ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரி செய்வது எப்படி ?

+6
kirikasan
இளமாறன்
முகம்மது ஃபரீத்
அருண்
பிளேடு பக்கிரி
aathma
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

சரி செய்வது எப்படி ? Empty சரி செய்வது எப்படி ?

Post by aathma Mon Oct 31, 2011 7:40 pm

ஈகரை உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்

எனது கணினி பூட் ஆகையில் பாதியில் நின்று மறுபடியும் ரீஸ்டார்ட் ஆகிறது .

ரீஸ்டார்ட் ஆகி

safe mode
safe mode with networking
last known good configuration
windows starts normally

ஆகியவைகளில் எதையாவது தேர்ந்தெடுக்குமாறு சொல்கிறது

சில சமயங்களில் stop error :0x0000007F என்று பூட் ஆகையில் வருகிறது.
memory check செய்ய சொல்கிறது

கணினியில் எந்த வைரசும் இல்லை .
சமீபத்தில் எந்த software மற்றும் hardware ஐ இணைக்கவில்லை

எதனால் இவ்வாறு பிரச்சினை ஏற்படுகிறது ?
நான் ஹைபர்னேட் செய்து கணினியை ஆஃப் செய்கிறேன்
ஒரு வேளை இது , பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறதோ ?

மெமரி செக் செய்ய வேண்டுமெனில் அதற்கு
ஏதாவது மென்பொருள் இருக்கிறதா ?

இந்த பிரச்சினை தீர உகந்த வழி கூறுங்கள்

மிக்க நன்றிகள்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சரி செய்வது எப்படி ? Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by பிளேடு பக்கிரி Mon Oct 31, 2011 8:00 pm

இதுக்கும் 2 மாத்திரை கொடுத்து பாருங்க அய்யோ, நான் இல்லை



சரி செய்வது எப்படி ? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சரி செய்வது எப்படி ? Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by aathma Mon Oct 31, 2011 8:01 pm

பிளேடு பக்கிரி wrote:இதுக்கும் 2 மாத்திரை கொடுத்து பாருங்க அய்யோ, நான் இல்லை

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அழுகை அழுகை அழுகை அழுகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சரி செய்வது எப்படி ? Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by அருண் Mon Oct 31, 2011 8:05 pm

இது ஹார்ட்வேர் ப்ராப்ளம் ஃபார்மட் தான் பண்ண வேண்டும் சி அண்ட் d ட்ரைவ் இல் உள்ள அனைத்தும் பேக் எடுத்து விட்டு பார்மட் பண்ணுங்கள் எனக்கும் இது போல் ஆகியது பேக் அப் எடுத்து விட்டு பார்மட் பண்ணிவிட்டேன் இது என் கருத்து..!

இருந்தாலும் கிரிக்கசன் ராஜா அண்ணா என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்..!
சூப்பருங்க


Last edited by அருண் on Mon Oct 31, 2011 8:17 pm; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சரி செய்வது எப்படி ? Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by aathma Mon Oct 31, 2011 8:09 pm

அருண் wrote:[b]இது ஹார்ட்வேர் ப்ராப்ளம் ஃபார்மட் தான் பண்ண வேண்டும் சி அண்ட் d ட்ரைவ் இல் உள்ள அனைத்தும் பேக் எடுத்து விட்டு பார்மட் பண்ணுங்கள் எனக்கும் இது போல் ஆகியது ஃபார்மட் பேக் அப் எடுத்து விட்டு பார்மட் பண்ணிவிட்டேன் இது என் கருத்து..!


அப்படியா அண்ணா !
ஃபார்மட் தவிர வேறு வழி இல்லையா அண்ணா ?

ஆண்டி வைரஸ் அப்டேட் ஆகிறதே ,
அதன் காரணமாக கூட இவ்வாறு ஆகுமா அண்ணா ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சரி செய்வது எப்படி ? Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by முகம்மது ஃபரீத் Mon Oct 31, 2011 8:10 pm

உங்களது கணினியில் விண்டோஸ் பூடிங் பைல்ஸ் மிஸ் ஆகி உள்ளது உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி சீடி இருந்தால் அதனைக்கொண்டு ரிப்பேர் செய்யலாம்
சரி செய்வது எப்படி ? Windowslivewriterhowtor

ரிப்பேர் ஆப்சியன் இல்லை என்றால் இதில் உள்ள ரிப்பேர் ஐ முயற்சி செய்யுங்கள்
சரி செய்வது எப்படி ? Setup4l
அதற்க்கு நீங்க 1: என செலக்ட் செய்து C: இதில் chkdsk என டைப் செய்து பின்பு y (yes) என கொடுங்கள்....... செக்கிங் முடிந்த பின்பு exit என டைப் செய்யுங்கள் ......சரியாகி விடும் அவ்வாறும் சரி ஆகவில்லை எனில் மீண்டும் மேற்கொண்ட ரிப்பேர் ஆப்சயொனில் c:bootmgr என டைப் செய்யுங்கள் மீண்டும் அதேபோல் y(yes) என கொடுத்து சீக்கிங் முடிந்த பின்பு exit கொடுங்கள்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சரி செய்வது எப்படி ? Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

சரி செய்வது எப்படி ? Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by aathma Mon Oct 31, 2011 8:16 pm

முகம்மது ஃபரீத் wrote:உங்களது கணினியில் விண்டோஸ் பூடிங் பைல்ஸ் மிஸ் ஆகி உள்ளது உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி சீடி இருந்தால் அதனைக்கொண்டு ரிப்பேர் செய்யலாம்

ரிப்பேர் ஆப்சியன் இல்லை என்றால் இதில் உள்ள ரிப்பேர் ஐ முயற்சி செய்யுங்கள்


முயற்சி செய்து பார்க்கிறேன் நண்பரே

ரிப்பேர் செய்வதற்க்கு முன் Disc : c ஐ Back up எடுக்க வேண்டுமா ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சரி செய்வது எப்படி ? Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by முகம்மது ஃபரீத் Mon Oct 31, 2011 8:18 pm

முகம்மது ஃபரீத் wrote:உங்களது கணினியில் விண்டோஸ் பூடிங் பைல்ஸ் மிஸ் ஆகி உள்ளது உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி சீடி இருந்தால் அதனைக்கொண்டு ரிப்பேர் செய்யலாம்
சரி செய்வது எப்படி ? Windowslivewriterhowtor

ரிப்பேர் ஆப்சியன் இல்லை என்றால் இதில் உள்ள ரிப்பேர் ஐ முயற்சி செய்யுங்கள்
சரி செய்வது எப்படி ? Setup4l
அதற்க்கு நீங்க 1: என செலக்ட் செய்து C: இதில் chkdsk என டைப் செய்து பின்பு y (yes) என கொடுங்கள்....... செக்கிங் முடிந்த பின்பு exit என டைப் செய்யுங்கள் ......சரியாகி விடும் அவ்வாறும் சரி ஆகவில்லை எனில் மீண்டும் மேற்கொண்ட ரிப்பேர் ஆப்சயொனில் c:bootmgr என டைப் செய்யுங்கள் மீண்டும் அதேபோல் y(yes) என கொடுத்து சீக்கிங் முடிந்த பின்பு exit கொடுங்கள்




இதனையும் முயற்சி செய்யுங்கள்

ரிப்பேர் செய்வதற்க்கு முன் Disc : c ஐ Back up எடுக்க வேண்டுமா ?

வேண்டாம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சரி செய்வது எப்படி ? Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

சரி செய்வது எப்படி ? Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by அருண் Mon Oct 31, 2011 8:20 pm

[/quote]

அப்படியா அண்ணா !
ஃபார்மட் தவிர வேறு வழி இல்லையா அண்ணா ?

ஆண்டி வைரஸ் அப்டேட் ஆகிறதே ,
அதன் காரணமாக கூட இவ்வாறு ஆகுமா அண்ணா ?
[/quote]

உங்களுக்கு டெஸ்கிடோப் ஓபன் ஆகுதா எப்படி தெரியும் ஆண்டி வைரஸ் அப்டேட் ஆகிறது என்று..!


Last edited by அருண் on Mon Oct 31, 2011 8:24 pm; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சரி செய்வது எப்படி ? Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by aathma Mon Oct 31, 2011 8:24 pm

அருண் wrote:
உங்களுக்கு டெஸ்கிடோப் ஓபன் ஆகுதா எப்படி தெரியும் ஆண்டி வைரஸ் அப்டேட் ஆகிறது என்று..!

இரண்டு , மூன்று முறை தொடர்ந்து ரீஸ்டார்ட் ஆகி , பின்

சேஃப் மோட் இல் பூட் செய்து சிஸ்டம் ரெஸ்டோர் செய்துவிட்டு மீண்டும் ரீஸ்டார்ட் செய்தால் டெஸ்க்டாப் கிடைக்கிறது அண்ணா

தொடர்ந்து இணையத்தில் இருக்கையில் ஆண்டி வைரஸ் மென்பொருள் அப்டேட் ஆகிறது அண்ணா

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சரி செய்வது எப்படி ? Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» மாநாட்டின் பேச்சுகளை பதிந்துள்ளேன் - இன்றய (26/9/11) பதிவுகள்
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» எப்படி தடை செய்வது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum