Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரேவதி
+13
ந.கார்த்தி
மகா பிரபு
பாலாஜி
அ.இராஜ்திலக்
Manik
dsudhanandan
பிஜிராமன்
நட்புடன்
ரேவதி
ராஜா
அருண்
kitcha
உமா
17 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ரேவதி
என்னை அக்கா என்றும் சொல்லும் பாசக்காரி...
ஆனால் சில நேரம் கோவம் கொள்ளும் கோவக்காரி....
சிறியவள் என்றாலும் உயரிய எண்ணம் கொண்டவள்...
அனைவரிடமும் அன்பாய் பழகுவாள்...
சில நேரம் சிரிக்க வைப்பாள்...
சில நேரம் கோவிக்க வைப்பாள்...
சில நேரம் வருந்த வைப்பாள்...
சில நேரம் அவளை ரசிக்க வைப்பாள்...
புரிந்து கொண்டேன் அவளை...
இனி பிரிந்து செல்லாமல் இருப்பேன்...
அவள் என்னை அக்கா என்றாலும்...
என்றுமே அவளுக்கு இன்னொரு அன்னையாய் இருப்பேன்....
அன்பு தங்கை என்றுமே சந்தோஷத்துடன் வாழ
இறைவனை பிராத்திப்பேன்....
செல்ல வாயாடி....
Last edited by உமா on Wed Oct 19, 2011 4:17 pm; edited 2 times in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ரேவதி
ரேவதியைப் பற்றி கவிதை, அற்புதம்
ரேவதிக்காக கவி வடித்த உங்களுக்கு பாராட்டுகள்
ரேவதிக்காக கவி வடித்த உங்களுக்கு பாராட்டுகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ரேவதி
சூப்பர் உமா! செல்ல வாயாடியின் கவிதை..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ரேவதி
உமா wrote:
என்னை அக்கா என்றும் சொல்லும் பாசக்காரி...
நன்றி....
ஆனால் சில நேரம் கோவம் கொள்ளும் கோவக்காரி....
இனி மாற்றி கொள்கிறேன்
சிறியவள் என்றாலும் உயரிய எண்ணம் கொண்டவள்...
ரொம்ப நன்றி
அனைவரிடமும் அன்பாய் பழகுவாள்...
சில நேரம் சிரிக்க வைப்பாள்...
சில நேரம் கோவிக்க வைப்பாள்...
என்ன செய்வது அக்கா......இனி மாற்றி கொள்ள முயசிக்கிறேன்
சில நேரம் வருந்த வைப்பாள்...
சில நேரம் அவளை ரசிக்க வைப்பாள்...
புரிந்து கொள்வதா பிரிந்து செல்வதா என்று
சிந்திக்கு வைப்பாள்...
பிரிந்து சென்றால்
அவள் என்னை அக்கா என்றாலும்...
என்றுமே அவளுக்கு இன்னொரு அன்னையாய் இருப்பேன்....
ரொம்ப நன்றி
அன்பு தங்கை என்றுமே சந்தோஷத்துடன் வாழ
இறைவனை பிராத்திப்பேன்....
ரொம்ப ரொம்ப நன்றி
செல்ல வாயாடி....
எனக்காக கவி படைத்த உங்களுக்கு
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ரேவதி
சிரிக்கிற சிரிப்புல சில்லரையும் செதரிடும்ன்னு
சொல்ல மறந்துட்டீங்க உமா...
இந்த வரிகள் நல்லாவே சொல்லுது -
ரொம்ப படுத்தறாங்கன்னு...
சொல்ல மறந்துட்டீங்க உமா...
உமா wrote:
புரிந்து கொள்வதா பிரிந்து செல்வதா என்று
சிந்திக்க வைப்பாள்...
இந்த வரிகள் நல்லாவே சொல்லுது -
ரொம்ப படுத்தறாங்கன்னு...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ரேவதி
நட்புடன் wrote:சிரிக்கிற சிரிப்புல சில்லரையும் செதரிடும்ன்னு
சொல்ல மறந்துட்டீங்க உமா...உமா wrote:
புரிந்து கொள்வதா பிரிந்து செல்வதா என்று
சிந்திக்க வைப்பாள்...
இந்த வரிகள் நல்லாவே சொல்லுது -
ரொம்ப படுத்தறாங்கன்னு...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ரேவதி
கொஞ்ச நாள் இந்த ஸ்மைலி வராம இருந்த்து மறுபடியுமாஉமா wrote:நட்புடன் wrote:சிரிக்கிற சிரிப்புல சில்லரையும் செதரிடும்ன்னு
சொல்ல மறந்துட்டீங்க உமா...உமா wrote:
புரிந்து கொள்வதா பிரிந்து செல்வதா என்று
சிந்திக்க வைப்பாள்...
இந்த வரிகள் நல்லாவே சொல்லுது -
ரொம்ப படுத்தறாங்கன்னு...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ரேவதி
என்ன பண்றது சில சமயம் அப்படி நடந்துடுதுநட்புடன் wrote:உமா wrote:
புரிந்து கொள்வதா பிரிந்து செல்வதா என்று
சிந்திக்க வைப்பாள்...
இந்த வரிகள் நல்லாவே சொல்லுது -
ரொம்ப படுத்தறாங்கன்னு...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|