ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி படங்களின் எண்ணிக்கை குறைந்தது

4 posters

Go down

தீபாவளி படங்களின் எண்ணிக்கை குறைந்தது Empty தீபாவளி படங்களின் எண்ணிக்கை குறைந்தது

Post by இளமாறன் Fri Oct 21, 2011 12:57 am

Print | E-mail
வியாழக்கிழமை, 20, அக்டோபர் 2011 (9:3 IST)



தீபாவளி படங்களின் எண்ணிக்கை குறைந்தது



எந்த வருடமும் இல்லாத அளவுக்கு, தீபாவளி படங்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்தது. விஜய் நடித்த `வேலாயுதம்,' சூர்யா நடித்த `7-ஆம் அறிவு' ஆகிய 2 படங்களும் நேரடியாக மோதுகின்றன.


தீபாவளி என்றாலே புது துணி, பட்டாசு, புதிய படங்கள் ஆகிய மூன்றும்தான் நினைவுக்கு வரும். முன்பெல்லாம் தீபாவளி விருந்தாக 10 அல்லது 12 படங்கள் திரைக்கு வரும்.


இப்போது, வாரந்தோறும் 4 அல்லது 5 படங்கள் திரைக்கு வருவதால்தானோ என்னவோ, தீபாவளி படங்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்து விட்டது. அதிலும், நேரடி தமிழ் படங்கள் இரண்டே இரண்டுதான்.


அதில் ஒன்று, விஜய் நடித்த `வேலாயுதம்.' இந்த படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார். எம்.ராஜா டைரக்டு செய்துள்ளார். விஜய் ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள்.


பால் வியாபாரம் செய்யும் ஒரு இளைஞனையும், அவனுடைய தங்கை மற்றும் காதலியை சுற்றி வரும் கதை இது. தன் தங்கைக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன், ஆயிரக்கணக்கான தங்கைகளுக்கு அண்ணனாக மாறுகிற கதை. சாதாரண கிராமத்து இளைஞனாக இருந்த அவன், எப்படி தலைவனாக மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது? என்பதை கதை சித்தரிக்கிறது.

இன்னொரு படம், சூர்யா நடித்த `7-ஆம் அறிவு.' இந்த படத்தை ரெட்ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்துள்ளார். சூர்யா ஜோடியாக சுருதிஹாசன் நடித்து இருக்கிறார்.

இன்றைய அறிவியலை விட, நம் மூதாதையர்களின் அறிவியல் உலக அளவில் எவ்வளவு முன்னோடியானது என்ற கருவை அடிப்படையாக கொண்ட படம் இது. இந்த படத்தில் சூர்யா 2 விதமான தோற்றங்களில் வருகிறார்.


தீபாவளி வெளியீடாக திரைக்கு வர இருக்கும் மற்றொரு படம், `ரா-1.' சாருக்கான் நடித்த இந்தி படம் இது.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தீபாவளி படங்களின் எண்ணிக்கை குறைந்தது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தீபாவளி படங்களின் எண்ணிக்கை குறைந்தது Empty Re: தீபாவளி படங்களின் எண்ணிக்கை குறைந்தது

Post by Manik Fri Oct 21, 2011 10:40 am

அண்ணா தப்பா சொல்லிட்டீங்க

விஜய் - வேலாயுதம்
சூர்யா - 7ம் அறிவு
சாருக்கான் - ரா 1
தனுஷ் - மயக்கம் என்ன
சிம்பு - ஒஸ்தி

இது எல்லா படமும் தீபாவளிக்கு வருது அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தீபாவளி படங்களின் எண்ணிக்கை குறைந்தது Empty Re: தீபாவளி படங்களின் எண்ணிக்கை குறைந்தது

Post by அருண் Fri Oct 21, 2011 12:54 pm

மயக்கம் என்ன படம் வருவது கடினம் மாணிக்! தியாட்டர் கிடைக்கவில்லை யாம் அதனால் இரண்டு வாரம் கழித்து வருகிறதாம் இதனுடன் ஒஸ்தியும் ரிலீஸ் ஆகும்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தீபாவளி படங்களின் எண்ணிக்கை குறைந்தது Empty Re: தீபாவளி படங்களின் எண்ணிக்கை குறைந்தது

Post by இரா.பகவதி Fri Oct 21, 2011 1:25 pm

11;11;11 அன்று மயக்கம் என்ன படம் இதனுடன் ஒஸ்தியும் ரிலீஸ் ஆகும்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தீபாவளி படங்களின் எண்ணிக்கை குறைந்தது Empty Re: தீபாவளி படங்களின் எண்ணிக்கை குறைந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum