ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு

5 posters

Go down

வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு Empty வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு

Post by பூஜிதா Tue Oct 11, 2011 12:13 pm

வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு Tamil_News_large_329532

தர்மபுரி : வீட்டுக்குள் நாம் நுழைந்தவுடன் தானா எரியும், வெளியில் வந்தால் தானாக அணையும் மின் விளக்கை தர்மபுரி இந்தியன் அறிவியல் மையம் சார்பில் அறிமுகம் செய்துள்ளது.



தர்மபுரி இந்தியன் அறிவியல் மையம் சார்பில் மாணவர்களின் அறிவியல் திறமையை வளர்க்கவும், சாதாரண பொருட்கள் மூலம் அறிவியல் புதுமை கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மூலம் செய்யவும் உறுதுணையாக இருந்து வருகிறது. தற்போது, வீட்டுக்குள் நுழைந்தவுடன் எரியும் வகையிலும், அறையை விட்டு வெளியில் வந்தால், லைட் அணையும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.இதற்காக பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்டுள்ள பெட்டியில் பிளக் பின் மற்றும் ஒரு மின் விளக்கு பொருத்தப்பட்டடுள்ளது.



இந்த பெட்டியில் உள்ள சென்சார் போர்டு மூலம் மனித உடலில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கள் மூலம் விளக்கு அணைந்து, எரியும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.நம் வீட்டில் உள்ள மின் அமைபின் மொத்தமும் பிரத்தியோக பெட்டியில் இணைக்கும் வகையில் பிளக் பின் மூலம் இணைத்து வைக்க வேண்டும். பகல் நேரங்களில் நமக்கு இது பயன் இல்லை என்பதால், ஆஃப் செய்து வைத்து கொள்ளலாம். இரவு நேரங்களில் நவீன பெட்டியில் இணைப்பு கொடுத்து விட்டால், நாம் எந்த அறைக்கு சென்றாலும் அந்த அறையில் மின் விளக்கு எரியும்.



அதே போல் அந்த அறையை விட்டு வெளியில் வந்து விட்டால், சுவிட்ச் ஆஃப் செய்யாமல் ஆட்டோமெட்டிக்காக மின் விளக்கு எரிவது நின்று விடும்.இந்த கண்டுபிடிப்பை விரைவில் இந்தியன் அறிவியல் மைய விஞ்ஞானி ஜெயபாண்டியன் அறிமுகம் செய்ய உள்ளார். நாகாவதி அணை மாணவர்கள் சரண்யா, சங்கீதா, கீஷோர்குமார் ஆகியோர் தயார் செய்துள்ளனர்.

தினமலர்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு Empty Re: வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு

Post by dsudhanandan Tue Oct 11, 2011 12:16 pm

மாணவர்களின் முயற்சிக்கு பாராட்டுகள்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு Empty Re: வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு

Post by ராஜா Tue Oct 11, 2011 12:19 pm

வாழ்த்துக்கள் இளம் விஞ்ஞானிகளே , வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு 678642 வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு 678642

இதே போல சென்சார் இங்கு புதிதாக காட்டும் கட்டிடங்களில் பொறுத்துகிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு Empty Re: வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு

Post by vasanthe2590 Tue Oct 11, 2011 1:08 pm

வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு 677196 வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு 677196 வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு 677196


வசந்தி
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு Empty Re: வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு

Post by Manik Tue Oct 11, 2011 1:27 pm

சூப்பரா இருக்கே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு Empty Re: வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum