ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை ஏர்போர்ட்டுக்குள் படையெடுத்த கரப்பான் பூச்சிகள்: ஓட்டம்பிடித்த பயணிகள்

2 posters

Go down

சென்னை ஏர்போர்ட்டுக்குள் படையெடுத்த கரப்பான் பூச்சிகள்: ஓட்டம்பிடித்த பயணிகள் Empty சென்னை ஏர்போர்ட்டுக்குள் படையெடுத்த கரப்பான் பூச்சிகள்: ஓட்டம்பிடித்த பயணிகள்

Post by kitcha Wed Oct 12, 2011 3:15 pm

சென்னை: சென்னை வி்மான நிலையத்தின் உள்நாட்டு பயணிகள் முனையம் அருகே உள்ள சாக்கடையிலிருந்து கரப்பான் பூச்சிகள் திடீரென படையெடுத்து வரவே, பயணிகள் முகம் சுளித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னை வி்மான நிலையத்தின் உள்நாட்டு பயணிகள் முனையத்திற்கு நேற்று கரப்பான் பூச்சிகள் திடீரென படையெடுத்தன. இங்கும், அங்குமாக அவை நகர்ந்தும், பறந்தும் பயணிகளை அவதிக்குள்ளாக்கின.

இந்தக் கூத்து சுமார் 1 மணி நேரம் நடந்ததாக பயணி ஒருவர் தெரிவித்தார். பின்னர் வந்து சேர்ந்த விமான நிலைய பராமரிப்பு பணியாளர்கள் தரையில் தண்ணீர் ஊற்றியும், ஸ்பிரே அடித்தும் கரப்பான்களை அழித்தனர்.

சர்வதேச நகரான சென்னையில், சர்வதேச விமான நிலையத்தில் இப்படி ஒரு கரப்பான் பூச்சி தொல்லையா என்று பயணிகள் அதிருப்தியில் புலம்பினர். வெளிநாட்டுக் காரங்க பார்த்தா என்ன நினைப்பாங்க என்று பலரும் கவுண்டமணி ஸ்டைலில் அலுத்துக் கொண்டனர்.

இது குறித்து சென்னை விமான நிலைய தலைவர் ஈ.பி. ஹரீந்திரநாதன் கூறியதாவது,

இங்கு கட்டிட வேலை நடப்பதாலும், நேற்று கனமழை பெய்ததாலும் தான் கரப்பான்கள் தொல்லை ஏற்பட்டது. கட்டிட பணிகளால் விமான நிலைய பராமரிப்பு பணிகள் பாதிக்கப்படுகின்றன என்றார்.

ஆனால் விமான நிலைய வளாகத்தி்ல தண்ணீர் தேங்கி சாக்கடை போல மாறியுள்ளதால்தான் அங்கிருந்து கரப்பான் பூச்சிகள் படையெடுத்து உள்ளே வந்து விட்டதாக பயணிகள் கூறுகிறார்கள்.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சென்னை ஏர்போர்ட்டுக்குள் படையெடுத்த கரப்பான் பூச்சிகள்: ஓட்டம்பிடித்த பயணிகள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சென்னை ஏர்போர்ட்டுக்குள் படையெடுத்த கரப்பான் பூச்சிகள்: ஓட்டம்பிடித்த பயணிகள் Empty Re: சென்னை ஏர்போர்ட்டுக்குள் படையெடுத்த கரப்பான் பூச்சிகள்: ஓட்டம்பிடித்த பயணிகள்

Post by ஜாஹீதாபானு Wed Oct 12, 2011 4:01 pm

கரப்பான் பூச்சிக்கு போய் பயப்படலாமா மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி
» சென்னை - ஹவுரா ரயிலில் தீ : பயணிகள் உயிர் தப்பினர்
» சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி
» சென்னை- நாகர்கோவில் அரசு விரைவுப் பேருந்தில் தீ: 36 பயணிகள் உயிர்தப்பினர்
» சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum