ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

+4
சதீஷ்குமார்
ரூபன்
பிரகாஸ்
மீனு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் Empty 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by மீனு Wed Sep 23, 2009 8:56 pm

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Wednesday, 23 September 2009
'

வேட்டைக்காரன்' படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கிவிட்டதால் விஜய் நிம்மதியாக இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நிஜம் அதுவல்ல... சன் நிறுவனத்தின் வியாபார திறமையையும் மீறி இந்தப் படம் ஓடாமல் போய்விடுமோ என்ற கவலையில், எடுத்த காட்சிகள் மற்றும் பாடல்களில் திருத்தங்கள் செய்த வண்ணமுள்ளாராம் விஜய்.

தொடர்ந்து மூன்று படங்கள் படுசுமார் என்ற ரிசல்ட் வந்துவிட்டதால், வேட்டைக்காரன் ஹிட் ஆகியே தீரவேண்டிய கட்டாயம் விஜய்க்கு.

இந்தப் படமும் சொதப்பினால், நிச்சயம் தனது பொன்விழாப் படத்துக்கு கத்தி வைப்பார்கள் விநியோகஸ்தர்கள் என்பதால் இந்தக் கூடுதல் அக்கறையாம்.

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் 016மேலும் இதுவரை இணையத்தில் வெளியானதாகச் சொல்லப்பட்ட பாடல்கள் மற்றும் வீடியோ எதுவுமே உண்மையானவை இல்லையாம். இவை இணையத்தில் வந்ததால் அவற்றுக்குப் பதில் புதிதாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள் வேட்டைக்காரன் யூனிட்டில்.

மேலும் இந்தப் படத்தோடு சூர்யாவின் ஆதவன் படமும் தீபாவளிக்கு மோத உள்ளது. எனவே அந்தப் பட வெளியீட்டை சில நாட்கள் தள்ளி வைக்க முடியுமா என்றும் முயற்சித்து வருகிறார்களாம்.

இவற்றையெல்லாம்விட விஜய்யை மிகவும் கவலையில் ஆழ்த்தியிருப்பது இணையத் தளங்களில் தன்னைப் பற்றி வரும் தாறுமாறான செய்திகள்தானாம். தன் படங்களை கிண்டலடித்து வரும் இணையதள நக்கல் கட்டுரைகளைப் பார்த்து பயங்கர அப்செட்டிலுள்ள விஜய், இதைச் சமாளிப்பது எப்படி என்று தெரிந்த பிஆர்ஓக்களிடம் கேட்டு வருகிறாராம்.

இந்தப் பிஆர்ஓக்களில் சிலர்தான் இணையத் தளங்களைப் புறக்கணித்து நடிகர்களுக்கும் படங்களுக்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ரகசியம் விஜய்க்கு தெரியாது போலும்!.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by பிரகாஸ் Wed Sep 23, 2009 8:58 pm

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் 677196 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் 677196 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் 677196 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் 677196 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் 677196


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by ரூபன் Wed Sep 23, 2009 9:00 pm

முதல்ல முகத்தை சேவ் பண்ணிட்டு நடித்தாலே படம் ஓடிடும் சோ போய் சேவ் பண்ணிட்டு வாப்பா விஜை 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by மீனு Wed Sep 23, 2009 9:03 pm

ரூபன் wrote:முதல்ல முகத்தை சேவ் பண்ணிட்டு நடித்தாலே படம் ஓடிடும் சோ போய் சேவ் பண்ணிட்டு வாப்பா விஜை 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் Icon_lol

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் 838572 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by சதீஷ்குமார் Wed Sep 23, 2009 9:22 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by மீனு Wed Sep 23, 2009 9:23 pm

creativesk wrote:'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் 705463 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் 705463 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் 705463

உங்கள் நேம் என்ன நண்பரே.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by சதீஷ்குமார் Wed Sep 23, 2009 9:25 pm

வணக்கம் நண்பர்களே ,

என் பெயர் சதீஷ் குமார்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by மீனு Wed Sep 23, 2009 9:28 pm

satheesh .welcome satheesh


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by சதீஷ்குமார் Wed Sep 23, 2009 9:30 pm

நன்றி ,

நன்றி 🐰

Sathish kumar
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by ரூபன் Wed Sep 23, 2009 9:46 pm

meenuga wrote:satheesh .welcome satheesh

அவர் 300 பதிவுகளை தாண்டி விட்டார் மீனு 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum