ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் இராணுவ முகாம் அமைக்க அமெரிக்க திட்டம்.

3 posters

Go down

ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் இராணுவ முகாம் அமைக்க அமெரிக்க திட்டம். Empty ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் இராணுவ முகாம் அமைக்க அமெரிக்க திட்டம்.

Post by முஹைதீன் Mon Oct 31, 2011 6:13 pm

ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் இராணுவ முகாம் அமைக்க அமெரிக்க திட்டம்.

31 October 2011


ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் ராணுவ முகாம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் ஈராக்கில் முகாமிட்டுள்ளது. தற்போது அங்கு ஓரளவு அமைதி திரும்பியதை தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அங்கிருந்து முற்றிலும் வாபஸ் பெறப்பட உள்ளது. இதை அமெரிக்க அதிபர் ஓபாமா சமீபத்தில் அறிவித்தார். இதற்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகளும், தூதர்களும் மற்றும் ஈராக்கை சுற்றியுள்ள பல நாடுகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் ஈராக்கில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பாத நிலையில் படைகள் முற்றிலும் வாபஸ் பெறுவது சரியல்ல என கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, 20 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை தொடர்ந்து அங்கேயே நிறுத்த ஈராக் அரசுடன் பேச்சு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் பட்சத்தில் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, குவைத், பக்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட், ஓமன் ஆகிய நாடுகளில் ராணுவ முகாம்களை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இங்கு ராணுவ ரோந்து கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. அவை தவிர குவைத்தில் ராணுவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்காக குவைத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான பதில் கூடிய விரைவில் தெரிய வரும்.

http://www.thedipaar.com/news/news.php?id=36082


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் இராணுவ முகாம் அமைக்க அமெரிக்க திட்டம். Empty Re: ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் இராணுவ முகாம் அமைக்க அமெரிக்க திட்டம்.

Post by ஹர்ஷித் Mon Oct 31, 2011 8:21 pm

இவனுங்களுக்கு அடுத்த நாட்ட சோரண்டி வாழத்தான் புடிக்கும் போல.
இங்க இலங்கைல நடந்த கூத்த பாக்காதது மாதிரி பாவ்லா காட்டிக்கிட்டு சவுதி போரானுகலா. சுட்டுத்தள்ளூ! கோபம் நான் ரெடி, நீ ரெடியா
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் இராணுவ முகாம் அமைக்க அமெரிக்க திட்டம். Empty Re: ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் இராணுவ முகாம் அமைக்க அமெரிக்க திட்டம்.

Post by ரா.ரமேஷ்குமார் Mon Oct 31, 2011 8:28 pm

ஜேன் செல்வகுமார் wrote:இவனுங்களுக்கு அடுத்த நாட்ட சோரண்டி வாழத்தான் புடிக்கும் போல.
நான் ரெடி, நீ ரெடியா
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் இராணுவ முகாம் அமைக்க அமெரிக்க திட்டம். Empty Re: ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் இராணுவ முகாம் அமைக்க அமெரிக்க திட்டம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில் சேலம்: புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டம்
» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
» வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!
» இன்று வளைகுடா நாடுகளில் ரமலான் பிறை தெரிந்தது!
» வடமாகாணத்தில் இராணுவ முகாம் அமைக்கும் பணீ சீனாவிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum