ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...

+2
உமா
நட்புடன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Empty நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...

Post by நட்புடன் Mon Oct 17, 2011 12:11 pm

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...

உன்னிடம் பேசாத நாளில்லை,
பேசாவிட்டால் நாளே இல்லை,
பேசாவிட்டால் வார்த்தையே இல்லை...

உனை காணாத நாளில்லை,
காணாவிட்டால் நாளே இல்லை,
காணாவிட்டால் கண்ணே இல்லை...

உன் கைப்பக்குவம் ருசிக்காத நாளில்லை,
ருசிக்காவிட்டால் நாளே இல்லை,
ருசிக்காவிட்டால் நாவே இல்லை...

உனை உணராத நாளில்லை,
உணராவிட்டால் நாளே இல்லை,
உணராவிட்டால் உணர்ச்சியே இல்லை...

உனை நினைக்காத நாளில்லை,
நினைக்காவிட்டால் நாளே இல்லை,
நினைக்காவிட்டால் நினைவே இல்லை...

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Empty Re: நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...

Post by உமா Mon Oct 17, 2011 12:34 pm

என்ன ஆச்சு வெங்கட்....
அசத்துரிங்க.... அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Empty Re: நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...

Post by நட்புடன் Mon Oct 17, 2011 1:03 pm

உமா wrote:என்ன ஆச்சு வெங்கட்....
அசத்துரிங்க.... அருமையிருக்கு
உமா இதுக்கே இப்படி சொன்னா எப்படி?
இன்னும் கொல்றதுக்கு நிறைய வெச்சிருக்கேன்... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Empty Re: நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...

Post by உமா Mon Oct 17, 2011 1:09 pm

நல்லா இருக்கு...
சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Empty Re: நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...

Post by dsudhanandan Mon Oct 17, 2011 1:20 pm

உனை பாராட்டாத நாளில்லை,

பாராட்டாவிட்டால் நான் நானே இல்லை...


Last edited by dsudhanandan on Mon Oct 17, 2011 1:37 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Empty Re: நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...

Post by ரேவதி Mon Oct 17, 2011 1:24 pm

கலக்குரிங்க.... நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... 2825183110 நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... 2825183110
இதில் இன்னும் சில வரிகளை சேர்த்தால் நல்லா இருக்குமே

உன்னிடம் அடிவாங்காத நாளில்லை,
அடிவாங்காத நாளே இல்லை
அடிவாங்கவிட்டால் நானே இல்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Empty Re: நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...

Post by உதயசுதா Mon Oct 17, 2011 1:26 pm

என்ன வெங்கட் வீட்டுல சமாதான கொடி பறக்குதா? ஒரே காதல் கவிதை,கட்டுரை ன்னு போய்ட்டு இருக்கீங்க?
நல்லா இருக்கு கவிதை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Uநீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Dநீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Aநீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Yநீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Aநீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Sநீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Uநீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Dநீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Hநீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Empty Re: நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...

Post by உமா Mon Oct 17, 2011 1:36 pm

[quote="ரேவதி"]கலக்குரிங்க.... நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... 2825183110 நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... 2825183110
இதில் இன்னும் சில வரிகளை சேர்த்தால் நல்லா இருக்குமே

உன்னிடம் அடிவாங்காத நாளில்லை,
அடிவாங்காத நாளே இல்லை
அடிவாங்கவிட்டால் நானே இல்லை[quote]

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



Last edited by உமா on Mon Oct 17, 2011 1:56 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Empty Re: நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...

Post by நட்புடன் Mon Oct 17, 2011 1:41 pm

உமா wrote:நல்லா இருக்கு...
சூப்பருங்க
ஹி... ஹி...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Empty Re: நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...

Post by நட்புடன் Mon Oct 17, 2011 1:42 pm

dsudhanandan wrote:உனை பாராட்டாத நாளில்லை,

பாராட்டாவிட்டால் நான் நானே இல்லை...
இந்த மாதிரி பாராட்டராங்கன்னு சொன்னேன்
அப்புறம் என்ன பாக்கவே முடியாதுன்னேன்... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை... Empty Re: நீயின்றி நாளுமில்லை... நானுமில்லை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum