ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!!

+4
கேசவன்
சுமையா
கோவிந்தராஜ்
ஆளுங்க
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Empty மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!!

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 8:58 pm

கீழ்காணும் படத்தில் இரு படங்கள் உள்ளன அல்லவா...
அவற்றைக் கூர்ந்து நோக்குங்கள்!!

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! 317057_10150425885974359_685769358_10276353_1539673701_n

இரு படங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒரு வித்தியாசமாவது உள்ளது (தலைகீழாய் இருப்பதைத் தவிர).
அதனைக் கண்டிபிடியுங்கள் பார்ப்போம்!!


மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Empty Re: மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!!

Post by கோவிந்தராஜ் Sun Oct 23, 2011 9:49 pm

ஏதோ எனக்கு தெரிந்த இரண்டு விதிசங்கள்
1. கண்கள்
2.உதடுகள்
இரண்டாவது படதில் நேராக உள்ளன ஓரக்கண் பார்வை


மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! 599303
மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Empty Re: மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!!

Post by சுமையா Sun Oct 23, 2011 10:11 pm

நேரா இருக்க படத்துல வித்தியாசம் கண்டு பிடிக்கிறதே சிரமம். இதுல தலை கீழா இருக்க படத்தப் போட்டா எப்புடி...? முயற்சிக்கிறேன்.
சுமையா
சுமையா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 23/05/2010

Back to top Go down

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Empty Re: மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!!

Post by கேசவன் Mon Oct 24, 2011 6:54 am

இவ்வளவுதான் வித்யாசம்
மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! 317057_10150425885974359_685769358_10276353_1539673701_n


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! 1357389மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! 59010615மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Images3ijfமூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Empty Re: மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!!

Post by ஆளுங்க Thu Oct 27, 2011 10:05 pm

கோவிந்தராஜ் wrote:ஏதோ எனக்கு தெரிந்த இரண்டு விதிசங்கள்
1. கண்கள்
2.உதடுகள்
இரண்டாவது படதில் நேராக உள்ளன மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! 961517

அருமை...

படத்தை நேராக்கிப் பார்த்தால் இப்படி தெரியும்:
மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! KK


மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Empty தாட்சர் மாயை

Post by ஆளுங்க Thu Oct 27, 2011 10:07 pm

நல்லது....
இந்த புதிரைக் கேட்டதன் காரணம் இதோ:

இதற்குப் பெயர் "தாட்சர் மாயை" "Thatcher illusion"

அதாவது, தலைக்கீழாக உள்ள ஒரே நபரின் படங்களைக் காட்டினால், நமது மூளை அவற்றை முதலில் ஒன்றாகவே பாவிக்கும்..

இரண்டிற்கும் வேறுபாடு இருப்பதாக சொன்னால் ஒழிய வேறுபாடுகள் தெரியாது!! (அல்லது வேறுபாடுகள் தெரிய சில கால நொடிகள் ஆகும்)...

உதாரணம்:


மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Images?q=tbn:ANd9GcThku2mxGXuWgMlPqzyMuN0GwMlxt6Se9Z3cg29spF5Bk4Cso4B

அதற்கு மற்றொரு உதாரணம் இதோ:

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Images?q=tbn:ANd9GcSUWULn58cDkGXmujr4unourVo4s1rXjux6ksheE2h7sWxFHSn_7w

இதே நிலை ஒன்றை மட்டும் தலைக்கீழாக வைத்தாலும் நடக்கும்.

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! TheLinksEffect

மற்றொரு வகை:
முகம் மட்டும் தலைக்கீழாய்!!
மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Tom-Cruise


இந்த மாயத்தை முழுதாய் கண்டு ரசித்திடுங்கள்:
மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! SARAHFRENCH2%2Bcopy


மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Empty Re: மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!!

Post by கோவிந்தராஜ் Fri Oct 28, 2011 8:15 pm

நன்று(றி) அண்ணா சூப்பருங்க நன்றி


மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! 599303
மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Empty Re: மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!!

Post by இளமாறன் Fri Oct 28, 2011 11:04 pm

இந்த தாட்சர் எஃபக்ட் என்பது போட்டோவை சுற்றும் பொது தான் அது தான் வித்தியாசம் தெரியும் நேரடியாக பார்த்தால் வேறுபாடு தெரியாது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Empty Re: மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!!

Post by பூஜிதா Sat Oct 29, 2011 11:29 am

பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி இது சாதாரணமா ஒரு கணினில இருக்க போடோவ ரொடடே செய்யும்போது வருமா


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Empty Re: மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!!

Post by ரேவதி Sat Oct 29, 2011 11:32 am

சூப்பருங்க சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!! Empty Re: மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum