ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினாறு சொந்தங்கள் ....!

+2
சதாசிவம்
ஹிஷாலீ
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பதினாறு சொந்தங்கள் ....! Empty பதினாறு சொந்தங்கள் ....!

Post by ஹிஷாலீ Wed Nov 02, 2011 10:18 am


பதினாறு சொந்தங்களும்
பரிமாறும் தருணம் - இதோ

காற்றின் மூச்சில் கைகள்
கோர்க்கும் தாலி
முதல் சொந்தம்

கட்டை விரல் அருகில்
மெட்டி சத்தம்
இரண்டாம் சொந்தம்

பொன் மான் கழுத்திலே
புத்தாடை மோகத்தில்
மாலை மாற்றும்
மூன்றாம் சொந்தம்

ஒளி விடும் கருவியின்
முன் படம் பிடிக்கும்
நாணத்தில் சிவக்கும் வெக்கம்
நான்காம் சொந்தம்

ஐவிரல் கோர்த்து
அக்கினி வளம் வருவது
ஐந்தாம் சொந்தம்

பாலும் பழமும்
பகிர்ந்துண்ணும்
பாசம் ஆறாம் சொந்தம்

தன் வீடு விட்டு
பெண் வீடு செல்லும்
மறு வீடு ஏழாம் சொந்தம்

எட்டு வைத்து நெற்றி
பொட்டு வைத்த வாசலில்
நிறை நாழி கால் தட்டுவது
எட்டாம் சொந்தம்

வகிறார உண்ட பின்
வாயாடும் நலுங்கில்
நயம் பிறக்கும் புன்னகையில்
ஒன்பதாம் சொந்தம்

நீ வேறு நான் வேறு
என்றில்லாமல்
நாம் ஒன்றே என்றது
பத்தாம் சொந்தம்

பத்தும் சொத்தாகும்
பருவங்கள் கூடும்
கட்டில் பந்தம்
பதினொன்றாம் சொந்தம்

முப்பதும் அறுபதும்
முடிந்த பின் முழு
நிலவாய் வளரும் குழந்தை
பன்னிரெண்டாம் சொந்தம்

பன்னிரெண்டு ராசிகளையும்
பதபடுத்தும் பக்குவமும்
பொறுமையும் கடமையும்
பதிமூன்றாம் சொந்தம்

பால் வாடை பெற்ற பின்
மேலாடை அலங்கரிக்கும்
தாய் மாமன்
பதினான்காம் சொந்தம்

வரவு செலவு வாழ்க்கையில்
வறுமை போக்கி
பெருமை காண்பது
பதினைந்தாம் சொந்தம்

இவை எல்லா சொந்தங்களையும்
பெற்ற பின் தங்கள்
ஆயுள் காலத்தை
அதிகரிக்கும் தலைமுறை சொந்தமே
பதினாறாம் சொந்தம்










ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பதினாறு சொந்தங்கள் ....! Empty Re: பதினாறு சொந்தங்கள் ....!

Post by சதாசிவம் Wed Nov 02, 2011 10:27 am

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

முப்பதும் அறுபதும்
இதற்கு என்ன அர்த்தம்


சதாசிவம்
பதினாறு சொந்தங்கள் ....! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பதினாறு சொந்தங்கள் ....! Empty Re: பதினாறு சொந்தங்கள் ....!

Post by இளமாறன் Wed Nov 02, 2011 11:48 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் வளரும் சொந்தங்கள் புன்னகை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பதினாறு சொந்தங்கள் ....! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பதினாறு சொந்தங்கள் ....! Empty Re: பதினாறு சொந்தங்கள் ....!

Post by ARR Wed Nov 02, 2011 12:02 pm

சதாசிவம் wrote:கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

முப்பதும் அறுபதும்
இதற்கு என்ன அர்த்தம்

மோகமும் ஆசையும்.. !


பதினாறு சொந்தங்கள் ....! 0018-2பதினாறு சொந்தங்கள் ....! 0001-3பதினாறு சொந்தங்கள் ....! 0010-3பதினாறு சொந்தங்கள் ....! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பதினாறு சொந்தங்கள் ....! Empty Re: பதினாறு சொந்தங்கள் ....!

Post by ஹிஷாலீ Wed Nov 02, 2011 12:37 pm

சதாசிவம் wrote:கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

முப்பதும் அறுபதும்
இதற்கு என்ன அர்த்தம்

அதுவா திருமணம் ஆகி 30 or 60 நாட்களில் குழ்ந்தை பாக்கியம் அதை தான் சொன்னே. ஏதோ நான் படித்த சில கருத்துக்களை வைத்து அதில் தெரிந்த சிலவற்றை வைத்து எழுதினேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பதினாறு சொந்தங்கள் ....! Empty Re: பதினாறு சொந்தங்கள் ....!

Post by ஹிஷாலீ Wed Nov 02, 2011 12:39 pm

சரியான பதில் ARR அவர்களே எனக்கு சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருந்தது தாங்களே கூறிவிட்டேர்கள் நன்றி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பதினாறு சொந்தங்கள் ....! Empty Re: பதினாறு சொந்தங்கள் ....!

Post by ஹிஷாலீ Wed Nov 02, 2011 12:40 pm

இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் வளரும் சொந்தங்கள் புன்னகை

நன்றி இளமாறன் சார்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பதினாறு சொந்தங்கள் ....! Empty Re: பதினாறு சொந்தங்கள் ....!

Post by பிளேடு பக்கிரி Wed Nov 02, 2011 12:53 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



பதினாறு சொந்தங்கள் ....! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பதினாறு சொந்தங்கள் ....! Empty Re: பதினாறு சொந்தங்கள் ....!

Post by ஹிஷாலீ Wed Nov 02, 2011 1:05 pm

பிளேடு பக்கிரி wrote: அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
நன்றி நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பதினாறு சொந்தங்கள் ....! Empty Re: பதினாறு சொந்தங்கள் ....!

Post by ரேவதி Wed Nov 02, 2011 1:06 pm

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பதினாறு சொந்தங்கள் ....! Empty Re: பதினாறு சொந்தங்கள் ....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum