ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூவா நினைவுகள் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Go down

மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty மூவா நினைவுகள் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Fri Oct 21, 2011 8:39 pm

மூவா நினைவுகள்

நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி

விஜயா பதிப்பகம் ,கோவை விலை ரூ 40

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மு .வ .நூற்றாண்டு நினைவு சிறப்பு வெளியீடாக வந்துள்ளது .முகப்பு அட்டையில் மு .வ .அவர்களின் புகைப்படம் சிறப்பாக உள்ளது .ஆசிரியப் பெருந்தகை வழி காட்டும் நாயகர் மு .வ .வுக்கு நூற்றாண்டுக்காணிக்கை தந்துள்ளார் .நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி .

மு .வ வின் மாணவர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி .நூலில் தெளிந்த நீரோடை போன்ற நடையில்19 கட்டுரைகள் எழுதி உள்ளார் .
ஆசிரியன் ஓர் அற்புதமான சொல் ஆசு +சிரியன் = குற்றங் குறைகளை ஓடச் செய்பவன் .என்று இச்சொல்லுக்கு விளக்கம் சொல்வார்கள் .இந்த விளக்கத்தை இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

மு .வ .வின் மாணவர் நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி ,ஆசிரியர் மு .வ. அவர்களுக்குச் செய்தச் சிறப்பாக நூல் உள்ளது இது போன்ற ஆசிரியர் மாணவர் உறவு இன்று காண முடிய வில்லை .

எங்களின் ஆசிரியர் மு .வ .அவர்கள் நன்னூல் வழி அறிமுகப்படுத்தப்படும் அத்தனை இலக்கணங்களுக்கும் முற்றிலும் பொருத்தமான ஒரு பெருந்தகை.இந்த வகையில் இன்னுமொரு தெ.பொ.மீ .

கல்வி நிலையத்தின் சுவர்களுக்கு அப்பால் விரிந்து கிடக்கிற உலகத்தைப் பற்றியும் மாணவன் தெரிந்து புரிந்து கொள்கிற வகையில் கற்பிப்பதே ஆசிரியரின் கடமையாகும் .இன்றைய ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய நல்ல கருத்தாகும்.
அறிவுடைமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் கல்விக் கூ டத்திற்கும் பொருந்தும் படி பாடி உள்ளார் .என்கிறார் நூல் ஆசரியர் .

1.உலகம் (425)
2.எவ்வது (426)

ஆசிரியர் மு .வ .அவர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தியப் பாங்கை மலரும் நினைவுகளாகப் பதிவு செய்து ,மூவா நினைவுகள் என்று நூலிற்குப் பெயர் சூட்டியது பொருத்தமாக உள்ளது .

நல் ஆசிரியருக்கு இலக்கணமாக வாழ்ந்துக் காட்டிய மாமனிதர் பன்முக ஆற்றலாளர் மு .வ .அவர்கள் பற்றி பல புதிய செய்திகள் அறிய வாய்ப்பாக உள்ளது நூல் .மு .வ பற்றிய மதிப்பை மேலும் ,மேலும் உயர்த்தும் விதமாக நூல் மிகச் சிறப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .பாடத்திற்கு அப்பாலும் ஆசிரியர் மு .வ .ஒரு புரவலராய் -உற்றுளி உதவும் நண்பராய் -வழி நடத்தும் தந்தையாய் தாயாய் விளங்கியவர் எங்கள் மு .வ . என்கிறார் நூல் ஆசிரியர் .மொத்தத்தில் மு .வ .மாதா ,பிதா ,குரு,நண்பராக வாழ்ந்துக் காட்டி உள்ளார் .

மு வ .விடம் பயின்ற மாணவர்கள் ,மு .வ .இறந்தபின்பு அவரது மனைவி ராதா அம்மையாரிடம் .ஆசிரியர் மு .வ அவர்கள் தந்து உதவிய பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கொடுத்த போது ராதா அம்மையார் வாங்க மறுத்தார் .என் கணவர் தங்களுக்கு என்ன நினைத்துத் தந்தாரோ ? தெரியாது . அந்த நினைப்போடு நன்றாக வாழுங்கள் .என்னிடம் தர வேண்டாம் நான் வாங்க மாட்டேன் என்று மறுத்துவிட்ட செய்தி படித்தபோது ,மு வ அவர்களின் மனைவி மு வ .போலவே நல் அறத்துடன் வாழ்ந்தார் .என்பதை உணர முடிந்தது .

பேச்சைக் குறைப்பீர் உழைப்பைப் பெருக்குவீர் என்ற பொன் மொழியை மு .வ .வாழ்வில் கடைப்பிடித்தார் என்பதை உணர முடிகின்றது .
மேடைப்பேச்சுக்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை .வீண் பொழுது போக்கு. அந்த நேரத்தில் எழுதி வைத்தால் பயன் உண்டு .பேசிப் பேசி தமிழ்நாடு வெறும் பேச்சுக் கூடமாகிவிட்டது. செயல்கள் இங்கே மிக மிகக் குறைவு .என்னை சொற் பொழிவிற்கு அழைக்காதே என்று நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி அவர்களிடம் மு .வ .கூறி உள்ளார் .

இலக்கிய இமயம் மு .வ .அன்று சொன்னது தமிழகத்திற்கு இன்றும் பொருந்துவதாகவே உள்ளது . நூல் முழுவதும் மு .வ .அவர்களின் உயர்ந்த கருத்துக்களை விதை போல தூவி உள்ளார் நூல் ஆசிரியர் .
மு .வ அவர்களின் நூலிற்கு மெய்ப்புத் திருத்த, நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி அவர்களிடம் தந்த போது மு .வ .எழுதியிருந்த சொற்களான சின்ன பையன் ,சின்ன காடு என்பதை சின்னப் பையன் சின்னக் காடு என்று திருத்தி நூல் வெளி வந்து விட்டது .தவறாக மெய்ப்புத் திருத்தியதற்குத் தண்டனையாக அன்றிலிருந்து மெய்ப்புத் திருத்தத் தர வில்லையாம்.

இது போன்ற பல்வேறு சுவையான நிகழ்வுகள் நூலில் உள்ளது .
நூல் ஆசிரியர் ம .ரா .பொ.குருசாமி மாணவனாக இருந்தபோது தேர்வு எழுதாமல் போராட்டம் நடத்தியபோது மு .வ .சொன்ன வைர வரிகள்
ஒழுங்காக படிபதையே கடமையாகக் கொண்டு நடந்து கொண்டீர்களானால் ,இதே மன்றத்தில் உங்களை வாழ்த்திப் பாராட்டுக் கூட்டம் நடத்துவேன். ஒழுங்கு பேணாமல் நீங்களெல்லாம் எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்தாலும் நான் மதிக்க மாட்டேன் .
ஒழுக்கத்திற்கு மு .வ .எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து உள்ளார் என்பதை உணர முடிகின்றது .இந்த வரிகளை இன்றைய மாணவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
மு. வ .அவர்கள் உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு மிகச் சிறந்த உரை எழுதினார்கள் .அவர் எழுதிய உரை .210 வது பதிப்பு 2011ஆம் ஆண்டில் வந்துள்ளது என்றால் அவர் உரையின் மதிப்பை உணரமுடியும் .

மு. வ .அவர்கள் திருக்குறளுக்கு மிகச் சிறந்த உரை எழுதியதோடு நின்று விடாமல் ,திருக்குறள் வழி வாழ்வில் நின்ற காரணத்தால்தான் நூற்றாண்டு அடைந்தும் போற்றப்படுகின்றார் .வாசகர்களின் உள்ளத்தில்,மாணவர்களின் உள்ளத்தில் இன்றும் நிற்கின்றார் .மு வ .என்ற மிகச் சிறந்த ஆளுமையின் மதிப்பிற்கு மேலும் மதிப்புச் சேர்க்கும் விதமாக வந்துள்ள
மூவா நினைவுகள் என்ற நூல் எழுதியுள்ள முனைவர் ம .ரா .பொ.குருசாமி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.



--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum