ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதலினால் காதல் செய்வீர்...

+4
dsudhanandan
ரேவதி
இளமாறன்
நட்புடன்
8 posters

Go down

ஆதலினால் காதல் செய்வீர்... Empty ஆதலினால் காதல் செய்வீர்...

Post by நட்புடன் Thu Oct 13, 2011 12:48 am

ஆதலினால் காதல் செய்வீர்...

மருந்தில்லா குப்பியும்
மனம் இல்லா உடலும்,
இருந்தென்ன பயன்?

அம்பில்லா வில்லும்,
அன்பில்லா இதயமும்,
இருந்தென்ன பயன்?

காசில்லா பர்சும்,
பர்சில்லா மனிதனும்,
இருந்தென்ன பயன்?

மனமிருந்தும்,
இதயமிருந்தும்,
பர்சில் காசு இருந்தும்,
உடன் காதலி இல்லையேல்,
நீ இவ்வுலகில் இருந்தென்ன பயன்?

ஆதலினால் காதல் செய்வீர்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்... Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்...

Post by இளமாறன் Thu Oct 13, 2011 10:44 am

அம்பில்லா வில்லும்,
அன்பில்லா இதயமும்,
இருந்தென்ன பயன்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லார்க்கும் இதயம் இருக்கு ஆனால் அன்பு தான் குறையுது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆதலினால் காதல் செய்வீர்... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்... Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்...

Post by ரேவதி Thu Oct 13, 2011 10:47 am

நட்புடன் wrote:[

காசில்லா பர்சும்,
பர்சில்லா மனிதனும்,
இருந்தென்ன பயன்?

மனமிருந்தும்,
இதயமிருந்தும்,
பர்சில் காசு இருந்தும்,
உடன் காதலி இல்லையேல்,
நீ இவ்வுலகில் இருந்தென்ன பயன்?

இதற்கெல்லாமா காதல் செய்வார்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்... Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்...

Post by dsudhanandan Thu Oct 13, 2011 10:54 am

நகைச்சுவையாக... காதல் செய்ய கூறிய கவிதைக்கு நன்றி...

அப்புறம் வழ்க்கம் போலே :

எல்லாம் இருந்தும் பிகர் கிடைக்கலென்ன என்ன செய்யறது?

காதல் செயல்லேன்னா காசிருக்கும் பர்ஸ் காலியாகாம இருக்குமில்ல...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்... Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்...

Post by முகம்மது ஃபரீத் Thu Oct 13, 2011 11:17 am

சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆதலினால் காதல் செய்வீர்... Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்... Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்...

Post by நட்புடன் Thu Oct 13, 2011 11:21 am

இளமாறன் wrote:அம்பில்லா வில்லும்,
அன்பில்லா இதயமும்,
இருந்தென்ன பயன்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லார்க்கும் இதயம் இருக்கு ஆனால் அன்பு தான் குறையுது
அந்த அன்பு தான் அம்பா தைக்குது இளமாறன்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்... Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்...

Post by ayyamperumal Thu Oct 13, 2011 1:15 pm

நட்புடன் wrote:[b]

அம்பில்லா வில்லும்,
அன்பில்லா இதயமும்,
இருந்தென்ன பயன்?

காசில்லா பர்சும்,
பர்சில்லா மனிதனும்,
இருந்தென்ன பயன்?...
உண்மைதான் !


மனமிருந்தும்,
இதயமிருந்தும்,
பர்சில் காசு இருந்தும்,
உடன் காதலி இல்லையேல்,
நீ இவ்வுலகில் இருந்தென்ன பயன்?

இதுக்காக சாகவா முடியும் ? ஹலோ ! உங்களுக்கு என்ன ஆச்சு ? ஏன் கவிதை என்கிற பெயரில் எங்களை கலங்க வைக்கிறீர்கள். உங்களுடைய சோக கதையெல்லாம் படிக்க படிக்க இதயம் கணக்கிறது அழுகை அழுகை அழுகை அழுகை



ஆதலினால் காதல் செய்வீர்... Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்... Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்...

Post by வின்சீலன் Thu Oct 13, 2011 1:34 pm

ஆதலினால் காதல் செய்வீர்...

சரி எஸ்‌ஐ‌இ‌டி போயி பார்போம் ஒரு வேல நட்புடன் அங்க நிக்கலாம்ஆதலினால் காதல் செய்வீர்... 68516


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஆதலினால் காதல் செய்வீர்... Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்... Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்...

Post by பூஜிதா Thu Oct 13, 2011 3:15 pm

நட்புடன் wrote:ஆதலினால் காதல் செய்வீர்...
அம்பில்லா வில்லும்,
அன்பில்லா இதயமும்,
இருந்தென்ன பயன்?

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்லா இருக்கு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்... Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum