ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரம்...!!

+5
ARR
சிவா
ஹிஷாலீ
dsudhanandan
ரேவதி
9 posters

Go down

அவசரம்...!! Empty அவசரம்...!!

Post by ரேவதி Tue Nov 01, 2011 3:11 pm

* காலையில் எழுந்து
சுடச்சுட
காபி குடிப்பதில்
அவசரம்...

* நுனிப் புல்லாக
செய்தி தாள்களையும்
தொலைக்காட்சியையும்
பார்த்து முடித்து...
குளியலறை ஓடி
முகம் மழித்து
குளித்து முடித்து
நாலு வாய் உண்டு
முடிப்பதில் அவசரம்...

* இடை இடையே
கேள்வி கேட்கும் மனைவி
மக்களுக்கு பதில் சொல்லாமல்
தலை அசைப்பதில் அவசரம்...

* கிடைத்த வாகனத்தில் ஏறி
அலுவலகம் செல்வதில்
அவசரம்...

* கோப்புக்களைப் பார்த்து
முடிவு எடுப்பதிலும்
கீழுள்ள ஊழியர்களைத்
திட்டித் தீர்ப்பதிலும்
அவசரம்...

* திருமண வீடுகளில்
தலை காட்டி வருவதிலும்
துணி மணி எடுப்பதிலும்
அவசரம்... அவசரம்...

* மனித வாழ்க்கையே
அவசரம் என்றாலும்
கண் மூடி அசையாமல்
சவமாய்
நாம் படுத்திருக்கும் போது
மற்றவர்கள் தான்
அவசரப்படுகின்றனர்...
"சீக்கரம் எடுங்க
ராகு காலம் வந்து விடும்!'

— சொல்கேளான் ஏ.வி.கிரி, தாம்பரம்.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அவசரம்...!! Empty Re: அவசரம்...!!

Post by dsudhanandan Tue Nov 01, 2011 3:15 pm

சூப்பருங்க

(பதில் இடுவதில் ஒரு அவசரம்... அதனால் ஒரு ஸ்மைலி மட்டும்)


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அவசரம்...!! Empty Re: அவசரம்...!!

Post by ஹிஷாலீ Tue Nov 01, 2011 3:15 pm

அவசரம் கவிதை சூப்பர் ரேவதி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அவசரம்...!! Empty Re: அவசரம்...!!

Post by சிவா Tue Nov 01, 2011 4:07 pm

நம் இன்றைய வாழ்வை அழகாகச் சித்தரிக்கும் கவிதை!


அவசரம்...!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவசரம்...!! Empty Re: அவசரம்...!!

Post by ARR Tue Nov 01, 2011 4:30 pm

சிவா wrote:நம் இன்றைய வாழ்வை அழகாகச் சித்தரிக்கும் கவிதை!

நாளைய முடிவையும்..!

மகிழ்ச்சி மகிழ்ச்சி


அவசரம்...!! 0018-2அவசரம்...!! 0001-3அவசரம்...!! 0010-3அவசரம்...!! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

அவசரம்...!! Empty Re: அவசரம்...!!

Post by ஜாஹீதாபானு Tue Nov 01, 2011 5:09 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அவசரம்...!! Empty Re: அவசரம்...!!

Post by உதயசுதா Tue Nov 01, 2011 5:22 pm

உண்மைதான் அவசரம் avasaram என்று நாம் ஓடி நாம செத்தபின் நாம் உடலை எடுப்பதிலும் அவசரம்தான் .இன்றைய நிலைய அழகா சொல்லி இருக்காங்க.பகிர்ந்தமைக்கு நன்றி ரேவதி


அவசரம்...!! Uஅவசரம்...!! Dஅவசரம்...!! Aஅவசரம்...!! Yஅவசரம்...!! Aஅவசரம்...!! Sஅவசரம்...!! Uஅவசரம்...!! Dஅவசரம்...!! Hஅவசரம்...!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அவசரம்...!! Empty Re: அவசரம்...!!

Post by பூஜிதா Tue Nov 01, 2011 5:27 pm

இன்றய நிலையை அழகா சொல்லிருக்காங்க, பகிர்வுக்கு நன்றி ரேவதி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அவசரம்...!! Empty Re: அவசரம்...!!

Post by அருண் Tue Nov 01, 2011 5:52 pm

அவரசத்தை அவரசத்தால் அவசியமாய் வரிகளில் காணப்படுகிறது..! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அவசரம்...!! Empty Re: அவசரம்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum