Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எச்சரிக்கையாக இருங்கள்.........
+6
உமா
aathma
ayyamperumal
பூஜிதா
ரேவதி
ஜாஹீதாபானு
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எச்சரிக்கையாக இருங்கள்.........
![எச்சரிக்கையாக இருங்கள்......... Behind_001.cb9je2gu8x9hc0ks4ggg4o44o.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th](https://2img.net/h/www.dinasari.com/wp-content/uploads/yapb_cache/behind_001.cb9je2gu8x9hc0ks4ggg4o44o.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th.jpeg)
நண்பர்களோ அல்லது காதலர்களாகவோ இருந்துவிட்டு பிரிய நேர்ந்தால் பிரிவு மட்டும் துயரத்தை அளிப்பதில்லை. சில நேரஙகளில் நண்பர்களோ அல்லது காதலரோ கூட துயரத்தை அளிக்கலாம்.
அதாவது, பழகும் போது ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டி பெற்றோரிடமோ அல்லது கணவரிடமோ காண்பித்து விடுவேன் என்று மிரட்டுவது.
காதல் கடிதங்கள் அல்லது வாழ்த்து அட்டைகளை வைத்துக் கொண்டு மிரடடுவது போன்றவற்றில் ஈடுபடலாம்.
மேலும் சிலர் உள்ளனர், கொடூர மனம் படைத்த ஆண்கள், தனது தோழியின் புகைப்படத்தை இணையதளத்தில் போட்டு விலை மாதராக சித்தரிப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
செல்பேசி எண்ணையும் அளித்து அவர்களுக்கு பிரச்சினையை உண்டுபண்ணி விடுகிறார்கள். இதனால் அந்த பெண் மட்டுமல்ல குடும்பமே கவலை கொள்கிறது.
சிலர் முன் வந்து இது குறித்து புகார் அளித்தால் தவறு செய்தவர்களை தண்டிக்க வாய்ப்பும் ஏற்படுகிறது. ஆனால் இதுபோன்றவர்கள் நமது பெயர் வெளியே வந்துவிடுமே என்று எண்ணி புகார் அளிக்க முன்வருவதில்லை.
எனவே, ஆணோ, பெண்ணோ, நண்பராக இருந்தாலும் சரி, காதலராக இருந்தாலும் சரி எச்சரிக்கையாக இருங்கள்.
நன்றி தினசரி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: எச்சரிக்கையாக இருங்கள்.........
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: எச்சரிக்கையாக இருங்கள்.........
ஜாஹீதாபானு wrote:
எனவே, ஆணோ, பெண்ணோ, நண்பராக இருந்தாலும் சரி, காதலராக இருந்தாலும் சரி எச்சரிக்கையாக இருங்கள்.நன்றி தினசரி![]()
தினசரிகள் மட்டும் தான் இதுபோன்ற செய்துகளை அடிக்கடி வெளியிடுகின்றன. இது அவர்களால் உருவாக்க படுகிறதா ? உண்மையிலேயே நடந்தும் தொலைக்கிறதா என்று தெரியவில்லை.
ஆனால் உள்ளூர் தொலைகாட்சியில் ஒரு பெண்ணுடன் , தான் பெயரை இணைத்து பாடல் கேட்ட ஒருவனின் செயலுக்காக .................. பெண்ணின் பெயர் இன்னொருவருடன் வருவதை பார்த்துவிட்டு .........திருமண நிச்சயதார்த்தையே நிறுத்தியிருக்கிறார்கள்.
கொஞ்சம் விலகியிருந்தால் நல்லதுதான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எச்சரிக்கையாக இருங்கள்......... Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: எச்சரிக்கையாக இருங்கள்.........
நல்ல எச்சரிக்கை செய்தி பானு
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: எச்சரிக்கையாக இருங்கள்.........
உண்மையிலே நல்ல எச்சரிக்கை செய்தியே....நன்றி தினசரி ...
நன்றி பானு.
நன்றி பானு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: எச்சரிக்கையாக இருங்கள்.........
பகிர்விற்கு
பாட்டி!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: எச்சரிக்கையாக இருங்கள்.........
கட்டுரைக்கு நன்றி!
(எதுக்கும் நாமளும் கொஞ்சம் சாக்ரதயா இருப்போம்)..
(எதுக்கும் நாமளும் கொஞ்சம் சாக்ரதயா இருப்போம்)..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: எச்சரிக்கையாக இருங்கள்.........
நட்பு என்றாலே அது புனிதமானது,என்பது போய் இது போன்ற அவசெயல்களும் அவ்வப்பொது நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
எனவே, ஆணோ, பெண்ணோ, நண்பராக இருந்தாலும் சரி, காதலராக இருந்தாலும் சரி எச்சரிக்கையாக இருங்கள்.
எச்சரிக்கை மணி ஒலித்த தினசரிக்கும் அதை பகிர்ந்த்திட்ட ஜாஹீதாபானு அவர்களுக்கும்
எனவே, ஆணோ, பெண்ணோ, நண்பராக இருந்தாலும் சரி, காதலராக இருந்தாலும் சரி எச்சரிக்கையாக இருங்கள்.
எச்சரிக்கை மணி ஒலித்த தினசரிக்கும் அதை பகிர்ந்த்திட்ட ஜாஹீதாபானு அவர்களுக்கும்
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
» வெப்கேமிரா- எச்சரிக்கையாக இருங்கள்?
» வெளிச்சமாய் இருங்கள்,,,,
» பொது டாய்லெட்டுகளுக்குப் போகும் போது எச்சரிக்கையாக இருங்கள்.
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
» வெப்கேமிரா- எச்சரிக்கையாக இருங்கள்?
» வெளிச்சமாய் இருங்கள்,,,,
» பொது டாய்லெட்டுகளுக்குப் போகும் போது எச்சரிக்கையாக இருங்கள்.
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|