ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

+18
கேசவன்
இளமாறன்
ந.கார்த்தி
dsudhanandan
Aathira
rameshnaga
உமா
பூஜிதா
உதயசுதா
பிளேடு பக்கிரி
ayyamperumal
ராஜா
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹிஷாலீ
ரேவதி
aathma
22 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  Empty ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Post by aathma Thu Oct 13, 2011 11:18 am

பார்ப்பதென்னடி தோழி

பண் பாடுகிறேன் கேளடி


ராக தேவியாய் ரஞ்சிதமலராய் ரேவதியும்

உள்ளம் இனிக்க உதவும் உயிராய் உமாவும்

கீதம் பாடியே கீரை கடையும் கிருஷ்ணாமாவும்

பூவுலகில் இருக்கும் பூக்களின் அரசியாய் பூஜிதாவும்

அழகாய் ஆறுதல் மொழி பேசும் ஆதிராவும்

கவி மலர்கொடியாள் கருணை மலராய் ஹிஷாலீயும்

கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்

உயர்ந்த உள்ளமாய் உரிமையாய் பழகும் உதயசுதாவும்


உன்னத ஈகரை நந்தவனத்திலே

உலா வரும் பொன்மலர்களடி தோழி


உள்ளம் பூரித்து நிற்பதென்னடி தோழி

உள்ளதை சொல்லடி தோழி

உலவும் பொன்மலர்கள் நம் சொந்தமானதாலா



நன்றாய் ஓர் மலர் கேட்டேனடி தோழி

நந்தவனமே என் சொந்தமெனில்

நான் செய்வதென்னடி தோழி



சஞ்சி என கொஞ்சி கூவும் குயில்களின் கூடு இது தோழி

சாதனை மங்கையர் சூழ்ந்திருக்கும் சங்கம் இது தோழி

சாகாவரம் வேண்டுமடி தோழி நமக்கு

சங்கத்தில் என்றும் இணைந்திருக்க




இனிமையாய் இன்னல் தீர்க்கும் இளமாறனும்

அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்

மங்காத செல்வமாய் மாணிக்கமாய் மாணிக்கும்

ராஜ்ஜியத்தை ஆளும் ராஜாவும்

சுந்தர தமிழில் தேனமுது படைக்கும் சுதானந்தனும்

பலபல ரசனைகளை பாங்குடனே படைத்திடும் பாலா கார்த்திக்கும்

கனிவான மொழி பேசும் ந.கார்த்திக்கும்

கவிபெட்டகமாய் பின்னூட்டம் இடும் பிஜி ராமனும்

செந்தமிழை சென்னைதமிழாய் பேசும் பிளேடு பக்கிரியும்

கேள்விக்கு பதிலாய் கற்கண்டாய் கே . பாலாவும்

நானிலம் போற்றிடும் நட்புடன் வெங்கட்டும்

ரம்யமான கவிராகம் பாடும் ரமேஷ்நாகாவும்

முக்கிய புள்ளியாய் முகம்மது பரீத்தும்

கீதம் இசைக்கும் கிச்சாவும்

ஆன்மீக காணமாய் கேசவனும்

சிந்தனை சிற்பியாம் சிவாவும்

அருமை அண்ணனாய் அருணும்


பார் புகழும் ஈகரை வானிலே

பணிவாய் வீற்றிருக்கும் விண்மீன்களடி தோழி



அரிய விண்மீன்கள்

அண்ணன்களாக

அரசாட்சி புரியும்

அகிலமிது தோழி



பொன்மலர்களும் விண்மீன்களும்

பொங்கி வரும் புது வெள்ளமாய்

பாங்குடனே பண்ணமைக்க

பூவுலகம் இனிமை பெறும் தோழி



Last edited by aathma on Fri Oct 14, 2011 4:42 pm; edited 1 time in total
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  Empty Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Post by ரேவதி Thu Oct 13, 2011 11:27 am

ஈகரை பொன்மலர்களையும் விண்மீன்களையும் பற்றிய உங்கள் கவிதை அருமையிருக்கு.......
நன்றி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  Empty Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Post by ஹிஷாலீ Thu Oct 13, 2011 11:32 am

அய்யோ என்னவோரு சிந்தனை சூப்பர் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி அன்பு மலர் ஐ லவ் யூ
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  Empty Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Post by ரேவதி Thu Oct 13, 2011 11:35 am

aathma wrote:
அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்

இதுதான் வஞ்சப் புகழ்ச்சியோ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  Empty Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Post by aathma Thu Oct 13, 2011 11:36 am

ரேவதி wrote:ஈகரை பொன்மலர்களையும் விண்மீன்களையும் பற்றிய உங்கள் கவிதை அருமையிருக்கு.......
நன்றி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ராகதேவியாரே புன்னகை நன்றி அன்பு மலர்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  Empty Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Post by aathma Thu Oct 13, 2011 11:38 am

ஹிஷாலீ wrote:அய்யோ என்னவோரு சிந்தனை சூப்பர் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி அன்பு மலர் ஐ லவ் யூ

அன்பு மலர் அன்பு மலர் கவிமலர்கொடியாளுக்கு என் நன்றிகள் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  Empty Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Post by ரேவதி Thu Oct 13, 2011 11:39 am

aathma wrote:
ரேவதி wrote:ஈகரை பொன்மலர்களையும் விண்மீன்களையும் பற்றிய உங்கள் கவிதை அருமையிருக்கு.......
நன்றி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ராகதேவியாரே புன்னகை நன்றி அன்பு மலர்
எனக்கு இதன் முழு அர்த்தம் சொல்ல முடியுமா கண்ணடி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  Empty Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Post by aathma Thu Oct 13, 2011 11:47 am

ரேவதி wrote:
aathma wrote:
ரேவதி wrote:ஈகரை பொன்மலர்களையும் விண்மீன்களையும் பற்றிய உங்கள் கவிதை அருமையிருக்கு.......
நன்றி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ராகதேவியாரே புன்னகை நன்றி அன்பு மலர்
எனக்கு இதன் முழு அர்த்தம் சொல்ல முடியுமா கண்ணடி

ரம்யமான ராகங்கள் பலவுண்டு
ராகங்களின் அதிபதியாய் ஒருவருண்டு
ரேவதியாரே ராகங்களின் அரசியாம் புன்னகை

செல்வ செழிப்பிற்க்கு லட்சுமி போல
ராக கீதங்களுக்கு ரேவதி புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  Empty Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Post by aathma Thu Oct 13, 2011 11:55 am

ரேவதி wrote:
aathma wrote:
அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்

இதுதான் வஞ்சப் புகழ்ச்சியோ சிரி சிரி

புன்னகை புன்னகை இல்லை ஈகரை நெஞ்சங்களின் புகழ்ச்சி புன்னகை புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  Empty Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Post by ரேவதி Thu Oct 13, 2011 11:59 am

நன்றி சஞ்சி முத்தம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  Empty Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum