ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன யோசனை சொல்வீர்கள் ?

+6
உதயசுதா
மகா பிரபு
ராஜா
பிஜிராமன்
sshanthi
aathma
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? Empty என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by aathma Wed Oct 05, 2011 4:14 pm

இறப்பதை தவிர வாழ்வில் வேறு ஒன்றுமே இல்லாத ஆண் / பெண் க்கு என்ன யோசனை சொல்வீர்கள் நண்பர்களே ? புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by sshanthi Wed Oct 05, 2011 4:15 pm

இந்த நிலையும் மாறும் என்று கூறுவேன்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 4:21 pm

எதுக்கு நமக்கு இந்த தேவையற்ற வேலைப் பளு......என்று கூறி

நம்முடைய வேலை இருப்பது.....இறப்பது இல்லை
நம் இறப்பை செய்ய வேறு ஒருவர் இருக்கிறார்.அவர் பார்த்துக் கொள்ளட்டும்....

அதிக வேலைப்பளு உடலுக்கு நல்லது அல்ல என்றும் கூறுவேன்......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by aathma Wed Oct 05, 2011 4:23 pm

sshanthi wrote:இந்த நிலையும் மாறும் என்று கூறுவேன்

Simple and Best Advice மகிழ்ச்சி மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by ராஜா Wed Oct 05, 2011 4:24 pm

தனக்கென வாழ்வில் வேறு ஒன்றுமே இல்லையென்றால் அவர்கள் ஞானிகள் அல்லவா. அவர்கள் எதற்காக இறக்க வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by aathma Wed Oct 05, 2011 4:25 pm

பிஜிராமன் wrote:
அதிக வேலைப்பளு உடலுக்கு நல்லது அல்ல என்றும் கூறுவேன்......

சிரி சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by aathma Wed Oct 05, 2011 4:29 pm

ராஜா wrote:தனக்கென வாழ்வில் வேறு ஒன்றுமே இல்லையென்றால் அவர்கள் ஞானிகள் அல்லவா. அவர்கள் எதற்காக இறக்க வேண்டும்

ராஜா அண்ணா , வாழ்வில் அனைத்தையும் இழந்தவர்களுக்கு அதாவது இனி வாழ வழியே இல்லை என்று இருப்பவர்களுக்கு என்ன யோசனை சொல்வீர்கள் ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by மகா பிரபு Wed Oct 05, 2011 4:44 pm

நீங்கள் இறக்கும் நாள் ஒரு ஞாயிற்றுக் கிழமையாக இருக்கட்டும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by உதயசுதா Wed Oct 05, 2011 4:45 pm

இறப்பு என்பது கடவுளின் கையில்.அதனால் இறக்கும்வரை கடவுள் பணியில் ஈடுபடுங்கள் என்று சொல்லுவேன்.


என்ன யோசனை சொல்வீர்கள் ? Uஎன்ன யோசனை சொல்வீர்கள் ? Dஎன்ன யோசனை சொல்வீர்கள் ? Aஎன்ன யோசனை சொல்வீர்கள் ? Yஎன்ன யோசனை சொல்வீர்கள் ? Aஎன்ன யோசனை சொல்வீர்கள் ? Sஎன்ன யோசனை சொல்வீர்கள் ? Uஎன்ன யோசனை சொல்வீர்கள் ? Dஎன்ன யோசனை சொல்வீர்கள் ? Hஎன்ன யோசனை சொல்வீர்கள் ? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by balakarthik Wed Oct 05, 2011 4:47 pm

aathma wrote:இறப்பதை தவிர வாழ்வில் வேறு ஒன்றுமே இல்லாத ஆண் / பெண் க்கு என்ன யோசனை சொல்வீர்கள் நண்பர்களே ? புன்னகை

எளிய முறையில் இறக்க ஆயிரம் வழிகள் அப்படினு ஒரு புத்தகம் எழுதலாமுணு இருக்கேன் அதை காசு கொடுத்து வாங்கி படிக்கசொல்லுவேன் ஆத்மா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன யோசனை சொல்வீர்கள் ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum