ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
கொடுமையிலும் கொடுமை Poll_c10கொடுமையிலும் கொடுமை Poll_m10கொடுமையிலும் கொடுமை Poll_c10 
heezulia
கொடுமையிலும் கொடுமை Poll_c10கொடுமையிலும் கொடுமை Poll_m10கொடுமையிலும் கொடுமை Poll_c10 
Abiraj_26
கொடுமையிலும் கொடுமை Poll_c10கொடுமையிலும் கொடுமை Poll_m10கொடுமையிலும் கொடுமை Poll_c10 
mini
கொடுமையிலும் கொடுமை Poll_c10கொடுமையிலும் கொடுமை Poll_m10கொடுமையிலும் கொடுமை Poll_c10 
mohamed nizamudeen
கொடுமையிலும் கொடுமை Poll_c10கொடுமையிலும் கொடுமை Poll_m10கொடுமையிலும் கொடுமை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுமையிலும் கொடுமை

+2
kitcha
Manik
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கொடுமையிலும் கொடுமை Empty கொடுமையிலும் கொடுமை

Post by Manik Mon Oct 17, 2011 3:14 pm

உயிரைக் கொன்று
கூத்தாடும் இன்னொரு உயிரை
என்ன செய்வதறியாமல்
வேடிக்கை பார்க்கும் உயிர்
அப்பாவியாய் குமுறுகிறது!!!!

எவர் எதிர்த்தாலும்
எத்தண்டனை கிடைத்தாலும்
தெரிந்தே உயிரை கொல்லும்
பணியில் உயர்ந்த திறமையுடன்
தினம் ஒரு திட்டம் போட்டு
மக்களை திண்டாட வைத்து
குவியல் குவியலாய்
கொன்று குவிக்கிறானே
அவனுக்கும் அதே உயிர்தானே!!!!!!!

இவையெல்லாம் பார்த்துக் கொண்டு
ஒன்றுமே தெரியாததுபோல்
பாசாங்கு காட்டி நடிக்கும்
அரசாங்கத்தில் நாம் மக்களாய்
ஓட்டு போடுவதை விட
நாய்களாய் அவர்களை
கடித்து குதறலாமே !!!!!!!!!!!



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கொடுமையிலும் கொடுமை Empty Re: கொடுமையிலும் கொடுமை

Post by kitcha Mon Oct 17, 2011 3:18 pm

இவையெல்லாம் பார்த்துக் கொண்டு
ஒன்றுமே தெரியாததுபோல்
பாசாங்கு காட்டி நடிக்கும்
அரசாங்கத்தில் நாம் மக்களாய்
ஓட்டு போடுவதை விட
நாய்களாய் அவர்களை
கடித்து குதறலாமே !!!!!!!!!!!

நல்ல வரிகள் மாணிக் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கொடுமையிலும் கொடுமை Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கொடுமையிலும் கொடுமை Empty Re: கொடுமையிலும் கொடுமை

Post by Manik Mon Oct 17, 2011 3:21 pm

மிக்க நன்றி அண்ணா நன்றி அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கொடுமையிலும் கொடுமை Empty Re: கொடுமையிலும் கொடுமை

Post by பிஜிராமன் Mon Oct 17, 2011 3:22 pm

குதரலாம் மாணிக் ஆனால் அவர்கள் விஷம் நமக்கும் ஏறி விட்டால் என்ன செய்வது........

அருமையான கவிதை நண்பா.......

சூப்பருங்க நாய்களாக இருந்திருந்தால்
நாம் பிஸ்கெட் போடுவதை நிறுத்திவிடலாம்
அவர்கள் பேய்களாக அல்லவோ இருக்கிறார்கள்
அதனால் தான் கேட்காமல் நம் ரத்தம் உருஞ்சுகின்றனர்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கொடுமையிலும் கொடுமை Empty Re: கொடுமையிலும் கொடுமை

Post by Manik Mon Oct 17, 2011 3:25 pm

நன்றி ராமன்......

மனசாட்சி அற்ற மிருகங்களாக இருக்கிறார்களே அதான் வருத்தம் ..........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கொடுமையிலும் கொடுமை Empty Re: கொடுமையிலும் கொடுமை

Post by பிஜிராமன் Mon Oct 17, 2011 3:29 pm

Manik wrote:நன்றி ராமன்......

மனசாட்சி அற்ற மிருகங்களாக இருக்கிறார்களே அதான் வருத்தம் ..........


உண்மை தான் நண்பா...........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கொடுமையிலும் கொடுமை Empty Re: கொடுமையிலும் கொடுமை

Post by நட்புடன் Mon Oct 17, 2011 3:40 pm

மாணிக் நீங்க நம்ம பெருமாளைப் பத்தியா எழுதி இருக்கீங்க?
ஓஹோ அரசியலா? நா ரெடி வாங்க கடிச்சு கொதறிடலாம்
ஊசி நமக்கு போட்டுக்கணுமா இல்ல அவங்களுக்கு போடணுமா?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

கொடுமையிலும் கொடுமை Empty Re: கொடுமையிலும் கொடுமை

Post by Manik Mon Oct 17, 2011 3:47 pm

வார்த்தைகளால் கூட குதறமுடியாமல்
வீண் ஜம்பம் தான் அண்ணா
நம்மால் காட்ட முடியும்..............

அண்ணா சிந்திக்கத்தான் இந்த வரிகள் இதுவே உண்மையாக வேண்டுமா இல்லையா என்று நாம்தான் முடிவெடுக்க வேண்டும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கொடுமையிலும் கொடுமை Empty Re: கொடுமையிலும் கொடுமை

Post by ரேவதி Mon Oct 17, 2011 4:00 pm

இவர்களெல்லாம் மனிதர்களே இல்லை....
நல்ல சிந்திக்க வைக்கும் வரிகள் கொடுமையிலும் கொடுமை 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கொடுமையிலும் கொடுமை Empty Re: கொடுமையிலும் கொடுமை

Post by Manik Mon Oct 17, 2011 4:01 pm

நன்றி ரேவா அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கொடுமையிலும் கொடுமை Empty Re: கொடுமையிலும் கொடுமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum