ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !

+3
aathma
ரேவதி
கோவிந்தராஜ்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

open எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !

Post by கோவிந்தராஜ் Fri Oct 14, 2011 3:07 pm

அதிர்ச்சி
நானும் வாங்கிடபோறேன் என்ன?



எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி ! 599303
எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி ! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !

Post by ரேவதி Fri Oct 14, 2011 3:09 pm

http://www.eegarai.net/t3170-topic
மேலே உள்ள ஈகரை விதிமுறைகளை மீறினாலோ அல்லது தேவையற்ற விஷ்யதில் நிர்வாகிகளுடன் வாதம் செய்தலோ எச்சரிக்கை புள்ளி வழங்கப்படும்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

open Re: எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !

Post by aathma Fri Oct 14, 2011 3:11 pm

எச்சரிக்கை புள்ளி வாங்கினால் என்ன ஆகும் ரேவதி ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

open Re: எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !

Post by உமா Fri Oct 14, 2011 3:12 pm

என்ன தம்பி அக்கா கொடுக்கவா எச்சரிக்கை புள்ளி உனக்கு...
சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

open Re: எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !

Post by ரேவதி Fri Oct 14, 2011 3:14 pm

aathma wrote:எச்சரிக்கை புள்ளி வாங்கினால் என்ன ஆகும் ரேவதி ?
அவர்கள் ஒருமுறை செய்த தவறை மறுபடியும் செய்யாமல் இருக்கவே எச்சரிக்கை புள்ளி, அவர்கள் மறுபடியும் நல்ல முறையில் ஈகரையில் இனைதால் அவர்களுக்கு அந்த எச்சரிக்கை புள்ளி போயி விடும்...அது தவறுக்கு கொடுக்கும் ஒரு சிறிய தண்டனை மட்டும்தான் மற்றபடி எதுவும் இல்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

open Re: எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !

Post by உமா Fri Oct 14, 2011 3:14 pm

தவறு செய்பவர்களுக்கு விதிகளை மீறுவோர்க்கு எச்சரிக்கை புள்ளி கொடுக்கப்படும்... அவர்கள் மீண்டும் மீண்டும் பிரச்சனை செய்தால் அந்த புள்ளிகளின் அளவு அதிகரிக்கும்...அதன் பின் bane செய்ய படுவார்.

ஆனால், அவர் எச்சரிக்கை புள்ளிகள் கொடுத்த பின் சாதாரணமாக இருந்தால் அவை நீக்கப்படும்....
மற்றபடி ஒன்றுமில்லை...இவையேலாம் தளத்தின் நன்மைக்கே...யாரையும் தண்டிக்க அல்ல...
தண்டிப்பதும் எங்கள் எண்ணம் இல்லை....யாரும் எச்சரிக்கை புள்ளிகள் வாங்க கூடாது என்பதே எங்கள் ஆசை. இருந்து சிலர் வேண்டுமென்றே உறவுகளின் மனதை காய படுத்தும் விதத்தில் பதிவுகள் கொடுக்கின்றனர்....அதனால் வேறு வழியின்றி எச்சரிக்கை புள்ளிகள் கொடுக்கிறோம்.....

நன்றி.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

open Re: எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !

Post by aathma Fri Oct 14, 2011 3:20 pm

ரேவதி wrote:
aathma wrote:எச்சரிக்கை புள்ளி வாங்கினால் என்ன ஆகும் ரேவதி ?
அவர்கள் ஒருமுறை செய்த தவறை மறுபடியும் செய்யாமல் இருக்கவே எச்சரிக்கை புள்ளி, அவர்கள் மறுபடியும் நல்ல முறையில் ஈகரையில் இனைதால் அவர்களுக்கு அந்த எச்சரிக்கை புள்ளி போயி விடும்...அது தவறுக்கு கொடுக்கும் ஒரு சிறிய தண்டனை மட்டும்தான் மற்றபடி எதுவும் இல்லை

உமா wrote:தவறு செய்பவர்களுக்கு விதிகளை மீறுவோர்க்கு எச்சரிக்கை புள்ளி கொடுக்கப்படும்...அதை கொடுத்தால் நம்மால் சகஜமாக பதிவுகளை கொடுக்க இயலாது.... அவர்கள் மீண்டும் பிரச்சனை செய்தால் அந்த புலிகளின் அளவு அதிகரிக்கும்...அதன் பின் bane செய்ய படுவார்.

ஆனால், அவர் எச்சரிக்கை புள்ளிகள் கொடுத்த பின் சாதாரணமாக இருந்தால் அவை நீக்கப்படும்....


ஆஹா ! மிக அருமையாக இருவரும்
தெளிவான விளக்கங்களை கொடுத்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சி

மிக்க நன்றி ரேவதி அன்பு மலர்
மிக்க நன்றி உமா அன்பு மலர்

black board கிட்டக்க நின்னு கிட்டு புன்னகை
மூக்கு கண்ணாடி போட்டுகிட்டு புன்னகை
கையில குச்சி வச்சுக்கிட்டு புன்னகை
புன்சிரிப்போட பாடம் நடத்துற புன்னகை
டீச்சராட்டம் ரெண்டு பேரும் புன்னகை
தெரிஞ்சீங்க என் கண்ணுக்கு புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

open Re: எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !

Post by உமா Fri Oct 14, 2011 3:25 pm

நான் முந்தைய பதிவை எடிட் செய்து மீண்டும் போட்டு இருக்கேன் சஞ்சீவ்.
இப்போ உங்களுக்கு இன்னும் நல்லா புரியும். சூப்பருங்க

இப்படியா....
எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி ! Med3d-ecole



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

open Re: எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !

Post by கோவிந்தராஜ் Fri Oct 14, 2011 3:35 pm

உமா wrote:என்ன தம்பி அக்கா கொடுக்கவா எச்சரிக்கை புள்ளி உனக்கு...
சிரி
வேண்டாம் அக்கா நான் நல்ல பையனா சமத்தா இருப்பேன் புன்னகை
மற்றும்
ரேவதி அக்கா , aathma அக்கா , இவர்களுக்கும் நன்றி புன்னகை

மீண்டும் ஒரு சந்தேகம் நம்மளோட எச்சரிக்கை புள்ளியை எண்ணிக்கைளா எப்படி தெரிஞ்சுக்கறது என்ன?


எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி ! 599303
எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி ! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !

Post by ரேவதி Fri Oct 14, 2011 3:39 pm

இப்படி தெரிஞ்சிக்கலாம்

எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி ! Unled1copyil


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

open Re: எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum