ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர் சிக்கனம்

2 posters

Go down

நீர் சிக்கனம்  Empty நீர் சிக்கனம்

Post by முஹைதீன் Mon 31 Oct 2011 - 19:41

7,000,000,000 : நீருக்காக சண்டையிட தயாராகுங்கள்..

இன்றிலிருந்து உலகின் சனத்தொகை இதுதான்- 700 கோடி!!! ஒவ்வொரு முறையும் சனத்தொகை கோடிகளைக் கடக்கின்ற தருணங்களில், அனைவரும் பேசுகின்ற விடயங்கள்,

வளப்பற்றாக்குறை.


இதோ இப்போதும் ஆரம்பித்துவிட்டது. இன்றைய நாளிதழ்கள் அனைத்தினை திறந்தாலும் இதுவே செய்தி / தலைப்பு புள்ளிவிபரங்கள் , படங்கள், எதிர்வு கூறல்கள் ,அறிஞர்களின் கருத்துக்கள் என அமர்க்களப்படுகின்றது. இவை எல்லாம் ஒரு வித திருவிழா மூட் போல, இரு தினங்களுக்கு பின் அனைத்தும் மறந்து அவரவர் அன்றாட தலையிடிகளுக்குள் அடங்கிவிடுவோம்.

வளப்பற்றாக்குறை தொடர்பான கவலை நமக்குள் மிக மிக குறைவாகவே இருக்கின்றது. அதற்கு காரணம். வளம் தொடர்பான நமது கண்ணோட்டம். தண்ணீர் ஒரு வளம் என்றால், நமது ஊர்களில் என்ன சொல்லுவார்கள்?? சிரிப்பார்கள். ஆனால் உண்மையில் இப்போது மிக முக்கியமாக பேசப்படும் வளப்பற்றாகுறைகளில் நீர்வளம் தொடர்பான பிரச்சினைகள் முதன்மை பெறுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி,


நீர் வளப்பற்றாக்குறையினால் உலகில் உள்ள சனத்தொகையில் மூவருக்கு ஒருவர் பாதிக்கபடுகின்றனர்.
கிட்டத்தட்ட 1.2 Billion உலக சனத்தொகையினர் நீரினை பெற்றுக்கொள்வதில் பௌதீகரீதியான சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் உலக சனத்தொகையின் காற்பங்கு மக்கள், அங்குள்ள, சீரற்ற உட்கட்டுமானங்களினாலும், இன்ன பிற குறைபாடுகளினாலும் நீரினை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
மேலும், சுத்திகரிக்கப்படாத , சுகாதாரமற்ற் நீரினை குடிநீராக பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களுக்கும் மக்கள் உள்ளாகின்றனர்.என உலக சுகாதார தாபனம் சுட்டிக்காட்டுகின்றது.


மேலும் சுகாதாரமற்ற நீரினை அதிகமான மக்கள் குடிநீராக பயன்படுத்துவதாகவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது. சூடானில் 12.3 மில்லியன் மக்கள் இவ்வாறான நீரினையே பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

சுத்தமான குடிநீரினை பெற இப்போது உலக நாடுகள் பல்வேறு திட்டங்களையும் நிடியினையும் செலவிட்டு வருகின்றன. இஸ்ரேல் சிங்கப்பூர் அமெரிக்கா போன்ற நாடுகள் வடிகட்டல் செயன்முறக்கான பெரிய கூடங்களை நிறுவி தமது நீர் வள நெருக்கடிக்கான குறைந்தளவான மாற்றீடுகளை பெறமுயற்சிக்கின்றன. இதே போல் இந்தியா சீனா போன்ற நாடுகளும் இவ்வாறான செயன்முறைகளில் கவனம் செலுத்தி வருவதோடு சிறியளவில் தமது செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கான மூல காரணம் வளத்தட்டுப்பாடே,
கிணற்றிலிருந்து சும்மாதானே கிடைக்குது என நாம் எண்ணிக்கொண்டால் அது மிக தவறு. அதுவும் ஒரு வளம் என்பதை புரிந்து இனி வரும் நாட்களில் சிக்கனாமாக செலவளிப்போம்.

எனவே தோழர்களே நீரின் முக்கியம் உணர்ந்து நிறைய விரயமாக்காமல் , சேமிக்க முயல்வோம்~~~

இனி வரும் காலங்கள் யுத்தங்களுக்கான காரணம் எண்ணை என்பதை தாண்டி நீராக இருக்கலாம் என யாரோ சொன்னது நினைவு கூரத்தக்கது.

நன்றி – WHO , Wikipedia .கூகிள்

http://www.sarhoon.com/2011/10/7000000000.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நீர் சிக்கனம்  Empty Re: நீர் சிக்கனம்

Post by ஹர்ஷித் Mon 31 Oct 2011 - 22:59

எனவே தோழர்களே நீரின் முக்கியம் உணர்ந்து நிறைய விரயமாக்காமல் , சேமிக்க முயல்வோம்~~~


நிச்சயமாய் தோழரே.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum