ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேவதி , ஜாகீதா பானு ?

+6
சாந்தன்
ரேவதி
T.N.Balasubramanian
பாலாஜி
உமா
aathma
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ரேவதி , ஜாகீதா பானு ? Empty ரேவதி , ஜாகீதா பானு ?

Post by aathma Fri Oct 14, 2011 7:02 pm

ரேவதியும் , பானுவும் அப்பவே வீட்டுக்கு கிளம்பீட்டாங்க
நானும் அவங்களுக்கு டாட்டா சொன்னேன்
ஆனா Registered Users online list இல் அவங்க பேரு இருக்குதே ?
இது எப்படி ? அப்போ அந்த லிஸ்ட் தப்பா சொல்லுதா ? ஒன்னும் புரியல
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ரேவதி , ஜாகீதா பானு ? Empty Re: ரேவதி , ஜாகீதா பானு ?

Post by உமா Fri Oct 14, 2011 7:05 pm

இல்லை... அவங்க வெளியேறு பட்டனை கிளிக் செய்யாமலே போயிட்டாங்க. அதான்....
சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரேவதி , ஜாகீதா பானு ? Empty Re: ரேவதி , ஜாகீதா பானு ?

Post by பாலாஜி Fri Oct 14, 2011 7:06 pm

உமா wrote:இல்லை... அவங்க வெளியேறு பட்டனை கிளிக் செய்யாமலே போயிட்டாங்க. அதான்....
சிரி

சரியா சொன்னீங்க .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரேவதி , ஜாகீதா பானு ? Empty Re: ரேவதி , ஜாகீதா பானு ?

Post by aathma Fri Oct 14, 2011 7:07 pm

உமா wrote:இல்லை... அவங்க வெளியேறு பட்டனை கிளிக் செய்யாமலே போயிட்டாங்க. அதான்....
சிரி

ஓ ! அப்படியா உமா , சரி , சரி புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ரேவதி , ஜாகீதா பானு ? Empty Re: ரேவதி , ஜாகீதா பானு ?

Post by உமா Fri Oct 14, 2011 7:08 pm

அவசரமாக இருந்தாலும் logout செய்து விட்டு செல்வதே நல்லது.
கேக்க மாற்றாங்களே...நாளை வரட்டும் ... உடுட்டுக்கட்டை அடி வ



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரேவதி , ஜாகீதா பானு ? Empty Re: ரேவதி , ஜாகீதா பானு ?

Post by பாலாஜி Fri Oct 14, 2011 7:11 pm

உமா wrote:அவசரமாக இருந்தாலும் logout செய்து விட்டு செல்வதே நல்லது.
கேக்க மாற்றாங்களே...நாளை வரட்டும் ... உடுட்டுக்கட்டை அடி வ

உருட்டு கட்டை உமா யாரு நாளைக்கு தெரியும் அவுங்களுக்கு ..... புன்னகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரேவதி , ஜாகீதா பானு ? Empty Re: ரேவதி , ஜாகீதா பானு ?

Post by T.N.Balasubramanian Sat Oct 15, 2011 7:50 am

அதனால்தான் போய் வருகிறேன் என்று நான் விடை பெறுவதே இல்லை.
ஈகரையை தனியாக விட்டுவிட்டு போககூடாது என்ற நல்ல எண்ணம்தான்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரேவதி , ஜாகீதா பானு ? Empty Re: ரேவதி , ஜாகீதா பானு ?

Post by ரேவதி Sat Oct 15, 2011 9:39 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரேவதி , ஜாகீதா பானு ? Empty Re: ரேவதி , ஜாகீதா பானு ?

Post by ரேவதி Sat Oct 15, 2011 9:47 am

aathma wrote:ரேவதியும் , பானுவும் அப்பவே வீட்டுக்கு கிளம்பீட்டாங்க
நானும் அவங்களுக்கு டாட்டா சொன்னேன்
ஆனா Registered Users online list இல் அவங்க பேரு இருக்குதே ?
இது எப்படி ? அப்போ அந்த லிஸ்ட் தப்பா சொல்லுதா ? ஒன்னும் புரியல
உங்களுக்கு லிஸ்டில் காட்டுவதெல்லாம் சரிதான் நான் சென்று வருகிறேன் என்று சொன்னவுடன் போக மாட்டேன் ஃபைல் எல்லாம் சரி செய்துவிட்டு என்னுடைய கேபினை ஒலுங்குபடுத்திவிட்டுதான் சிறிது நேரம் கழித்துதான் லாக் அவுட் செய்வேன் அதனால் அப்படி வருகிறது என்று நினைக்கிறேன்.....அப்படியே லாக் அவுட் செய்யாமல் வெறுமன குளோஸ் செய்தாலும் பிரச்சனை இல்லை காரணம் என்னுடைய கணினியில் ஹிஸ்ட்ரி ஆட்டோமேடிக் கிளையரிஇங் ஆப்ஷன் நில் இருக்கிறது சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரேவதி , ஜாகீதா பானு ? Empty Re: ரேவதி , ஜாகீதா பானு ?

Post by சாந்தன் Sat Oct 15, 2011 9:48 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நான் எப்பவுமே பண்ணுறதில... அதான் இந்த ஓட்டம் ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ரேவதி , ஜாகீதா பானு ? Empty Re: ரேவதி , ஜாகீதா பானு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum