and logged in to see this image.]

FB-இல் இருந்து
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நட்பு  Empty Re: நட்பு

Post by சிவா Thu Nov 03, 2011 1:04 pm

இதைப் படித்த கலக்கத்தில் நேற்றிரவு நீங்கள் என் வீட்டில் தங்கியிருந்ததை மறந்துவிடாதீர்கள் ஜேன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பு  Empty Re: நட்பு

Post by ஹர்ஷித் Thu Nov 03, 2011 1:12 pm

எங்கன்னா இப்பலாம் முடியுது.... அழுகை
அது ஒரு கனாக்காலம், ரிலாக்ஸ்
மூடி விட்ட புத்தகம். தூக்கம்

வீட்டுலயே வீடு கட்றாங்க அண்ணா. மண்டையில் அடி :farao: :அடபாவி: உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நட்பு  Empty Re: நட்பு

Post by சிவா Thu Nov 03, 2011 1:14 pm

ஜேன் செல்வகுமார் wrote:எங்கன்னா இப்பலாம் முடியுது.... அழுகை
அது ஒரு கனாக்காலம், ரிலாக்ஸ்
மூடி விட்ட புத்தகம். தூக்கம்

வீட்டுலயே வீடு கட்றாங்க அண்ணா. மண்டையில் அடி :farao: :அடபாவி: உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி

இதற்கெல்லாம் கலங்கலாமா? வீட்டில் வாங்குவதை வெளியில் வந்தவுடன் மறந்துவிட வேண்டும். அதையே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி?

வீட்டில் எலி, வெளியில் புலி எனச் செயல்படும் நம் தல ராஜாவிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பு  Empty Re: நட்பு

Post by ஹர்ஷித் Thu Nov 03, 2011 1:28 pm

வீட்டில் எலி, வெளியில் புலி எனச் செயல்படும் நம் தல ராஜாவிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்

ராஜா அண்ணா இருக்கார??? அதிர்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நட்பு  Empty Re: நட்பு

Post by dsudhanandan Thu Nov 03, 2011 1:48 pm

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நட்பு  Empty Re: நட்பு

Post by ஹர்ஷித் Thu Nov 03, 2011 1:53 pm

திசுதானந்தன்-க்கு இன்னும் கல்யாணம் ஆகலையோ இப்படி சிரிக்குராரு ஜாலி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நட்பு  Empty Re: நட்பு

Post by ரேவதி Thu Nov 03, 2011 1:55 pm

இதுல இருந்து என்ன தெரியுதுன்னா பெண்களுக்கும் பொய் சொல்லவே தெரியாது ஆண்களுக்கு பொய் சொல்லமா இருக்கவே முடியாது சிரி நட்பு  745155


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நட்பு  Empty Re: நட்பு

Post by முகம்மது ஃபரீத் Thu Nov 03, 2011 2:01 pm

ரேவதி wrote:இதுல இருந்து என்ன தெரியுதுன்னா பெண்களுக்கும் பொய் சொல்லவே தெரியாது ஆண்களுக்கு பொய் சொல்லமா இருக்கவே முடியாது சிரி நட்பு  745155


எவ்வளவு அருமையா உண்மைய சொல்லுறீங்க.... சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

நட்பு  Empty Re: நட்பு

Post by ஹர்ஷித் Thu Nov 03, 2011 2:01 pm

ரேவதி wrote:இதுல இருந்து என்ன தெரியுதுன்னா பெண்களுக்கும் பொய் சொல்லவே தெரியாது ஆண்களுக்கு பொய் சொல்லமா இருக்கவே முடியாது சிரி நட்பு  745155

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்று வள்ளுவர் கூறினார் என்று நமக்கு நாமே ஆறுதலாக பொய்யை நமக்கு பழக்கமாக்கிக் கொள்ளாமல் இருப்போமே….

நாங்கல்லாம் மரத்தமிழர்கள் வள்ளுவன் வாக்கின் படி நடப்போம்...... அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நட்பு  Empty Re: நட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum