ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு!

2 posters

Go down

விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு! Empty விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு!

Post by kitcha Fri Oct 07, 2011 6:35 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் தூத்துக்குடி, மதுரை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாத்தின் போது, பொதுத்தொகுதி, தனித் தொகுதி என்று தேர்தல் பிரித்து வைத்திருப்பது தவறு. அனைத்து தொகுதிகளையும், பொதுத்தொகுதியாக மாற்ற வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.

விஜயகாந்த்தின் இந்த பேச்சை கண்டித்து, மதுரையில் தமிழ் புலிகள் அமைப்பினர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு, விஜயகாந்த்தின் கொடும்பாவியை எரித்தனர்.



அப்போது, அந்த அலுவலகத்தின் உள்ளே தென் மாவட்டட போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் உயர் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்.



இந்நிலையில் விஜயகாந்த் உருவபொம்மை எரிக்கப்பட்டது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மெய்யப்பன் தலைமையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.



ஏற்கனவே பரமக்குடி சம்பவத்தில் விசாரணை கமிஷன் தேவையில்லை என தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் கூறினார். தொடர்ந்து தலித் விரோத போக்கை தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த்தும், அவரது கட்சியினரும் கடைப்பிடித்து வருவதாக கோஷங்களை எழுப்பி கைது செய்யப்பட்ட 5 பேரும் குற்றம் சாட்டினர்.
நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு! Empty Re: விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு!

Post by சரவணன் Fri Oct 07, 2011 6:43 pm

விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு! Images?q=tbn:ANd9GcRJd1Up8DYWMpQY2PauEcGRNfkmvY7ZDCkGIxYB-ehWuoISYv54dw

ஏய்! சும்மா இருக்குற சிங்கத்தை தட்டி எழுப்பாதீங்க. அது சீண்டினா நீங்க தாங்கமாட்டீங்க.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜபக்சேவின் உருவபொம்மை எரிப்பு திருமாவளவன் உள்பட 150 பேர் கைது!
» சோனியாகாந்தி உருவபொம்மை எரிப்பு சட்ட மாணவர்கள் வக்கீல்கள் போராட்டம்
» பால் தாக்கரே உருவபொம்மை எரிப்பு: காங்., எம்.எல்.ஏ., உட்பட 33 பேர் கைது
» விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு
» இரு பெண்கள் உயிருடன் எரிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum