ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Poll_c10நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Poll_m10நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Poll_c10 
ayyasamy ram

mini

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Empty நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ரேவதி Mon Oct 17, 2011 4:21 pm

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! NT_111004123433000000

தமிழ் மட்டுமல்லாது
ஆந்திராவிலும் சக்கபோடு போட்ட படம் காஞ்சனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள்
அனைவரையும் ரசிக்கவும், மிரட்டவும் செய்த இப்படத்தை, சமீபத்தில் அஜித்
பார்த்தாராம். பார்த்தமட்டில் அ‌சந்தே போய்விட்டாராம். உடனே லாரன்ஸின்
உதவியாளரை போனில் தொடர்பு ‌கொண்டு நான் உடனே லாரன்சை பார்க்கணும் என்று
கூறியுள்ளார். அஜித்தின் அழைப்பை ஏற்று லாரன்ஸூம் உடனே அஜித்தை சந்தித்து
பேசியுள்ளார். இந்தபடத்தின் திரைக்கதை ரொம்பவே தன்னை கவர்ந்துவிட்டதாவும்,
படம் ரொம்பவே சூப்பராக வந்திருப்பதாகவும் லாரன்ஸை வெகுவாக பாராட்டினாராம்
அஜித். அப்படியே எனக்கும் ஒரு நல்ல கதை இருந்தா சொல்லுங்க, நாம
ரெண்டுபேரும் சேர்ந்து ஒருபடம் பண்ணலாம் என்று கூறினாராம். அநேகமாக
பில்லா-2 படத்திற்கு பிறகு அஜித், லாரன்ஸ் படத்தில் நடித்தாலும் நடிப்பார்
என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

தினமலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Empty Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by பாலாஜி Mon Oct 17, 2011 4:26 pm

ஏன் இந்த விபரீத ஆசை தல.....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Empty Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ராஜா Mon Oct 17, 2011 4:28 pm

வை.பாலாஜி wrote:ஏன் இந்த விபரீத ஆசை தல.....
எப்போவுமே இளைஞர்களை ஊக்குவிப்பதில் தல தல தான் பாலாஜி , தான் பட்ட கஷ்டம் மற்றவர்கள் படக்கூடாது என்று எப்போவுமே புதியவர்களுக்கு உதவியா இருப்பார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Empty Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ரேவதி Mon Oct 17, 2011 4:30 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:ஏன் இந்த விபரீத ஆசை தல.....
எப்போவுமே இளைஞர்களை ஊக்குவிப்பதில் தல தல தான் பாலாஜி , தான் பட்ட கஷ்டம் மற்றவர்கள் படக்கூடாது என்று எப்போவுமே புதியவர்களுக்கு உதவியா இருப்பார்.
ஆனால் அவர் படத்தை நாங்கள் கஷ்டப்பட்டு பார்க்க வேண்டியதாயி இருக்கே என்ன பண்றது சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Empty Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by பாலாஜி Mon Oct 17, 2011 4:32 pm

லாரன்ஸ் விட திறமையான இளைஞர்கள் உள்ளார்கள் . அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Empty Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ராஜா Mon Oct 17, 2011 4:37 pm

ரேவதி wrote:ஆனால் அவர் படத்தை நாங்கள் கஷ்டப்பட்டு பார்க்க வேண்டியதாயி இருக்கே என்ன பண்றது சிரி
என்ன பண்ணுறது தாயி , நல்ல படம்ன்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு (பணம் செலவழிச்சு) தான் பாக்கணும். நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 705463 நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Empty Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ரேவதி Mon Oct 17, 2011 4:41 pm

ராஜா wrote:
ரேவதி wrote:ஆனால் அவர் படத்தை நாங்கள் கஷ்டப்பட்டு பார்க்க வேண்டியதாயி இருக்கே என்ன பண்றது சிரி
என்ன பண்ணுறது தாயி , நல்ல படம்ன்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு (பணம் செலவழிச்சு) தான் பாக்கணும். நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 705463 நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 705463
எக்சுஸ் மீ நான் பணம் செலவு பண்ணி பார்க்குரதை சொல்லல ... அவர் படத்தை பார்த்துட்டு வெளிய வந்ததும் மூஞ்சி நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 745155 இப்படி ஆயுடுது சோ நல்ல படமா இனிமேலாவது நடிக்க சொல்லுங்க

Last edited by ரேவதி on Mon Oct 17, 2011 4:45 pm; edited 1 time in total

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Empty Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by பாலாஜி Mon Oct 17, 2011 4:44 pm

ரேவதி wrote:
எக்சுஸ் மீ நான் பணம் செலவு பண்ணி பார்க்குரதை சொல்லல ... அவர் படத்தை பார்த்துட்டு வெளிய வந்ததும் மூஞ்சி நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 745155 இப்படி ஆயுடுது

படம் பார்க்க போகும் போது மூஞ்சி எப்படி இருந்ததோ,படத்தை பார்த்துட்டு வெளிய வரும் போதும் அப்படியேதான் இருக்கும் .....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Empty Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ராஜா Mon Oct 17, 2011 4:53 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:எக்சுஸ் மீ நான் பணம் செலவு பண்ணி பார்க்குரதை சொல்லல ... அவர் படத்தை பார்த்துட்டு வெளிய வந்ததும் மூஞ்சி நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 745155 இப்படி ஆயுடுது
படம் பார்க்க போகும் போது மூஞ்சி எப்படி இருந்ததோ,படத்தை பார்த்துட்டு வெளிய வரும் போதும் அப்படியேதான் இருக்கும் .....
ஹா ஹா ஹா ...... நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 705463 நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 705463 நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Empty Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ரேவதி Mon Oct 17, 2011 4:54 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
எக்சுஸ் மீ நான் பணம் செலவு பண்ணி பார்க்குரதை சொல்லல ... அவர் படத்தை பார்த்துட்டு வெளிய வந்ததும் மூஞ்சி நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 745155 இப்படி ஆயுடுது

படம் பார்க்க போகும் போது மூஞ்சி எப்படி இருந்ததோ,படத்தை பார்த்துட்டு வெளிய வரும் போதும் அப்படியேதான் இருக்கும் .....
கண்டுப்பிடிப்பா நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 168300 நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 403484 நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 403484 நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 168300 நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 168300 நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 403484 நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 168300 நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! 168300

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்! Empty Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum