Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!
+5
கேசவன்
அருண்
Aathira
ராஜா
சரவணன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!
சென்றமுறை எங்க ஊருக்கு (தில்லையாடி) போயிருந்தபொழுது ஒருநாள் வீட்டிலிந்து அப்படியே ஊர்சுற்றிவரலாம்னு நடந்து அப்படியே கடைத்தெருப் பக்கம் போனேன். கணேஷ் சைக்கிள் வாடிக்கை நிலையம்-னு விளம்பரப் பலகையைப் பார்த்துட்டு சரி நாமலும் ஒரு மிதிவண்டியை எடுத்துகிட்டு பக்கத்துக்கு ஊரு(திருக்கடையூர்) வரை போயிட்டு வரலாம்னு கிளம்புனேன்.
அந்தக் கடைகாரரிடம் ஒரு ஈருருளை வண்டி ஒன்னு கொடுங்கண்ணே என்றேன். கடைக்காரர் எதுவும் புரியாமல் என்னை மேலும் கீழுமாக பார்த்தார், ஆஹா அவருக்குப புரியவில்லை என்று சுதாரித்துகொண்ட நான் மறுபடியும் மிதிவண்டி கொடுங்கண்ணே என்றேன். யார பார்த்துடா மிதிப்பேன்னு சொல்ற என்று கோவமாக கையில் எதையோ எடுத்து என்னை அடிக்க ஓங்கினார். அங்கிருந்து ஓடினேன்....!
இன்னொரு டீ ஸ்டால் விளம்பர பலகை கண்ணில் தென்பட்டது. சரி ஒரு தேநீராவது குடிப்போமேன்னு சொல்லி கடைக்குள்ளே நுழைந்தேன்.அண்ணே ஒரு தேநீர் கொடுங்கள் என்றேன். சிறிது நேரம் கழித்து வெந்நீர் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார் கடைக்காரர். அண்ணா நான் கேட்டது வெந்நீர் இல்லை தேநீர் என்றேன். அப்டீனா? என்றார் கடைக்காரர். இதுகூட தெரியாதா? நீங்கல்லாம் என்ன கடை நடத்துறீங்க என்றேன். கோவத்தில் கடைக்கார் இங்கேருந்து போறியா இல்லை கைல இருக்குற வெண்ணீற மூஞ்சுல ஊத்தவா என்றார். அங்கிருந்து ஓடினேன்....!
பயணிகள் நிழற்குடையைப் பார்த்துட்டு சரி பேருந்துலேயே திருக்கடையூருக்குப் போகலாம்னு நின்றுகொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்க்கெல்லாம் "நிவேதா மினி பஸ்" என்ற சிறிய பேருந்து வந்தது. பேருந்தில் ஏறினேன். சரி இன்னைக்காவது சரி பயணச் சீட்டு வாங்குவோம்னு சொல்லி "திருக்கடையூறு எவ்ளோ?" என்றேன் நடத்துனரிடம். திருக்கடையூர்லாம் விக்குறது இல்லை தம்பி என்றார் நடத்துனர்.
சரி நல்ல நகைச்சுவை சொல்றீங்க, எனக்கு ஒரு பயண சீட்டு கொடுங்க என்றேன். அப்டினா? என்றார் நடத்துனர். திருக்கடையூருக்கு டிக்கெட் ஒன்னு கொடுங்க என்றேன். பயண சீட்டை வாங்கிட்டு பேருந்தின் உள்ள சுற்றிப் பார்த்தேன், ஒரு அழகான பொண்ணுங்க கூட கண்ணுக்கு தென்படல. (நம்ம ஊர்ல தான் ஒரு பிகரும் கிடையாதே) சரி பயண சீட்ல என்னதான் எழுதிருக்கு என்று படிப்போமேன்னு படித்தேன். தூக்கி வாரி போட்டுது.
பயணச் சீட்டில் கீழே "சில்லரையாக கெடுக்கவும் என்று எழுதி இருந்தது". நடத்துனர்கிட்ட ஓடிபோயி என்னங்க இப்படி எழுதிருக்கே என்று காட்டினேன். அது ஒன்னும் இல்லை தம்பி ஒரு காலு விடுபட்டு போச்சி என்றார். அடப் பாவிகளா தமிழிக்கு உயிரே போயிட்டுதடா என்று பேருந்தை விட்டு ஓடினேன்....!
சரி ஓகேஅடுத்த பதிவுல பார்ப்போம். தேங்க்யூ, பாய்! பாய்!
என்ன இவ்ளோ சொல்லிட்டு நானே ஆங்கிலத்துல பேசுறேன்/எழுதுறேன்னு பாக்குறீங்கள? உபதேசம் ஊருக்கு தானே!
- பிச்ச!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!
அருமையா இருக்கு சரா , தொடர்ந்து இது போல நகைச்சுவை பதிவுகள் இட முயற்சி செய்
![எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!
ராஜா wrote:அருமையா இருக்கு சரா , தொடர்ந்து இது போல நகைச்சுவை பதிவுகள் இட முயற்சி செய்![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
(எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன் சிரிப்பு போலீசா?............
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!
//பயணச் சீட்டில் கீழே "சில்லரையாக கெடுக்கவும் என்று எழுதி இருந்தது". நடத்துனர்கிட்ட ஓடிபோயி என்னங்க இப்படி எழுதிருக்கே என்று காட்டினேன். அது ஒன்னும் இல்லை தம்பி ஒரு காலு விடுபட்டு போச்சி என்றார். அடப் பாவிகளா தமிழிக்கு உயிரே போயிட்டுதடா என்று பேருந்தை விட்டு ஓடினேன்....!//
ஆஹா என்ன தமிழுணர்வு. இது போன்ற பதிவுகள் தமிழுணர்வை வளர்க்கும். தொடருங்க சரா.. நான் உங்க (த்மிழுக்கு/ ப்திவுக்கு) ரசிகைன்னு எழுதி கையெழுத்துப் போட்டுத் தரேன். வாழ்த்துகள்
ஆஹா என்ன தமிழுணர்வு. இது போன்ற பதிவுகள் தமிழுணர்வை வளர்க்கும். தொடருங்க சரா.. நான் உங்க (த்மிழுக்கு/ ப்திவுக்கு) ரசிகைன்னு எழுதி கையெழுத்துப் போட்டுத் தரேன். வாழ்த்துகள்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!
அடா டா டா. புகழ்ந்து தல்றீங்களே!
![எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!! 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!
தங்கள் அனுபவித்த இன்னல்கள் நகைசுவையுடன் கொடுத்தது
சூப்பர் பிச்ச அண்ணா..!
சூப்பர் பிச்ச அண்ணா..!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!
உடனே தமிழைக் இப்படி கொலை பண்ணுவீங்களா?பிச்ச wrote:அடா டா டா. புகழ்ந்து தல்றீங்களே!![]()
![]()
![]()
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!
என்று குறிபிட்டுள்ளீர்கள் ,தில்லையாடி எவ்வளவு சிறப்புமிக்க ஊர் ,தில்லையாடி வள்ளியம்மை மிகசிறந்த பெண்மணி ,அதுமட்டும் இல்லாமல் அருகில் இருக்கும் ஊர் திருக்கடையூர் என்று குறிபிட்டிருந்தீர்கள், திருக்கடையூர் அபிராமி கோவிலை பற்றி அனைவருக்கும் தெரியும் .இவ்வளவு சிறப்புமிக்க ஊர்களை வைத்துக்கொண்டு ஏன்எங்க ஊருக்கு (தில்லையாடி) போயிருந்தபொழுது
என்று குறிபிட்டுள்ளீர்கள்பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!
(ஆஹா! கேசவன் அய்யா கொக்கி போட்டு இழுக்கிறாரே. சமாளிப்போம்)
நான் சும்மா சொன்னத பூரா நீங்க உண்மைனு நம்பிட்டீங்க..ஹய்யோ! ஹய்யோ!
நான் சும்மா சொன்னத பூரா நீங்க உண்மைனு நம்பிட்டீங்க..ஹய்யோ! ஹய்யோ!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!
இனி மேல் உங்கள் ப்ரோஃபைலில் வசிப்பிடம் என்று கேட்கபட்டுள்ள இடத்தில் திள்ளையாடி என்று மாற்றிவிடுங்கள்பிச்ச wrote:(ஆஹா! கேசவன் அய்யா கொக்கி போட்டு இழுக்கிறாரே. சமாளிப்போம்)
நான் சும்மா சொன்னத பூரா நீங்க உண்மைனு நம்பிட்டீங்க..ஹய்யோ! ஹய்யோ!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Last edited by KESAVAN on Mon Oct 24, 2011 12:15 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!
» எங்கும் எதிலும் தமிழ் – ப.திருமாவேலன்
» எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|