ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

+7
Aathira
இளமாறன்
பிரசன்னா
ராஜா
dhilipdsp
உதயசுதா
karthi_hn
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Empty இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

Post by karthi_hn Mon Oct 31, 2011 1:12 pm

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு (எவரேனும் ஒரு வரை பற்றி தெரிவிக்கவும்)

ஃபிரண்ட்ஸ்
avatar
karthi_hn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Empty Re: இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

Post by உதயசுதா Mon Oct 31, 2011 1:13 pm

எவரேனும் ஒருவர் பத்தின முழு தகவலும் வேணுமா?இல்ல பெயர் மட்டும் போதுமா?


இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Uஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Dஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Aஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Yஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Aஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Sஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Uஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Dஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Hஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Empty Re: இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

Post by karthi_hn Mon Oct 31, 2011 1:15 pm

எவரேனும் ஒருவர் பத்தின முழு தகவலும் வேணும்
avatar
karthi_hn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Empty Re: இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

Post by உதயசுதா Mon Oct 31, 2011 1:17 pm

சரி இன்னும் கொஞ்ச நேரத்தில் தருகிறேன்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Uஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Dஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Aஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Yஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Aஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Sஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Uஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Dஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Hஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Empty Re: இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

Post by karthi_hn Mon Oct 31, 2011 1:18 pm

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் பெண்களின் பங்கு வேணும்
avatar
karthi_hn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Empty Re: இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

Post by dhilipdsp Mon Oct 31, 2011 1:28 pm

வீரத்தாய் ந. பியாரி பீபீ - வரலாறு

இந்தியாவின் விடுதலைப் போரில் இஸ்லாமியரின் பங்கு மகத்தானது.

நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில்ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர்.

காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் தம்மைஈடுபடுத்திக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம்.

நேதாஜியின் இந்திய தேசீய இராணுவத்தில் பல இஸ்லாமிய தியாகிகள்தேச விடுதலைக்காகப் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர்.

தெருவில் இறங்கி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்த லட்சக்கணக்கான தொண்டர்களை இந்த நாட்டு மக்களும் அரசும் மறந்து விட்டது.

எங்கேயோ வாழ்ந்து இறந்த விடுதலைப் போராட்ட தலைவர்களைப் பற்றிப்பேசி மகிழ்பவர்கள், தங்கள் வசிக்கும் உள்ளூரிலேயே இருக்கும் விடுதலைபோராட்ட வீரர்களைப் பற்றியும் அவர்கள் பட்ட துன்பத்தையும் அவர்கள்செய்த தியாகத்தையும் அறியாமல் இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட இவர்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதேஇக்கட்டுரையின் நோக்கமாகும்.

தில்லையாடி வள்ளியம்மை என்ற தமிழச்சி தென்ஆப்பிரிக்காவில்வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதை நாம் அறிவோம். இந்தநாடு அறியும்.

நம்மில் எத்தனை பேருக்கு நா. பியாரி பீபீயை தெரியும். இதே கரூரைச்சேர்ந்த தமிழச்சிதான் இவர்.

இவரின் தியாகத்தை ஒப்பிட்டு பார்த்தால் மற்ற எவரின் தியாகத்திற்கும்குறைந்தது அல்ல.

இஸ்லாமியப் பெண் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வீரத்தாயின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளது.

வீரத்தாய் பியாரி பீபீ ஒரு 100% இஸ்லாமியப் பெண் என்பதை முதலில்மனதில் பதிய வைத்துக் கொண்டு இவரின் வரலாற்றை படித்துப் பார்த்தால்இவரின் தியாகத்தை புரிந்து கொள்ள முடியும்.

வீரத்தாய் ந. பியாரி பீபீ

இவர் திண்டுக்கலில் காவல்துறை அதிகாரியாக இருந்த சையத்இஸ்மாயிலுக்கு 1922-ல் மகளாகப் பிறந்தார்.

இவருக்கு விடுதலைப் போராட்ட வீரர் கரூர் நன்னா சாகிபு அவர்களுடன்திருமணம் நடைபெற்றது.

அது முதல் இவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.

கி.பி. 1941-ல் இந்திய பாதுகாப்பு விதியின் கீழ் கைது செய்யப்பட்டு 5 மாதம்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஒரு முஸ்லிம்பெண்மணி இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் பெண்ணான இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டுசிறை சென்றதற்கு கரூர் நகர முஸ்லிம் மக்கள் மிகப் பெரிய எதிர்ப்பைத்தெரிவித்தனர்.

ஜமாத்தில் இருந்த இவரது குடும்பத்தையே சிறிது காலம் ஒதுக்கிவைத்தனர்.

மேலும், இவர் சிறை செல்லும் பொழுது ஐந்து மாத கர்ப்பவதியாகஇருந்தார்.

பின்பு சிறையிலேயே கருக்கலைப்பும் ஏற்பட்டுவிட்டது.

முஸ்லிம் பெண் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுவதை விரும்பாதசில முஸ்லிம்கள், பியாரி பீபீ போலிசாரால் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லும்போது, அவர் மீது கற்கலை எறிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெரும்பாலும் தம்பதியர் பிரிந்தே வாழ்ந்தனர்.

கணவர் கரூர் நன்னா சாகிபு அவர்களை முழுமையாக சுதந்திரப் போரில்பங்குபெற அனுமதித்தார்.

கி.பி. 1920 முதல் கி.பி. 1947 வரை அனைத்து போராட்டத்தில் கலந்துகொண்டார் சாகிபு.

கி.பி. 1930 –ல் இந்திய விடுதலை இயக்கத்தைப் பற்றியும், ஆங்கிலேயரின்கொடுமையான ஆட்சியைப் பற்றியும் மக்களிடம் தெருமுனைப் பிரச்சாரம்செய்ததால் ஆங்கில அரசு இ.பி.கோ. 145 பிரிவின் கீழ் சாகிபுக்கு 6 மாதம்சிறைத்தண்டனை விதித்தது.

கி.பி. 1942 –ம் ஆண்டு கரூரில் நடந்த 'வெள்ளையனே வெளியேறு'போராட்டத்தில் கலந்து கொண்டு அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

கி.பி. 1943 –ல் இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டுவேலூர், தஞ்சாவூர் சிறைகளில் 1 வருடம் 2 மாதம், 25 நாட்கள் அரசியல்கைதியாகக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகிய பிரதமர்கள் பியாரி பீபீயை டெல்லிக்குவரவழைத்து வெள்ளித் தட்டு பரிசாகக் கொடுத்து சிறப்பித்தனர்.

இன்று கூட இஸ்லாமியப் பெண்கள் கடைத் தெருவில் நடந்து போவதற்கேகூச்சப்படக் கூடியவர்கள்.

70 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இஸ்லாமியப் பெண் தெருவில் இறங்கி எதேச்சதிகார அரசிற்கு எதிராக போராடியிருக்கிறார் என்றால் இந்தவீரத்தாயின் தேசபக்தியை என்னவென்று சொல்வது!.

அன்றைய காலகட்டதில் மிகத் தீவிரமாக போராடியவர்களுக்கே 5 மாதசிறை தண்டனை வழங்கப்படும்.

அதே நேரத்தில் ஆண்களுக்கு வழங்கப்படும் தண்டனையை விட மிககுறைவாகவே பெண்களுக்கு வழங்கப்படும்.

ஆனால், அன்றைய தீவிரப் போராளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இவருக்கு வழங்கப்பட்டது.

அதிலும் கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு 5 மாத சிறை தண்டனைஎன்றால் பியாரி பீபீயை எவ்வளவு ஆபத்தானவராக வெள்ளயர் அரசுஉணர்ந்திருக்கிறது என்பதை நாம் கவணத்தில் கொள்ளவேண்டும்.

இவர் இன்னும் வழ்ந்து கொண்டிருக்கிறாரா? என்ற தகவல் கூடஇந்தநாட்டிற்கு தெரியவில்லை.

இந்த வீரத்தாயின் தியாகத்தை நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்த வேண்டியதுநமது கடமை.

எத்தனையோ முஸ்லிம் இயக்கங்கள் தமிழகத்தில் உண்டு.

அவர்களுக்கு நம் வேண்டுகோள் என்னவென்றால், வீரத்தாய் பியாரிபீபீயை நாட்டிற்கு அறிமுகம் செய்யுங்கள், இவரின் வரலாற்றைபாடப்புத்தகங்களில் இடம்பெற செய்யுங்கள், மக்களிடம் கொண்டுசெல்லுங்கள்.

இதைப்படிக்கும் யாராவது ஒருவர் அதற்கான முயற்சி எடுப்பார் என்றநம்பிக்கையில் இதை வெளியிடுகிறோம்.

சுதந்திரப் போரை காட்டிக் கொடுத்தவர்களும், வேடிக்கை பார்த்தவர்களும்சுதந்திரத்திற்கு சொந்தம் கொண்டாடும்போது, உண்மையில் போரடிய நம்சமுகம் இன்று உறங்கி கொண்டிருப்பது வேதனையளிக்கிறது
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Empty Re: இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

Post by உதயசுதா Mon Oct 31, 2011 1:31 pm

இது வீரமங்கை வேலுநாச்சியார் பற்றிய தகவல். ஆனால் எனக்கு இதை தமிழ்படுத்த தெரியவில்லை மன்னிக்கவும்.


Veera Mangai Velunachiyar was one of the queens in the 18th century in South India. She rebelled against the British Empire and fought for the freedom of India. She was born in 1730 AD to the Mannar Sellamuthu Sethupathy and to Rani Sakandhimuthal of Ramnad Kingdom. She was the only daughter of this Royal family. The Royal couple had no male heir. The royal family brought up the Princess, Velunachiyar, like Prince of Ramnad due to this reason. She was trained in the skills of using weapons and also in martial arts like Valari, stick fighting etc. She learnt horse riding and archery earlier. The Royal couple had engaged teachers to teach her many languages like French, English and Urdu. Thus this young brave Princess had excellent training in all war techniques. She was a scholar in many languages and was ready to rule the Ramnad Kingdom . She married Sivagangai Mannar Muthuvaduganathar at the age of sixteen. In the year 1772 , the English invaded her kingdom . Velu Nachiyar heard that her husband Raja Muthu Vaduganathar and her daughter young Princess Gowri Nachiyar were killed in Kalaiyar Koil war. This war was held in Kalaiyar Koil palace. British troops attacked the palace under the command of Lt.Col. Bon Jour . She was very much worried and wanted to take revenge. Dalavay Thandavaraya Pillai and Maruthu brothers sustained injuries. They promised to recapture the samasthan to punish the English. Dalavay Thandavaraya Pillai, an incredible and distinguished person was the most powerful administer in Sivagangai samsthanam. Thandavaraya Pillai, the loyalist served (1700-1773) as Palavay and also as Pirathani under the three rulers of Sivagangai samsthanam. He was responsible for the development of Sivagangai samsthanam . At first he served the King Sasivarna Periya Udaiya Thevar during 1730-1750. Later he served under Muthu Vaduganatha Thevar, the King during 1750-1772 . He also served as *Pirathani to the queen Rani Velu Nachiyar.Here Dalavay means military chief and the Pirathani means chief minister. Pirathani was responsible for the improvement of Foreign affairs. Thus the two charges were the most important and also powerful .

(Thandavaraya Pillai was the son of Kathavaraya Pillai who was an accountant and also as Karvar, (administer) in this samsthan.He rendered his service with loyalty from the beginning of this samsthanam. He administered well and helped in the development. The King Udaiya Thevar was very much pleased because of his good administration and granted him his hereditary management. It shows the significance of loyalty of Dalavay Thandavaraya Pillai. He advised Veera Mangal Velunachiar to move to different places often in order to avoid British invaders . Meanwhile Dalavay Thandavarayan Pillai wrote a letter to Sultan Hyder Ali on behalf of Velu Nachiyar to provide 5000 infantry and 5000 cavalry to defeat the British army. But unfortunately he passed away due to old age. She decided to meet Hyder Ali after the demise of Dalavay Thandavarayan Pillai at Mysore with the help of his son. She could explain in detail in Urdu all her problems with East India Company. She explained him her strong opposition of British regime. Hyder Ali was very much pleased and promised to help her in this conflict… He accepted her request with sympathy and provided the necessary military assistance. He orderd Syed Karki of Dindigul fort gladar to provide the required military equipments to Rani Velu Nachiyar. He released 5000 infantry and 5000 cavalry to Rani Velu Nachiyar immediately. Her troops advanced to Sivaganga with the help provided by Maruthu brothers. The Nawab of Arcot put so many hindrances to avoid the advancement of Rani Velu Nachiyar’s combined troops. The queen and Maruthu brothers overcame all hurdles. They geared up the troops and entered Sivaganga. She defeated the Nawab of Arcot and took him as a captivator. She re-captured her Sivaganga samsthan with the help of Hyder Ali and crowned as queen of the Sivagangai seemai. Velu Nachiyar is only the first queen who raised the revolt against the British emperor. According to historians. Prof.Sanjeevi mentioned in his ‘ Maruthiruvar’ book that ‘ the bravery queen Velu Nachiyar raised revolt against English emperor and fought for the freedom of India 85 years before Jhansi Rani’s freedom struggle in North . Venkatam further stated that Velu Nachiyar is India’s Joan of Arc


நன்றி
bharatjanani.com.


இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Uஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Dஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Aஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Yஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Aஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Sஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Uஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Dஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Hஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Empty Re: இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

Post by ராஜா Mon Oct 31, 2011 1:35 pm

அவசரத்தில் ஈகரை விடுதலை போராட்டம் என்று படித்து , பயந்து விட்டேன். சிரி ஐயோ உதயசுதா தலைமையில் , போராட்டம் எதுவும் ஆரம்பித்து விட்டார்களோ என்று. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு 705463 இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு 705463 இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு 230655 இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Empty Re: இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

Post by dhilipdsp Mon Oct 31, 2011 1:36 pm

மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏன் துணையாகவும் களமிறங்கிய பெண்களை போற்றி பாராட்ட வேண்டிய வரலாறும், பண்பும் பாழடிக்கப்பட்டுள்ளது.

ஜான் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளை என்பது பழமொழி. ஆனால் அந்த ஜான் பிள்ளையைக் கூட மண்ணில் நடமாட வைப்பவள் தான் பெண்.

பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் நமது நாட்டில் வாழும் மனிதர்கள் பெண்ணிற்கு உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கவில்லை என்பதற்கு வீர மங்கை வேலு நாச்சியாரே சாட்சி.

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார்.

இராமநாதபுரம் மாமன்னர் செல்ல முத்து சேதுபதி-சக்கந்தி முத்தாத்தாளுக்கு 1730-ம் ஆண்டு ஒரே பெண் வாரிசாக பிறந்தவர் தான் இந்த வேலுநாச்சியார்.

ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார், பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார்.

ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாப் படைகள் அந்த கோவிலைச் சுற்றி வளைத்து தாக்கின. அதில் அவர் வீர மரணம் அடைந்தார். காளையர் கோவில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.

திடீர் தாக்குதலில் மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.

கணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.

அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்து தப்பினார்.

விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.

வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.

அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.

1780-ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு, கடும் போர் புரிந்து காளையர் கோவிலை மீட்டது.

வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.

1790ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியானார்.

1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கியவர் டிசம்பர் 25, 1796 அன்று மண்ணுலகை வி்ட்டுச் சென்றார்.

முன்னதாக அவர் வெள்ளையர்களிடம் தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வைத்து, தமது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார்.

இந்தக் கோவில் இன்று கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது.

வீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை கொடுத்து மணி மண்டபம், வீர வணக்க நாள் போன்ற பல நிகழச்சிகளை நடத்துகின்றனர். ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீர மங்கையை மறந்துவிட்டனர்.
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Empty Re: இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

Post by karthi_hn Mon Oct 31, 2011 3:07 pm

மிக்க நன்றி
avatar
karthi_hn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Empty Re: இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum