ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

5 posters

Go down

உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Empty உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

Post by ஹர்ஷித் Sat Oct 29, 2011 12:23 pm

உலகம் இறுதியில் எப்படி அழியும்?. இந்தக் கேள்விக்கு பலரும் கூறும் பொதுவான பதில் இயற்கைப் பிரளயத்தில் சிக்கி அழியும், தீயில் அழியும் என்பதுதான். ஆனால் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஸ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகியோர் கூறும் பதில் உலகம் அப்படியே பனிப் பிரதேசமாக உறைந்து போய் விடும் என்பது. இதற்காகத்தான் அவர்களுக்கு 2011ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு கிடைத்துள்ளது. இந்த மூன்று அமெரிக்க வி்ஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இந்த மூவருக்குமே கூட தங்களது கண்டுபிடிப்பு பெரும் வியப்பையே அளித்ததாம். அவர்களால் கூட இதை நம்ப முடியவில்லையாம்.

சூப்பர் நோவா எனப்படும் வெடிக்கும் நட்சத்திரக் கூட்டங்களை தொடர்ச்சியாக ஆராய்ந்து அதன் அடிப்படையில்தான் உலகம் கடைசியில் உறைந்து போய் விடும் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர் இந்த மூவரும். 14 பில்லியின் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிங் பாங் எனப்படும் மிகப் பெரிய அண்டவெடிப்பு அனைவருக்கும் தெரிந்ததுதான். பிங் பாங்குக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய வெப்பம் படிப்படியாக குளிர்ந்து நட்சத்திரக் கூட்டம், கிரகஙக்ள் உள்ளிட்டவை உருவாகின. பிரபஞ்சமும் தொடர்ந்து விரிவடைந்து வந்தது. அந்த செயல் இன்றும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த வேகம் அதிகரித்தால் இறுதியில் உலகம் முழுவதும் பனிப் பிரதேசமாகி உறைந்து போய் விடும் என்பதுதான் இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும். இந்த மூவருமே தனித் தனி அணியாக செயல்பட்டு ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்கள். ஒரு குழுவுக்கு சால் பெர்ல்மட்டர் தலைமை தாங்கினார். இன்னொரு குழுவுக்கு பிரையன் ஸ்மிட் தலைவராக இருந்தார். பெர்ல்மட்டர் தலைமையிலான குழு தனது ஆய்வை 1998ல் தொடங்கியது. பிரையன் தலைமையிலான குழு தனது ஆய்வை 1994ல் தொடங்கியது. இந்தக் குழுவில் முக்கியப் பங்காற்றியவர் ஆடம் ரீஸ்.

தொலைதூர சூப்பர் நோவாவை இவர்கள் கண்டறிந்து அதை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். பூமி மற்றும் விண்வெளியிலிருந்து அதி நவீன தொலை நோக்கிகள் மூலம் இந்த ஆய்வு நடந்தது. இதற்காக அதிக சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்களும் பயன்படுத்தப்பட்டன. இவர்களது ஆய்வுக்குப் பெரும் வரப்பிரசாதமாக வந்தது டிஜிட்டல் இமேஜிங் சென்சார் கருவி. இதைக் கண்டுபிடித்தவருக்கு 2009ம் ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 12க்கும் மேற்பட்ட சூப்பர் நோவாக்களை இவர்கள் ஆய்வு செய்தபோதும் லா சூப்பர்நோவா என்ற ஒன்றை மட்டும் குறிப்பாக தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த சூப்பர் நோவா, பூமியை விட சிறியது, சூரியனின் எடையை விட அதிகமானது. இந்த ஒரு சூப்பர்நோவா மட்டும் ஒரு முழுமையான கேலக்ஸி வெளிப்படுத்தும் வெளிச்சத்தை விட பல மடங்கு அதிக வெளிச்சத்தை வெளிப்படுத்துவதை இந்த வி்ஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது.

இதேபோல மொத்தம் 50 சூப்பர் நோவாக்கள் வரை இவர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டனர். ஒரு சூப்பர் நோவாவுக்கே இந்த அளவு வெளிச்சம் வரும்போது 50 சூப்பர் நோவாக்களும் சேர்ந்து எவ்வளவு வெளிச்சம் தர வேண்டும்?. ஆனால் அப்படி தரவில்லை. வி்ஞ்ஞானிகள் குழு எதிர்பார்த்த அளவிலான வெளிச்சத்தை அவர்களால் காண முடியவில்லை. இதன் மூலம் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவதை அவர்கள் கண்டுபிடித்தனர். பிரபஞ்சத்தின் 5 சதவீத பகுதியில்தான் கிரகங்கள், நட்சத்திரங்கள், பூமி உள்ளிட்டவை உள்ளன. மீதமுள்ள 95 சதவீத பகுதி டார்க் எனர்ஜி எனப்படும் அறியப்படாத சக்தி அடங்கியவை. எனவே தற்போது இந்த மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துக் கூறியுள்ள தகவல்கள், பிரபஞ்சம் குறித்த ஆய்வுகளுக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது. மேலும் நம் முன் விரிந்து கிடக்கும், நம்மால் இன்னும் அறியப்படாத பல புதிர்களுக்கு விடை காண இந்த ஆய்வுகள் முதல் படியாக அமையும் எனக் கருதப்படுகிறது.

அறிவியலில் எதுவும் சாத்தியமே என்பதை இந்த மூவர் குழு மீண்டும் நிரூபித்துள்ளது
http://puthiyaulakam.com/?p=2079
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Empty Re: உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

Post by ரேவதி Sat Oct 29, 2011 12:24 pm

பயம் பயம் பயம் உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 230655

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Empty Re: உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

Post by இளமாறன் Sat Oct 29, 2011 12:26 pm

டிசம்பர் 2012 இல் இப்படி நடக்குமா சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Empty Re: உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

Post by ரேவதி Sat Oct 29, 2011 12:27 pm

இளமாறன் wrote:டிசம்பர் 2012 இல் இப்படி நடக்குமா உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 440806
அண்ணா உங்களுக்கு ஏன் இவளோ அவசரம் இன்னும் 50 வருஷம் கழித்து அழியட்டும் உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 67637

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Empty Re: உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

Post by இளமாறன் Sat Oct 29, 2011 12:28 pm

ரேவதி wrote:
இளமாறன் wrote:டிசம்பர் 2012 இல் இப்படி நடக்குமா உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 440806
அண்ணா உங்களுக்கு ஏன் இவளோ அவசரம் இன்னும் 50 வருஷம் கழித்து அழியட்டும் உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 67637

50 வருடம் போதுமா ஒன்னும் புரியல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Empty Re: உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

Post by ரேவதி Sat Oct 29, 2011 12:34 pm

இளமாறன் wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:டிசம்பர் 2012 இல் இப்படி நடக்குமா உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 440806
அண்ணா உங்களுக்கு ஏன் இவளோ அவசரம் இன்னும் 50 வருஷம் கழித்து அழியட்டும் உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 67637

50 வருடம் போதுமா உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 838572
50 வருடங்களுக்கு பிறகு கால நீட்டிப்பு கேட்கப்படும் சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Empty Re: உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

Post by ஹர்ஷித் Sat Oct 29, 2011 12:37 pm

ரேவதி wrote:
இளமாறன் wrote:டிசம்பர் 2012 இல் இப்படி நடக்குமா உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 440806
அண்ணா உங்களுக்கு ஏன் இவளோ அவசரம் இன்னும் 50 வருஷம் கழித்து அழியட்டும் உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 67637
பிங் பாங் எனப்படும் மிகப் பெரிய அண்டவெடிப்பு அனைவருக்கும் தெரிந்ததுதான். பிங் பாங்குக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய வெப்பம் படிப்படியாக குளிர்ந்து நட்சத்திரக் கூட்டம், கிரகஙக்ள் உள்ளிட்டவை உருவாகின. பிரபஞ்சமும் தொடர்ந்து விரிவடைந்து வந்தது. அந்த செயல் இன்றும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கவலைபடாதீர்கள் இளா, இன்னும் பல யுகங்கள் இருக்கிறது அது சூரிய மண்டலத்தை நெருங்க. ஜாலி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Empty Re: உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

Post by உமா Sat Oct 29, 2011 12:56 pm

தகவலுக்கு நன்றி. இப்படி பீதியை கெளப்புறதே அமெரிக்க வி்ஞ்ஞானிகளின் வேலையா போச்சு. அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Empty Re: உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

Post by கேசவன் Sat Oct 29, 2011 1:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 1357389உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 59010615உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Images3ijfஉலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! Empty Re: உலகம் இறுதியில் எப்படி அழியும்? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» விண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு - விண்வெளியில் புதிய சூரியன்
» விண்வௌளியில் புதிய சூரியன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» புதிய வகை உருளைக்கிழங்கு கண்டுபிடிப்பு:இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» வேற்றுக்கிரகவாசிகள் வாழும் புதிய கிரகம் ; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum