ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?

+4
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
கே. பாலா
முஹைதீன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? Empty டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?

Post by முஹைதீன் Thu Oct 20, 2011 5:58 pm

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?



மழை டைம்ல முக்கியமான விஷயம் சைலன்ஸர்ல தண்ணி போறதுதான். இதனால கார்ப்பரேட்டர் போயிடும். சில சமயம் ஆக்ஸிலேட்டர் கேபிள் வழியாவும் தண்ணி போக சான்ஸ் இருக்கு. இதை அவாய்ட் பண்ணவே முடியாது. தண்ணி அதிகம் தேங்கியிருக்கற பகுதியில வண்டி ஒட்டாம இருந்தா ஓரளவுக்குத் தவிர்க்கலாம்.

* இன்னொரு விஷயம், வண்டியோட காயில்... இதுவும் நனையக்கூடாது. அப்படி நனைந்தா ஷார்ட் சர்க்யூட் ஆகி வண்டி நின்னுடும். இதுக்கு முக்கிய காரணம் வண் டியில் ஸைட் ஸ்டாண்ட் போடறது. இதனால காயில்ல ஈஸியா தண்ணி இறங்கிடும். ஸோ மழைல எப்பவும் சென்டர் ஸ்டாண்ட் போடுங்க.

* மழைல பிரேக் ஷூ சீக்கிரமா தேயும். ஸோ இந்த சீஸன்ல சடன் பிரேக் போடாம பொறுமையா வண்டி ஓட்டுங்க. வீல் பேரிங், ஸ்ப்ராக்கெட் பேரிங்ல தண்ணி போனா பேரிங் சீக்கிரம் போயிடும்.

* ஸ்கூட்டி போன்ற வண்டியில் பெல்ட் இருக்கும். இதுல தண்ணி போயிட்டா வண்டி ஈஸியா ஸ்லிப் ஆகிடும். மற்ற நாட்களைவிட மழைக்காலத்துல வண்டியை நிதானமா ஓட்டறது நல்லது. மத்தபடி மேலே சொன்ன எந்த விஷயத்தையும் தவிர்க்க முடியாது. எப்பவும் வண்டியை ஒழுங்கா மெயின்டெய்ன் பண்றவங்களும் மழையில் ஓட் டறதை தவிர்க்கிறவங்களும்தான் இந்த பிரச்னைகளிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.

* மழையில வண்டி தொடர்ந்து நனைஞ்சா கார்ப்பரேட்டர் உள்ளே தண்ணீர் போயிடும். இதனால வண்டி ஸ்டார்ட் ஆகுறதுல ஆரம்பிச்சு ஏராளமான பிரச்னைகள் உ ருவாகும். எனவே தொடர்ச்சியான மழையில வண்டி ஓட்டுறதை அவாய்டு பண்றது நல்லது.

* வண்டியில கீ போடுற லாக்செட் மேல ஏதாவது கவர் போட்டு மூடி வைக்குறது நல்லது. ஏன்னா மழைத் தண்ணீர் தொடர்ந்து உள்ளே போயிட்டு இருந்தா ஷாக் அடிக்கக் கூட சான்ஸ் இருக்கு. ஸோ முன்னாடியே பாதுகாப்பா இருக்குறது நல்லது.

* வண்டியோட டயர் நல்ல கண்டிஷனா இருக்கான்னு செக் பண்ணிக்கங்க. ஏன்னா டயர் நல்ல கண்டிஷன்ல இருந்தாலே சடன் பிரேக் பிடிச்சோம்னா வண்டி ஸ்கிட் ஆக சான்ஸ் இருக்கு. தேஞ்சு போன டயரா இருந்தா பாதிப்பு இன்னும் அதிகமாகும். அதனால நல்ல டயரை யூஸ் பண்றது நல்லது.

* மழைக்காலங்கள்ல வண்டியில பிரேக் அப்ளை பண்ணும் போது ரொம்ப ஸ்லோவா பண்ணுங்க. சடன் பிரேக் போடுறது எப்பவும் உங்களுக்கு ஆபத்துதான்.

* வண்டியில எப்பவுமே ஏர் செக் பண்ணி வச்சுக்குறது நல்லது. ஏன்னா குண்டும் குழியுமான ரோட்டுல டிராவல் பண்ணும்போது இன்னும் வீல்ல காத்து இறங்கி உங்களை அவஸ்தைக்குள்ளாக்கும்.

* மழை சீசன் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி உங்க வண்டியை சர்வீஸ் பண்ணி வச்சுக்குறது ரொம்பவே நல்லது.

* மழை சீசன்ல உங்க வண்டிக்குள்ள தண்ணீர் புகுந்து கேபிள், பிரேக் வயர்களையெல்லாம் லூசாக்கி வச்சிருக்கும். அதே நிலைமையோட தொடர்ந்து வண்டி ஓட்டுனா வண்டியோட கண்டிஷன் பாதிக்கப்படும். அதனால சீசன் முடிஞ்ச உடனே உங்க வண்டியை முறையா சர்வீஸ் பண்ணிக்குறது நல்லது.

* வண்டி தண்ணியில மூழ்குற அளவுக்கு இருந்தா ஓட்டவே வேண்டாம். ஏன்னா வண்டியோட சைலன்ஸர் உள்ளே தண்ணீர் புகுந்துச்சுன்னா உங்களுக்கு நிறைய செலவு வைக்குறதோட வண்டியோட கண்டிஷன் இன்னும் பாதிக்கப்படும்.

*காலையில வண்டியை எப்பவுமே ஸ்டார்ட் பண்ணும்போது கிக் ஸ்டார்ட் யூஸ் பண்ணுங்க.

http://www.thedipaar.com/news/news.php?id=35586


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? Empty Re: டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?

Post by கே. பாலா Fri Nov 25, 2011 4:31 pm

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? 224747944


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? Empty Re: டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?

Post by ஹர்ஷித் Fri Nov 25, 2011 5:01 pm

எப்பவும் வண்டியை ஒழுங்கா மெயின்டெய்ன் பண்றவங்களும் மழையில் ஓட் டறதை
தவிர்க்கிறவங்களும்தான் இந்த பிரச்னைகளிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.

இது எப்படி முடியும் முஹைதீன்????? டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? 440806
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? Empty Re: டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?

Post by ஜாஹீதாபானு Fri Nov 25, 2011 5:16 pm

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? 2825183110 டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? 2825183110


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? Empty Re: டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?

Post by பேகன் Mon Dec 05, 2011 3:29 pm

நன்றி சூப்பருங்க
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? Empty Re: டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?

Post by உமா Mon Dec 05, 2011 4:59 pm

*காலையில வண்டியை எப்பவுமே ஸ்டார்ட் பண்ணும்போது கிக் ஸ்டார்ட் யூஸ் பண்ணுங்க.


இதை நான் ஒரு வருஷமா ட்ரை பன்றேன் முடியல. டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? 440806



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? Empty Re: டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?

Post by கே. பாலா Mon Dec 05, 2011 5:25 pm

உமா wrote:
*காலையில வண்டியை எப்பவுமே ஸ்டார்ட் பண்ணும்போது கிக் ஸ்டார்ட் யூஸ் பண்ணுங்க.


இதை நான் ஒரு வருஷமா ட்ரை பன்றேன் முடியல. டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? 440806
அதிர்ச்சி ஒரு வருஷமா ஸ்டார்ட் ஆகாத ...வண்டியா...? அடப் பாவமே !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? Empty Re: டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?

Post by உமா Mon Dec 05, 2011 5:55 pm

கே. பாலா wrote:
உமா wrote:
*காலையில வண்டியை எப்பவுமே ஸ்டார்ட் பண்ணும்போது கிக் ஸ்டார்ட் யூஸ் பண்ணுங்க.


இதை நான் ஒரு வருஷமா ட்ரை பன்றேன் முடியல. டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? 440806
அதிர்ச்சி ஒரு வருஷமா ஸ்டார்ட் ஆகாத ...வண்டியா...? அடப் பாவமே !

அண்ணா. வண்டி ஸ்டார்ட் ஆகும்.எனக்கு தான் கிக் ஸ்டார்ட் பண்ண தெரியாது. ட்ரை செய்வேனா.முடியாது. அப்புறம் என்ன செல்ஃப் ஸ்டார்ட் போட்டு போய்டுவேன்.
டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? Moto-1



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? Empty Re: டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?

Post by solomon Mon Dec 05, 2011 6:51 pm

அப்டியா கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசியம்தான். வண்டிய கொஞ்ச நாள் நம்ம வசம் வீட்டிங்கான்னா வண்டிக்கு நல்லா புத்திமதி சொல்லி ஈசியா ஸ்டார்ட் ஆகணும்னு கத்து குடுகிறேன். அட்ரஸ் சொலடுமா?


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? Empty Re: டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?

Post by ராஜா Mon Dec 05, 2011 7:13 pm

solomon wrote:அப்டியா கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசியம்தான். வண்டிய கொஞ்ச நாள் நம்ம வசம் வீட்டிங்கான்னா வண்டிக்கு நல்லா புத்திமதி சொல்லி ஈசியா ஸ்டார்ட் ஆகணும்னு கத்து குடுகிறேன். அட்ரஸ் சொலடுமா?
டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? Bikekc அப்படியே இதையும் கொஞ்சம் ஸ்டார்ட் பண்ணிக்கொடுத்துட்டு போங்க தலைவா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது? Empty Re: டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum