Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..
+4
பூஜிதா
ராஜா
கேசவன்
amloo
8 posters
Page 1 of 1
பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..
அன்மையில் மலேசியாவில் நடந்த சம்பவம்..பாதிக்கப்பட்டவர் தெரிந்தவர்கள் என்பதனால் எனக்கு விவரங்கள் தெரிய வந்தது.
சீனர் உணவகதில் இரவு உணவு உண்ட பிறகு 4 பெண் நண்பர்கள் காரில் ஏறுவதற்கு தயாராக இருந்த போது திடீரென ஒரு பெரிய ரக வண்டி இவர்களின் கார் அருகே நிறுத்தியுள்ளனர்..கார் ஓட்டும் பெண் காரை unlock செய்து காரில் ஏறிய நேரம் பின் இருக்கையில் அமர உள்ளே நுழைந்த தோழியை பெரிய ரக வண்டிக்காரர்கள் அவர்களின் வண்டியில் இழுத்து கொண்டு வேகமாக கிளம்பியுள்ளனர். இதனை மற்ற தோழிகள் எதிர்பாரததால் அலறிக் கொண்டு அவ்வண்டியைப் பின் தொடர்ந்து உள்ளனர். சுமார் 15 நிமிடங்கள் பின் தொடந்த பிறகு, கடத்தப் பட்ட தோழியை அப்பெரிய ரக வண்டியிலிருந்து வெளியே வீசியுள்ளனர். மற்ற 3 தோழிகள் இதனை கண்டு காரை நிறுத்தி தோழியை காப்பாற்ற தூக்கிய பின்னரே அத்தோழி காரிலே மானபங்கம் செய்யப்பட்டதை அறிந்தனர்.
இவர்கள் அனைவரும் இன்னமும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். வேளை மாற்றம் வாங்கி சொந்த ஊருக்கே திரும்ப எதிர்பார்க்கின்றனர்...ஆனால் அரசங்கத் தொழில் புரிபவர்களுக்கு உடனே மாற்றம் கிடைக்காது...3 வாரங்களுக்கு மேல் இந்நால்வரும் வேளைக்கே செல்லவில்லை..இவையெல்லாம் சினிமாவின் தாக்கமே..
இரவு நேரங்களில் ஆண் துணையின்றி செல்லாதீர்கள்..
இரவு நேரங்களில் வெளியே செல்வதையே தவிர்த்து விடுங்கள்..
உணவு பொட்டலங்களை வாங்கும் பொழுது கவனமாக வாங்குங்கள்.

Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..
நன்றி அம்லூ , நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தாலும் , மலேசியாவில் பெண்களுக்கு உள்ள சுதந்திரத்தை பற்றி விளக்கியுள்ளீர்கள்.
Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..
விழிப்புணர்வுக்கு மிக்க நன்றி அம்லூ.....
படிக்கவே கஷ்டமா இருக்கு.... பெண்களின் இந்த கொடுமைகள் எல்லாம் என்று தான் மாறுமோ.
படிக்கவே கஷ்டமா இருக்கு.... பெண்களின் இந்த கொடுமைகள் எல்லாம் என்று தான் மாறுமோ.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
என்னத்தே சொல்ல ....
எங்க பாத்தாலும் காம வெறிபிடிச்ச கழிசடைகள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..
உமா wrote:விழிப்புணர்வுக்கு மிக்க நன்றி அம்லூ.....
படிக்கவே கஷ்டமா இருக்கு.... பெண்களின் இந்த கொடுமைகள் எல்லாம் என்று தான் மாறுமோ.![]()
மாறும் சாதியமே இல்லை..பெண்களாகிய நாம் தான் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்...
அரெபிய நாட்டு சட்டம் எல்லா நாடுகளிலும் அமலாக்கம் செய்ய வேண்டும்.அப்போதவது மாறுமா என்று பார்க்கலாம்...
இத்தகைய காம இச்சைகளைக் கொல்வதிலும் கூட தப்பே இல்லை....
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|