ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை)

3 posters

Go down

சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Empty சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை)

Post by kirikasan Sat Oct 15, 2011 2:32 pm

பாட்டெதற்குப் பாடியே பரமனவர் பட்டதனை
பாவிநான் மறக்கலாமோ
போட்டுடைத்து ஆடிப்பெரும் பூமியில் புயலடிக்க
பூமலர்கள் தூவலாமோ
ஏட்டெதற்கு என்றெழுதி இதயம் கனத்துவிட
இன்னுமே எழுதலாமோ
நீட்டியொரு பாய்விரித்து நிமிர்ந்து படுத்துமனம்
நிம்மதியைக் காணுமாமோ

நாடெதற்கு நாயுடனே நரிகள் அரசுகொள்ள
நானெதற்கு என்னலாமோ
வீடெதற்கு என்றவனோ விறகாய் கொழுத்திவிட
விட்டுமோடிச் செல்லலாமோ
ஆடெதற்கு என்றவரும் அறுத்துக் கறிசமைக்க
ஆகா ருசி என்னலாமோ
வேடமிட்டு சூழ்ந்துவந்து வேதனை விளைப்பவனை
வேடிக்கையென் றெண்ணலாமோ

தோலுரித்து வெயிலில் துடிக்க விரிப்பவனைத்
தோழனென்று கொள்ளலாமோ
நாலுபேரைத் தூக்கவிட்டு நடுவில் படுக்கவைக்க
நாமும்சரி என்னலாமோ
வாலிருக்க தீயைவைத்து வந்திருந்த தூதனையும்
விட்டுவைத்த தீதுயாரோ
காலிருக்க ஒடியவன் கனத்த அனல்எரித்துக்
கண்டநிலம் தீயுதாமோ

வேலிருக்க என்னபயம் வென்றுவிடு என்றவனும்
வீதியிலே நிற்கலாமோ
கோலிருக்கு ஆளுங்குடை கொண்டிருக்கு என்றவுடன்
கோவிலும் பறிக்கலாமோ
ஆலிருக்கு அரச மரமிருக்கு என்றவுடன்
அந்த இடம் புத்தமாமோ
வேலிருக்கு வேம்புடனே வேங்கையும் பரந்திருந்தால்
விட்டுஓடிச் செல்லுவாரோ

கூழிருக்கு சோறுகஞ்சி குடித்துப் படுத்தமண்ணை
கூலிபெற்று விற்கலாமோ
தோழிருக்கு மீசைஇன்னும் துடித்து உணர்விருக்க
தோல்விஎன்று சொல்லலாமோ
ஆளிருத்தி வாழ்வழித்து அவலமிடப் பொறுத்து
ஆக இன்னும் தூங்கலாமோ
நாளிருக்கு நமக்கில்லை நாமிருப்ப தூரமென
நாஒறுக்க ஊமையாமோ

ஏழிருக்கு ஏழரையில் ஏறியேசனியிருக்க
எல்லாம்விதி என்பதாமோ
ஊழிருக்கு செய்தவினை உற்றழியகாலமிது
ஒன்றும்பயன் இல்லையென்பதோ
நூலுடன் சிலந்திவலை நாலுதரம் வீழ்ந்தெழுந்து
நெய்தகதை நீபடித்தையோ
போலிருக்கு பூமிதனில் புன்மைதரும்வாழ்வு நீயும்
போயெழுந்து தீரம் கொள்வையோ


Last edited by kirikasan on Sat Oct 15, 2011 5:17 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Empty Re: சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை)

Post by kirikasan Sat Oct 15, 2011 2:42 pm

சிலந்தியும் அரசனும் (தெரியாதவர்க்கு)

ப்ரூஸ், போரில் தோற்றுப்போய் நாட்டை இழந்து, காட்டிலே
தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்தான். சோர்வுடன்
அவன் படுத்துக் கொண்டிருந்த போது, சுவரின் மீது சிலந்திப்பூச்சி
ஏறிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அது தன்னுடைய
கூட்டை நெருங்கிய போது வழுக்கிக் கீழே விழுந்தது. கீழே விழுவதும், மறுபடியும் ஏறுவதுமாகப் பலமுறை முயன்று
இறுதியில் வெற்றி பெற்றது.

தோல்விகளைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய இருப்பிடத்தை அடையும் வரையில் சிலந்தி காட்டிய விடா முயற்சியிலிருந்து ப்ரூஸ் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டான். அவனு டைய உள்ளத்தில் நம்பிக்கை ஒளி பிறந்தது. சிதறிக் கிடந்த தன்னுடைய படைகளை மறுபடியும் ஒன்று திரட்டினான். போரில் பகைவர்களை வென்று நாட்டை மீட்டு மீண்டும் அரசனான்


Last edited by kirikasan on Sat Oct 15, 2011 5:16 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Empty Re: சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை)

Post by அன்பு தளபதி Sat Oct 15, 2011 2:53 pm

உங்களை தற்பொழுது ஈகரையில் காண முடிவதில்லையே அண்ணா, இருப்பினும் நீண்ட நாளுக்கு நல்ல கவிதையுடன் உங்களை காண்கிறேன், பத்திரகிரியாரின் மெய்ஞான புலம்பல் போல இது கிரி அண்ணனின் தன்னம்பிக்கை அறைகூவல்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Empty Re: சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை)

Post by kirikasan Sat Oct 15, 2011 3:07 pm

maniajith007 wrote:உங்களை தற்பொழுது ஈகரையில் காண முடிவதில்லையே அண்ணா, இருப்பினும் நீண்ட நாளுக்கு நல்ல கவிதையுடன் உங்களை காண்கிறேன், பத்திரகிரியாரின் மெய்ஞான புலம்பல் போல இது கிரி அண்ணனின் தன்னம்பிக்கை அறைகூவல்

நான் தினமும் பலதடவைகள் வருவேன் ஊட்டமிடுவது சற்றுக்குறைவு. முக்கியமாக இப்போது ஒரு விளையாட்டு முன்னையதுபோல் செய்து கொண்டிருப்பதால் நேரம் அதனோடுபோய்விடுகிறது. செய்துமுடிக்க இன்னும் இரண்டு வாரம் பிடிக்கலாம். ஒருவாரத்தில் முடிக்க முயற்சிக்கிறேன்
டெமோ பார்க்க வேண்டும்தானே ! சிறிது நேரத்தில் !

Going to the movie!
படத்துக்குப் போவோமா?
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Empty Re: சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை)

Post by sshanthi Sat Oct 15, 2011 3:10 pm

அருமையான கவிதை


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Empty Re: சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை)

Post by அன்பு தளபதி Sat Oct 15, 2011 3:19 pm

kirikasan wrote:
நான் தினமும் பலதடவைகள் வருவேன் ஊட்டமிடுவது சற்றுக்குறைவு. முக்கியமாக இப்போது ஒரு விளையாட்டு முன்னையதுபோல் செய்து கொண்டிருப்பதால் நேரம் அதனோடுபோய்விடுகிறது. செய்துமுடிக்க இன்னும் இரண்டு வாரம் பிடிக்கலாம். ஒருவாரத்தில் முடிக்க முயற்சிக்கிறேன்
டெமோ பார்க்க வேண்டும்தானே ! சிறிது நேரத்தில் !

Going to the movie!
படத்துக்குப் போவோமா?


நிச்சயம் வெற்றி அடைவீர்கள்
வாருங்கள் செல்வோம் திரைபடத்திற்கு
the big year
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Empty Re: சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum