ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்?

+7
பாலாஜி
ராஜா
இளமாறன்
அருண்
முகம்மது ஃபரீத்
கே. பாலா
ரேவதி
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Empty கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்?

Post by ரேவதி Sat Oct 22, 2011 10:58 am

அனைவருக்கும் வணக்கம்

என்னுடைய கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது.......

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Unled1copywc

யாராவது உதவுங்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Empty Re: கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்?

Post by கே. பாலா Sat Oct 22, 2011 11:05 am



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Empty Re: கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்?

Post by முகம்மது ஃபரீத் Sat Oct 22, 2011 11:27 am

உங்களுடிய கார்டு corrupted ஆகிவிட்டது எனக்கு தெரிஞ்சு இத Format தான் செய்யணும்

சில வைரஸ்களின் தாக்குதலால் இவ்வாறு corrupted ஆகும்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Empty Re: கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்?

Post by அருண் Sat Oct 22, 2011 11:35 am

ரேவதி ஃபார்மட் பட்டனை அழுத்திவிட்டு ஃபார்மட் ஆனவுடன் கீழ் உள்ள மென்பொருளை இன்சட்டல்ல் செய்து ரெகவரி செய்து கொள்ளுங்கள்!

மென்பொருள்

மேலும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Empty Re: கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்?

Post by இளமாறன் Sat Oct 22, 2011 11:46 am

அந்த மெமரி கார்டை எடுத்து விட்டு மீண்டும் பொருத்தி பாருங்கள் ஒரு வேலை ஏதாவது பூச்சி உள்ளே சென்று ஷாட் சர்க்யூட் ஆகி இருக்க போகுது

அப்படி இல்லை என்றாள் re ஃபார்மட் தான்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Empty Re: கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்?

Post by ரேவதி Sat Oct 22, 2011 11:53 am

எல்லாரும் சொல்வதை பார்த்தால் பார்மட் செய்ய வேண்டியதுதானா அப்போ அதில் இருக்கும் என்னுடைய ஃபைல்கள் எல்லாம் போயிடுமே கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? 67637 கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? 67637


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Empty Re: கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்?

Post by ராஜா Sat Oct 22, 2011 12:06 pm

1. உன்னுடைய மெமரி கார்ட்ஐ வேறு கணினியில் இணைத்து முயன்று பார்க்கவும்

2. ஃபார்மட் செய்யாமல் , data recovery Tools உபயோகித்து ஃபைல்களை எடுக்க முயலவும்.
மிகவும் முக்கியமான கோப்புகள் இருக்கிறது என்றாள் யாராவது கணினி வன்பொருள் பொறியாளர்களிடம் கொடுத்து சரி செய்யவும். (நமது உறுப்பினர் நிர்மல் கூட வன்பொருள் பொறியாளர் தான் , அவரை தொடர்பு கொள்ளவும்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Empty Re: கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்?

Post by இளமாறன் Sat Oct 22, 2011 12:19 pm

http://www.eegarai.net/t72697-டாபிக்

இதையும் பாருங்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Empty Re: கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்?

Post by ரேவதி Sat Oct 22, 2011 12:33 pm

ராஜா wrote:
2. ஃபார்மட் செய்யாமல் , data recovery Tools உபயோகித்து ஃபைல்களை எடுக்க முயலவும்.
மிகவும் முக்கியமான கோப்புகள் இருக்கிறது என்றாள் யாராவது கணினி வன்பொருள் பொறியாளர்களிடம் கொடுத்து சரி செய்யவும். (நமது உறுப்பினர் நிர்மல் கூட வன்பொருள் பொறியாளர் தான் , அவரை தொடர்பு கொள்ளவும்)
அவர் வந்ததும் கேட்கிறேன் நன்றி அண்ணா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Empty Re: கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்?

Post by ரேவதி Sat Oct 22, 2011 12:36 pm

உதவிய அனைவருக்கும் அன்பு நன்றிகள்......கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? 154550 கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? 938222 கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? 154550
இப்போது கொஞ்சம் ஆடிட்டிங்க் வொர்க் இருக்கிறது கொஞ்சம் நேரம் கழித்து வருகிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்? Empty Re: கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
»  என்னுடைய மெமரி கார்டு பார்மட் செய்தால் இப்படி வருகிறது
» என்னுடைய கணினியில் ஃபயர்ஃபாக்ஸ் ஓபன் செய்தால் not responding என்று வருகிறது இது ஏன் ?
» நண்பர்களே வணக்கம் என்னுடைய கணினியில் mp3 tamil wire .com இணையதளம் ஓபன் ஆகவில்லை என்ன பிரச்சினை
» என்னுடைய பயர்பாக்ஸ் இல் gmail ,facebook போன்ற தளங்களை ஓபன் செய்ய முடியவில்லை
» e51 நோக்கியா மொபைல் மெமரி கார்டு லாக் ஓபன் செய்ய?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum