ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை

5 posters

Go down

சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Empty சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை

Post by இளமாறன் Fri Oct 07, 2011 11:13 pm

சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
[ வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 11:21.23 AM GMT +05:30 ]
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரை சேர்ந்தவர் அகமது யாசின்(46). இவரது தம்பி முகமது ஷக்கீர் அகமது.

இவர்கள் சவுதி அரேபியாவில் செயல் அல் சாகீர் நகரில் உள்ள இரும்பு பொருட்கள் தயாரிக்கும் ஒரு ஓர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தனர்.

ஹொட்டல் அதிபர் ஒருவர் இவர்கள் வேலை பார்த்த ஓர்க்ஷாப்பில் இரும்பு ஜன்னல்கள் மற்றும் கதவுகள் தயாரிக்க ஆர்டர் கொடுத்திருந்தார்.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றை செய்து தரவில்லை. இது குறித்து ஹொட்டல் அதிபருக்கும், அகமது யாசினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஹொட்டல் அதிபர் தனது காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து அகமது யாசினையும், அவரது தம்பி முகம்மது ஷக்கீர் அகமதுவையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

அதில் இவர்கள் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். அப்போது இவர்களுடன் இருந்த மற்றொரு தம்பி காயமின்றி தப்பினார்.

இந்த தகவலை சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் எஸ்.டி. மூர்த்தி ஜெட்டாவில் இருந்து தெரிவித்துள்ளார். துப்பாக்கியால் சுட்ட ஹொட்டல் அதிபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Empty Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை

Post by ரா.ரமேஷ்குமார் Fri Oct 07, 2011 11:20 pm

சவுதியில் இதற்க்கு என்ன தண்டனை கொடுப்பார்கள்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Empty Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை

Post by இளமாறன் Fri Oct 07, 2011 11:44 pm

அவங்க நாட்டு லவ் படிச்சவங்க தான் சொல்லணும் சோகம் நீங்க என்ன தண்டனை கொடுபிங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Empty Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை

Post by கேசவன் Sat Oct 08, 2011 9:08 am

அந்த ஹோட்டல் அதிபருக்கு சரியான தண்டனை கொடுக்கவேண்டும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை 1357389சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை 59010615சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Images3ijfசவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Empty Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை

Post by Aathira Sat Oct 08, 2011 9:26 am

இளமாறன் wrote:அவங்க நாட்டு லவ் படிச்சவங்க தான் சொல்லணும் சோகம் நீங்க என்ன தண்டனை கொடுபிங்க

என்னாச்சு இளா... ரொம்ப ரொமாண்டிக் மூடுல இருக்கீங்களா? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Aசவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Aசவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Tசவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Hசவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Iசவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Rசவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Aசவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Empty Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை

Post by இளமாறன் Sat Oct 08, 2011 12:34 pm

Aathira wrote:
இளமாறன் wrote:அவங்க நாட்டு லவ் படிச்சவங்க தான் சொல்லணும் சோகம் நீங்க என்ன தண்டனை கொடுபிங்க

என்னாச்சு இளா... ரொம்ப ரொமாண்டிக் மூடுல இருக்கீங்களா? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

மன்னிக்கவும் akka சட்டம் படித்தவங்க நு சொல்ல வந்தேன் law லா எழுத்து பிழை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Empty Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை

Post by பிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 12:38 pm


இந்த விஷயமாவது வெளிய தெரிஞ்சதே.. இங்கு தினமும் பல இந்தியர்கள் பலியாகின்றனர்... எதுவும் வெளியில் தெரியாது



சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Empty Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை

Post by இளமாறன் Sat Oct 08, 2011 12:41 pm

பிளேடு பக்கிரி wrote:
இந்த விஷயமாவது வெளிய தெரிஞ்சதே.. இங்கு தினமும் பல இந்தியர்கள் பலியாகின்றனர்... எதுவும் வெளியில் தெரியாது


அதிர்ச்சி அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Empty Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை

Post by ரா.ரமேஷ்குமார் Sat Oct 08, 2011 5:31 pm

இளமாறன் wrote:அவங்க நாட்டு லா படிச்சவங்க தான் சொல்லணும் சோகம் நீங்க என்ன தண்டனை கொடுபிங்க
தமிழ்படத்தில் சிவா கொடுப்பதை போன்று எதாவது ஒரு தண்டனை கொடுப்பேன் அல்லது அவர் ஹோட்டல் சாப்பாட்டை அவருக்கே தொடர்ந்து சில நாட்கள் கொடுக்கலாம்... சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Empty Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum