Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோby ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வணக்கம் ஐரோப்பா: வெளிநாட்டில் ஒலிக்கும் இசை
Page 1 of 1
வணக்கம் ஐரோப்பா: வெளிநாட்டில் ஒலிக்கும் இசை
உலகம் முழுக்க பறந்து பறந்து பாட வேண்டும் என்ற ஆசையில்தான் சாதக பறவைகள் என்று பெயர் வைத்தார்கள்.
உலக தமிழர்களை அவ்வப்போது திரட்டி அவர்கள் முன் இசை நிகழ்ச்சி நடத்துவதை ஒரு தவமாகவே செய்து வருகிறார் சாதகப் பறவைகள் சங்கர்.
இவர் பிரபல பாடலாசிரியர் உளுந்தூர் பேட்டை சண்முகத்தின் மகன். இப்போது எங்கே நடக்கப் போகிறது இவரது இசை நிகழ்ச்சி என்றால் இந்த முறை வணக்கம் ஐரோப்பா என்ற தலைப்பில் ஐரோப்பிய நாடுகளை ஒரு சுற்று சுற்றிவர கிளம்பியிருக்கிறது இந்த சாதகப்பறவைகள் குழு.
அதற்கு முன்பாக இரண்டு நாட்கள் இங்கிலாந்து லண்டனிலும் இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறார்கள். இம்மாதம் 8 மற்றும் 9ந் திகதிகளில் பெர்மிகாமிலிருக்கும் என்.டி.அரியேனா அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.
8ந் திகதி தமிழ் பாடல்களும், 9ந் திகதி இந்திப்பாடல்களும் பாடப் போகிறார்களாம். ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன், கார்த்திக், சுஜாதா, ஸ்வேதா, ரெனைய்னா ஆகியோர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை விஜய் டி.வி புகழ் சிவ கார்த்திகேயனும், கோபிநாத்தும் தொகுத்து வழங்கப் போகிறார்கள். அப்பன்ஸ் புரமோஷன்ஸ் லிமிடெட் எனும் நிறுவனம் இந்த நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுக்கவிருக்கிறார்கள்.
அதன்பின் 14ந் திகதி ஜெர்மனி, 15ந் திகதி பாரீஸ், 16ந் திகதி சுவிட்சர்லாந்து, 21ந் திகதி டென்மார்க், 22, மற்றும் 23ந் திகதி நார்வே என்று மிகப்பெரிய ஐரோப்பா ட்ரிப் அடிக்கிறார்கள் இந்த இசைக்குழுவினர். இந்த இசையுலாவுக்குதான் வணக்கம் ஐரோப்பா என்று பெயரிட்டிருக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், இளையராஜா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்று இந்த சாதனையாளர்களின் பாடல்களை முக்கியமாக பாடவிருக்கும் இசைக்கலைஞர்கள் தங்களுடன் இசைக்குயில் எல்.ஆர்.ஈஸ்வரியையும் அழைத்து சென்றிருக்கிறார்கள்.
viduppu

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Similar topics
» வெளிநாட்டில் ஒலிக்கும் தமிழ்க் குரல்
» பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) என்றால் என்ன, அது ஐரோப்பா பற்றி ஐரோப்பா பேசுவதா?
» 300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை
» ஆளில்லா குகைக்குள் ஒலிக்கும் ஓங்கார ஓசை
» ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|