ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்....

+2
Aathira
rameshnaga
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Empty சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்....

Post by rameshnaga Wed Oct 05, 2011 2:12 pm

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக
எங்களுக்குச் சொல்லப்படுகிறது
ஒரு மகத்தானவரின் கதை.
சக மனிதனை மிக...மிக நேசித்த
மகத்தானவர் அவர்.
நமக்காகவே பாரம் சுமந்தவர் அவர்.
சிலுவையில் அறையப்பட்டு...
அதைச் சுமந்து நடந்தபோதும்..
"அறியாதவர்களை மன்னித்தருளும்"
என இறைவனைப் பிரார்த்தித்தவர் அவர்.
அவர் கதையை இப்போது கேட்கும்போதும்
நாங்கள் அழுதுவிடுகிறோம்.
அவரை நினைவிலிருத்தவே....
எல்லா ஊரிலும் ஆலயங்கள் கட்டி இருக்கிறோம்.
இப்போது நாங்கள் -
சிலுவைகள் செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.
அவருடைய கதையையும் எல்லோருக்கும் சொல்லிக்கொண்டும் இருக்கிறோம்..
அப்படியே தேடிக்கொண்டும் இருக்கிறோம்-
எங்களின் சிலுவைகளை சுமக்கப் போகும் ஒரு முதுகையும்..


Last edited by rameshnaga on Wed Oct 05, 2011 2:17 pm; edited 1 time in total
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Empty Re: சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்....

Post by Aathira Wed Oct 05, 2011 2:16 pm

//அவரை நினைவிலிருத்தவே....
சிலுவைகள் செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.
அதைச் சுமக்கப் போகும் ஒரு முதுகையும்.//

நெஞ்சில் இறங்கிய ஆயுதமாய் வரிகள்..


சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Aசிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Aசிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Tசிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Hசிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Iசிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Rசிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Aசிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Empty Re: சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்....

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 2:18 pm

அருமையான வரிகள் நண்பா..........நன்றிகள் சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Empty Re: சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்....

Post by rameshnaga Wed Oct 05, 2011 2:19 pm

ரொம்பவும் நன்றி! ஆதிரா.
ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Empty Re: சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்....

Post by balakarthik Wed Oct 05, 2011 2:29 pm

அற்புதமான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Empty Re: சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்....

Post by rameshnaga Wed Oct 05, 2011 2:32 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Empty Re: சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்....

Post by அசுரன் Wed Oct 05, 2011 2:34 pm

நம்ம சிலுவையை நாம தான் சுமக்கனும்..... காலத்திற்கேற்ற வரிகள். பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Empty Re: சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்....

Post by rameshnaga Wed Oct 05, 2011 2:36 pm

ரொம்பவும் நன்றி! அசுரன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Empty Re: சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்....

Post by rameshnaga Wed Oct 05, 2011 11:31 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அசுரன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Empty Re: சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்....

Post by இளமாறன் Wed Oct 05, 2011 11:46 pm

சிலுவையாய் நினைக்கும் வரை தான் சிலுவை ஐயா

சுகமான சுமைகள் வலிப்பதில்லை ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.... Empty Re: சிலுவைகள் செய்துகொண்டு இருக்கிறோம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum