ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Poll_c10பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Poll_m10பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?

+2
அ.இராஜ்திலக்
ஜாஹீதாபானு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Empty பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?

Post by ஜாஹீதாபானு Thu Oct 20, 2011 2:53 pm

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Afrika.1zyfn5nrcw9h8kcg40wwg8wsk.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

லண்டன் : “ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக, தனது வாழ்நாளில் சராசரியாக ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான்,’ என, வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான மூக்கு கண்ணாடி நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் ஒரு “குஷி’யான ஆய்வை மேற்கொண்டது. பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் எவ்வளவு நேரத்தை செலவிடுகின்றனர் என்ற தலைப்பின் கீழ், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பிரிட்டன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:

ஆண்கள், பெண்களை ரசிப்பது உலகம் முழுவதும் நடக்கும் பொதுவான ஒரு நிகழ்வு. இதற்காக, எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. கடிகாரத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு, இதை யாரும் கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருப்பது இல்லை.” பார்த்தல், ரசித்தல்’ என்ற ஒரு சில மகிழ்ச்சியான நிமிடங்களோடு, பலரும் இதை மறந்து விட்டு, அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவர்.

இதற்காக, எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஒரு ஆண், தினமும் 43 நிமிடங்களை பெண்களை பார்த்து ரசிப்பதற்காகவே செலவிடுவது தெரியவந்தது. இந்த 43 நிமிடங்களில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அந்த ஆண் பார்த்து ரசிக்கிறான்.

ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக சராசரியாக தனது வாழ்நாளில் ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான். அப்படியானல், பெண்கள், ஆண்களை பார்ப்பது இல்லையா, ரசிப்பது இல்லையா என்ற கேள்வி எழும். அதுவும் நடக்கிறது. ஒரு பெண், ஆண்களை பார்ப்பதற்காக தினமும் 20 நிமிடத்தை செலவிடுகிறார். அதேபோல், ஒரு பெண், ஆண்களை பார்த்து ரசிப்பதற்காக, சராசரியாக தனது வாழ்நாளில் ஆறு மாத காலத்தை செலவிடுகிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பெண்களில் 16 சதவீதம் பேர், ஆண்கள் தங்களை பார்ப்பது ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், 20 சதவீதம் பேர், இதனால் குழப்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Empty Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?

Post by அ.இராஜ்திலக் Thu Oct 20, 2011 3:00 pm

அப்படியா இதுவரை நான் ஒரு மாசம் செல்விட்டு இருப்பேனா ?

அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Empty Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?

Post by சதாசிவம் Thu Oct 20, 2011 3:06 pm

நல்ல தகவல், சூப்பருங்க

ஆனால் இது திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா ?

சதாசிவம்
பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Empty Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?

Post by கேசவன் Thu Oct 20, 2011 3:10 pm

ஒரு முறை விவேகானந்தர் வெளிநாடு சென்றிருந்த போது அங்கிருந்த ஓட்டல் பணியாளர் விவேகானந்தரிடம் நீங்கள் உங்கள் இந்திய நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் என்ன வித்யாசம் பார்த்தீர்கள் என்றாராம் அதற்கு விவேகானந்தர் சொன்ன பதில்
உங்கள் நாட்டில் தாயை தவிர மற்ற பெண்களை தாரமாக நினைக்கின்றீர்கள் ஆனால் எங்கள் இந்திய நாட்டிலோ தாரத்தை தவிர மற்ற பெண்களை தாயாகவே நினைக்கின்றோம்
என்று கூறினாராம் விவேகானந்தர்...

Last edited by KESAVAN on Thu Oct 20, 2011 3:23 pm; edited 1 time in total

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? 1357389பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? 59010615பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Images3ijfபெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Empty Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?

Post by ஜாஹீதாபானு Thu Oct 20, 2011 3:11 pm

அ.இராஜ்திலக் wrote:அப்படியா இதுவரை நான் ஒரு மாசம் செல்விட்டு இருப்பேனா ?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்கிட்ட கேட்டா ........... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Empty Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?

Post by ஜாஹீதாபானு Thu Oct 20, 2011 3:13 pm

சதாசிவம் wrote:நல்ல தகவல், சூப்பருங்க

ஆனால் இது திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா ?
கல்யாணத்துக்கு பின்னால உங்க மனைவிய ரசிங்க ......... கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Empty Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?

Post by ayyamperumal Thu Oct 20, 2011 3:15 pm

நன்றி கேசவன் ! நல்ல தகவல் !

நன்றி ஜாகீதா அக்கா ! என் விஷயத்தில் இந்த கருத்து கனிப்பு தவறு அக்கா !

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Empty Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?

Post by ஜாஹீதாபானு Thu Oct 20, 2011 3:16 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நன்றி கேசவன் ! நல்ல தகவல் !

நன்றி ஜாகீதா அக்கா ! என் விஷயத்தில் இந்த கருத்து கனிப்பு தவறு அக்கா !

ஏன் ............. அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Empty Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?

Post by சதாசிவம் Thu Oct 20, 2011 3:21 pm

ஜாஹீதாபானு wrote:
சதாசிவம் wrote:நல்ல தகவல், சூப்பருங்க

ஆனால் இது திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா ?
கல்யாணத்துக்கு பின்னால உங்க மனைவிய ரசிங்க ......... கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

அனேகமா இந்த ஆராச்சி ஆண்களிடம் திருமணத்திற்கு பின்னும், பெண்களிடம் திருமணத்திற்கு முன்னும் நடந்து இருக்கும் என்று நினைக்கிறேன்,,அப்பதான் கணக்கு சரியா வரும்.

கண் கெட்ட பிறகு தானே சூரிய நமஸ்காரம்
ஜாலி ஜாலி ரிலாக்ஸ்

சதாசிவம்
பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Empty Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?

Post by Manik Thu Oct 20, 2011 3:23 pm

இது பொய்யான தகவல் அவர்களை இந்தியாவில் வந்து ஆராய்ச்சி பன்ன சொல்லுங்க

10 வருடங்கள் கூட ஒரு ஆண் பெண்ணை பார்த்து ரசித்து கொண்டுதான் இருப்பான் பாவம் அவனுக்கு அப்பவும் தெரியாது அது சிரிக்கிற எமன் என்று சிரி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........? Empty Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum