ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

3 posters

Go down

மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Empty மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

Post by kitcha Sun Oct 09, 2011 4:25 pm

திருவண்ணாமலை நகரை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் நடத்தப்படும் ரங்கம்மாள் மருத்துவமனை உள்ளது.


இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளது. வெளிநோயாளிகள் பிரிவு, அவசர பிரிவு என செயல்படும் இம்மருத்துவமனையை ரஞ்சிதா புகழ் நித்யானந்தா சொந்தமாக வாங்க விலை பேசிவருவதாக கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் புதியதாக மருத்துவமனை துவங்க ஆலோசனை நடத்தினார். இதற்காக வெளிநாடுகளில் நிதி பெறவும் முயற்சி செய்துகொண்டிருந்தார்.

அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. இதிலிருந்து தப்பினால் போதும் என அத்திட்டத்தை அப்போதுகைவிட்டிருந்தார்.

தற்போது அவர் மருத்துவமனையை வாங்க நேற்றும் இன்றும் திருவண்ணாமலையில் தங்கி நேரிடையாக பேரம் வருகிறார் என்று கூறப்படுகிறது.

நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Empty Re: மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

Post by பிளேடு பக்கிரி Sun Oct 09, 2011 4:42 pm


இனி இந்த மருத்துவமனையில் தான் சிகிட்சை எடுக்கணும்..
ரஞ்சிதா மேடம் இருபாங்களா? ஜாலி



மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Empty Re: மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

Post by kitcha Sun Oct 09, 2011 4:46 pm

பிளேடு பக்கிரி wrote:
இனி இந்த மருத்துவமனையில் தான் சிகிட்சை எடுக்கணும்..
ரஞ்சிதா மேடம் இருபாங்களா? ஜாலி
இருக்காங்க நோயாளியாக,ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு சிரி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Empty Re: மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

Post by பிளேடு பக்கிரி Sun Oct 09, 2011 4:47 pm

kitcha wrote:
பிளேடு பக்கிரி wrote:
இனி இந்த மருத்துவமனையில் தான் சிகிட்சை எடுக்கணும்..
ரஞ்சிதா மேடம் இருபாங்களா? ஜாலி
இருக்காங்க நோயாளியாக,ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு சிரி

அய்யைய்யோ... என்னாச்சு..என்னாச்சு..என்னாச்சு..என்னாச்சு.. சோகம் சோகம் சோகம் சோகம்



மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Empty Re: மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

Post by kitcha Sun Oct 09, 2011 4:52 pm

பிளேடு பக்கிரி wrote:
kitcha wrote:
பிளேடு பக்கிரி wrote:
இனி இந்த மருத்துவமனையில் தான் சிகிட்சை எடுக்கணும்..
ரஞ்சிதா மேடம் இருபாங்களா? ஜாலி
இருக்காங்க நோயாளியாக,ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு சிரி

அய்யைய்யோ... என்னாச்சு..என்னாச்சு..என்னாச்சு..என்னாச்சு.. சோகம் சோகம் சோகம் சோகம்
நித்தியானந்தா கூட இப்படி பதறி இருக்க மாட்டாரு. வெளியில் சொல்ல முடியாத ஒரு கொடூரமான நோய் தாக்கி இருக்கு,அதற்கு பேரு கூட நித்திப்ரேமாஇப்பகோமா சிரி சிரி சிரி சிரி


Last edited by kitcha on Sun Oct 09, 2011 5:40 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Empty Re: மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

Post by பிளேடு பக்கிரி Sun Oct 09, 2011 4:55 pm

kitcha wrote:
பிளேடு பக்கிரி wrote:
kitcha wrote:
பிளேடு பக்கிரி wrote:
இனி இந்த மருத்துவமனையில் தான் சிகிட்சை எடுக்கணும்..
ரஞ்சிதா மேடம் இருபாங்களா? ஜாலி
இருக்காங்க நோயாளியாக,ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு சிரி

அய்யைய்யோ... என்னாச்சு..என்னாச்சு..என்னாச்சு..என்னாச்சு.. சோகம் சோகம் சோகம் சோகம்
நித்தியானந்தா கூட இப்படி பதறி இருக்க மாட்டாரு. வெளியில் சொல்ல முடியாத ஒரு கொடூரமான நோய் தாக்கி இருக்கு,அதற்கு பேரு கூட நித்திப்ரேமாஇப்பகோமா சிரி சிரி சிரி சிரி

நோயோட பெயரும் ரஞ்சிதா மாதிரி புரியாமையே இருக்கு மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  745155 மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  745155 மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  745155



மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Empty Re: மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

Post by kitcha Sun Oct 09, 2011 5:43 pm

பிளேடு பக்கிரி wrote:
kitcha wrote:,அதற்கு பேரு கூட நித்திப்ரேமாஇப்பகோமா சிரி சிரி சிரி சிரி

நோயோட பெயரும் ரஞ்சிதா மாதிரி புரியாமையே இருக்கு மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  745155 மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  745155 மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  745155

இப்ப புரியும் பாருங்க நித்தி ப்ரேமா இப்ப கோமா


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Empty Re: மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Oct 11, 2011 3:11 pm

அதான் மருத்துவமனை பூராவும் கமரா பூட்டியிருக்கே ஏதாவது கஜமுஜா நடந்தால் அதை சன் டிவி கலைஞர் டிவி ஜெயா டிவி என பல்வேறு டிவியிலும் BREAKING நியூஸ் அகா திரும்ப திரும்ப போட்டு மக்களை சிந்திக்க விடாது மந்தம் பிடித்தவர்களாக வைத்திருக்கலாம்.


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா  Empty Re: மருத்துவமனையை வாங்க ,பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum