ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'   Poll_c10இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'   Poll_m10இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'   Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'

4 posters

Go down

இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'   Empty இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'

Post by jesudoss Fri Oct 14, 2011 1:16 pm

ஜப்பானிய மின்னணு நிறுவனமான சோனியின் முத்திரைத் தயாரிப்பான "பிராவியா' திரவ படிக காட்சி (எல்.சி.டி.,) "டிவி'க்கøளில், சிலவற்றில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்ட பின், உலகெங்கும் 16 லட்சம் தொலைக்காட்சி பெட்டிகளை, திரும்பப் பெற அந்த நிறுவனம் நேற்று முன்தினம் முடிவு செய்தது. ஆனால், இந்தியாவில் மட்டும் இவை திரும்பப் பெறப்படாது என அறிவித்துள்ளது.ஒரு சிலவை "தீ' பிடிக்கலாம் : கடந்த 2007-008ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட 40 அங்குல, திரவ படிக தொலைக்காட்சி பெட்டிகளில், திடீரென அதிக சூடாகிவிடுவது, புகை கிளம்புவது, உதிரிபாகங்கள் உருகிவிடுவது என்பது போய், தீப்பிடிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதுவும், "கே.எல்.வி -40 டபிள்யூ 300ஏ' மற்றும் "கேஎல்வி -40 எக்ஸ் 350ஏ' என்ற இரண்டு வகைகளில் தான் புகார் கிளம்பியது. ஜப்பானில் மட்டுமே இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. உடனடியாக சுதாரித்துக்கொண்ட சோனி நிறுவனம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், 2007-08ம் ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட, 16 லட்சம் பிராவியா திரவ படிக தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திரும்பப் பெறுவது என முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் "தீ' பிடித்தால் பரவாயில்லை : அதேசமயம், இந்தியாவில் இந்தத் திரும்பப் பெறும் முடிவை எடுக்காமல், "இலவசமாகவே வந்து, "சர்வீஸ்' செய்து கொடுக்கிறோம்' என அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக அவர்கள் கூறுகையில், "2007-08ம் ஆண்டுகளில், மேற்குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த 3,200 தொலைக்காட்சிப் பெட்டிகள் தான் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. அவை, உலகம் முழுவதும் நடந்த விற்பனையின் மொத்த அளவில் வெறும் 0.2 சதவீதம் தான். மேலும், இந்தியாவில் இத்தகைய புகார் எதுவும் பதிவாகவில்லை. எனவே, யாருக்கேனும் குறைபாடு இருக்குமானால், அதை அவர்களிடத்துக்கே சென்று, முற்றிலும் இலவசமாக நிவர்த்தி செய்து கொடுக்க உள்ளோம்; தேவைப்பட்டால், உதிரிபாகங்களை மாற்றித் தரவும் தயார்' என்கின்றனர்.மற்ற வகை "பிராவியா'விலும் பிரச்னை? : ஆனால், 40 அங்குல பிராவியா மட்டுமில்லை; மற்ற வகை தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கும் இதே நிலை தான் என்கிறார், சென்னையைச் சேர்ந்த மென்பொருள் வல்லுனர் பாரதி. அவர் மேலும் கூறுகையில், ""எங்கள் வீட்டில் 32 அங்குல "எஸ் பிராவியா' வாங்கினோம். அதிலிருந்து, திடீரென நெடியுடன் கூடிய புகை கிளம்பவே, சோனி நிறுவனத்திடம் புகார் தெரிவித்தோம். வந்து பார்த்தவர்கள்; சில்லு எரிந்துவிட்டது, பலகையும் பாழாகிவிட்டது, என்கின்றனர். முகப்பு பலகை வரை மாற்றுவதென்றால் 12 ஆயிரம் ரூபாய் செலவாகும், என்கின்றனர். அதற்கு, நான் புது தொலைக்காட்சியே வாங்கிவிடுவேன். மற்ற நாடுகளில், மொத்தமாக மாற்றிக் கொடுக்கும் சோனி நிறுவனம், இந்தியாவிலும், பழுது பார்ப்பதோடு நிறுத்திவிடாமல், தொலைக்காட்சிப் பெட்டியையே மாற்றிக் கொடுக்க வேண்டும்,'' என்றார். என்ன செய்யப்போகிறது சோனி?

dinamalar

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'   154550 இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'   154550 இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'   154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'   Empty Re: இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'

Post by அருண் Fri Oct 14, 2011 2:14 pm

இந்தியாவை கண்டால் அவ்வளவு இளக்காரமா சோனி பொருள் அனைத்தையும் இந்தியாவில் தடைசெய்ய வேண்டும்..! அநியாயம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'   Empty Re: இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'

Post by பூஜிதா Fri Oct 14, 2011 2:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'   Empty Re: இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'

Post by aathma Fri Oct 14, 2011 3:06 pm

காசு போட்டு டி‌வி வாங்கியவர்களின் வயிறு பற்றி எரியுது அநியாயம்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'   Empty Re: இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி'

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» மரம் வெட்டிகள் வைத்த தீ.. பற்றி எரியும் மேற்குத் தொடர்ச்சி மலை!
» விற்ற 16 இலட்சம் LCD டிவிக்களைத் திரும்பப் பெற்றது சோனி நிறுவனம்!
» அக்யோ மொரிட்டா பற்றிய தகவல் ( சோனி நிறுவனம் உருவான கதை ) !!!
» பிரதமர் மோடியின் பயணத்தால் பற்றி எரியும் வங்கதேசம் : கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்.. துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி!
» அக்னிபத் திட்டம்; பற்றி எரியும் வட மாநிலங்கள்! – இளைஞர்கள் எதிர்ப்பது ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum