Latest topics
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்புby Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வசந்தபாலனின் எல்லா படத்திலும் நான் நடிக்கணும் அஞ்சலி
2 posters
Page 1 of 1
வசந்தபாலனின் எல்லா படத்திலும் நான் நடிக்கணும் அஞ்சலி
![](https://2img.net/r/ihimizer/img820/6846/010jp.jpg)
தமிழ்சினிமாவில் எனக்கென்று ஒரு அங்கீகாரத்தை கொடுத்ததே டைரக்டர் வசந்தபாலன் சார் தான் என்று நடிகை அஞ்சலி கூறிகிறார்.
அவரின் எல்லா படத்திலும் நான் ஒரு சின்ன கேரக்டரிலாவது வந்து போகணும் என்று கூறியுள்ளார் நடிகை அஞ்சலி.
கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகான அஞ்சலி, வசந்தபாலனின் அங்காடித்தெரு படம் மூலம் பிரபலமானார்.
அங்காடித்தெரு படத்திற்கு பிறகு அஞ்சலியின் ரேஞ்ச், கொலிவுட்டில் ஒரு பெரிய இடத்தில் கொண்டு போய் சேர்த்துள்ளது.
அதுமட்டுமன்றி சமீபத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
இந்நிலையில் தன்னுடைய, இந்த வளர்ச்சிக்கு காரணமே வசந்தபாலன் தான் என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் அஞ்சலி.
அங்காடித்தெரு படத்திற்கு பிறகு, வசந்தபாலனின் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் அரவான்.
அரவன் படத்தில் ஆதி, பசுபதி, பேராண்மை தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், 18ம் நூற்றாண்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
வசந்தபாலனின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிகர் பரத்தும், அஞ்சலியும் சேர்ந்து நடித்துள்ளனர்.
இதுகுறித்து அஞ்சலி கூறுகையில், தமிழ் சினிமாவில் நான் இந்த நிலைமைக்கு வர காரணமே வசந்தபாலன் சார் தான்.
அரவான் படத்தில் ஒரு சிறிய ரோலில் நான் நடித்துள்ளதை பெருமையாக கருதுகிறேன்.
அரவான் படம் மட்டுமல்ல, இனி அவர் அடுத்து இயக்கபோகும் எல்லா படத்திலும் நான், ஒரு சின்ன வேடத்திலாவது நடித்து விட வேண்டும் என்றார்.
இதனிடையே எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பாக்ஸ் ஸ்டார் கம்பெனியில் இருந்து அஞ்சலிக்கு நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
இந்தபடத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக முருகதாஸின் உறவினர் கிங்ஸ்லி நடிக்க இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது
viduppu
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![வசந்தபாலனின் எல்லா படத்திலும் நான் நடிக்கணும் அஞ்சலி 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![வசந்தபாலனின் எல்லா படத்திலும் நான் நடிக்கணும் அஞ்சலி 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![வசந்தபாலனின் எல்லா படத்திலும் நான் நடிக்கணும் அஞ்சலி 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: வசந்தபாலனின் எல்லா படத்திலும் நான் நடிக்கணும் அஞ்சலி
நல்ல செய்தி ...nanri
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எனது எல்லா படத்திலும் அவர் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன் – சுதா கொங்கரா பாராட்டிய நடிகர்!
» அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு!
» நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!
» ரஜினியுடன் நடிக்கணும் : அனுஷ்கா
» என் வாழ்க்கையை படமா எடுத்தா ஜோதிகா நடிக்கணும்! ‘பூம்புகார்’ விஜயகுமாரி வேண்டுகோள்
» அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு!
» நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!
» ரஜினியுடன் நடிக்கணும் : அனுஷ்கா
» என் வாழ்க்கையை படமா எடுத்தா ஜோதிகா நடிக்கணும்! ‘பூம்புகார்’ விஜயகுமாரி வேண்டுகோள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|