ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்

+4
பிரசன்னா
kitcha
பாலாஜி
ஜாஹீதாபானு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Empty கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்

Post by ஜாஹீதாபானு Mon Oct 24, 2011 5:38 pm

கீழே உள்ள சதுரங்களிற்கிடையில் எத்தனை வெள்ளைப் புள்ளிகளும் கறுத்தப் புள்ளிகளும் உள்ளன?


கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Maayai

இங்கே உள்ள எல்லாமே வெள்ளைப் புள்ளிகள் ஆனால் கட்டத்தில் உள்ள வெள்ளைப் புள்ளியை பார்க்கும் போது அருகில் உள்ள வெள்ளைப் புள்ளி கறுப்பாக தோன்றும்


நன்றி பணிப்புளம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Empty Re: கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்

Post by பாலாஜி Mon Oct 24, 2011 5:43 pm

17 வெள்ளை புள்ளிகளும் , 18 கருப்பு புள்ளிகளும் உள்ளன ... புன்னகை புன்னகை சிரி சிரி


Last edited by வை.பாலாஜி on Mon Oct 24, 2011 5:47 pm; edited 2 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Empty Re: கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்

Post by kitcha Mon Oct 24, 2011 5:45 pm

21 வெள்ளைப் புள்ளி
12 கறுப்புப் புள்ளி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Empty Re: கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்

Post by பிரசன்னா Mon Oct 24, 2011 5:46 pm

வை.பாலாஜி wrote:17 வெள்ளை புள்ளிகளும் , 18 கருப்பு புள்ளிகளும் உள்ளன ... புன்னகை புன்னகை சிரி சிரி

பதிலை பாட்டி கட்டத்திற்கு கீழே போட்டுளார்களே... புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Empty Re: கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்

Post by பிரசன்னா Mon Oct 24, 2011 5:47 pm

kitcha wrote:21 வெள்ளைப் புள்ளி
12 கறுப்புப் புள்ளி

கிச்சா! நீங்களுமா....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Empty Re: கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்

Post by ரேவதி Mon Oct 24, 2011 5:53 pm

ஜாஹீதாபானு wrote:
இங்கே உள்ள எல்லாமே வெள்ளைப் புள்ளிகள் ஆனால் கட்டத்தில் உள்ள வெள்ளைப் புள்ளியை பார்க்கும் போது அருகில் உள்ள வெள்ளைப் புள்ளி கறுப்பாக தோன்றும்

கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  224747944 கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Empty Re: கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்

Post by kitcha Mon Oct 24, 2011 5:58 pm

பிரசன்னா wrote:
kitcha wrote:21 வெள்ளைப் புள்ளி
12 கறுப்புப் புள்ளி

கிச்சா! நீங்களுமா....

இங்கே உள்ள எல்லாமே வெள்ளைப் புள்ளிகள் ஆனால் கட்டத்தில் உள்ள வெள்ளைப் புள்ளியை பார்க்கும் போது அருகில் உள்ள வெள்ளைப் புள்ளி கறுப்பாக தோன்றும்

இது பாட்டியோட பதில் அதை வைத்து கொஞ்சம் கலாய்க்கலாம் என்று சொன்னேன். ஆனால் பாட்டி இன்னும் பதில் சொல்லவில்லை
நான் மேலே சொன்னது சும்மா தாமசிற்கு நண்பா சிரி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Empty Re: கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்

Post by ஜாஹீதாபானு Mon Oct 24, 2011 6:02 pm

பதிலே இல்லை இதுக்கு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Empty Re: கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்

Post by கேசவன் Mon Oct 24, 2011 9:44 pm

ஆமாங்க ,கண்ணை ஏமாற்றுது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  1357389கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  59010615கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Images3ijfகண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Empty Re: கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்

Post by இளமாறன் Mon Oct 24, 2011 11:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்ந்தமைக்கு நன்றி சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்  Empty Re: கண்களை நம்பாதீர்கள் ...மாயத்தோற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum