ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:23 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 3:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 5:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரியுங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்

5 posters

Go down

சிரியுங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்  Empty சிரியுங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்

Post by prabatneb Tue Oct 04, 2011 11:51 pm

நாங்கள் விளையடுவதற்காக பஞ்சாபில் உள்ள பாட்டியாலா சென்றிந்தோம். ஒரு நாள் மாலை எங்களது போட்டோக்களை வாங்குவதற்கு ஸ்டுடியோவிற்கு சென்றோம். அங்கே எங்கள்அணி நண்பர் ஒருவர் ரூம் திரும்புவதற்க்கு ரிக்ஷா ஒன்றை அழைத்து அந்த ரிக்ஷாவாலாவிடம் ரூம் செல்ல எவ்வளவு ரூபாய் என்று கேட்டார். அதற்கு அந்த ரிக்ஷாவாலா கூறிய பதில் நண்பருக்கு புரியவில்லை. நண்பர் என்னை உதவிக்கு அழைத்தார். நானும் அந்த ரிக்ஷாவாலாவிடம் ஷெர்வலா கேட் ஜானே சே கித்னா சாகியே என்று எனக்கு தெரிந்த ஹிந்தியில் கேட்டேன். அதற்கு அவர் டேட் ருப்ய என்றார். நானும் மனதில் ஏக் முதல் தஸ் வரை சொல்லிப்பார்த்தேன்.( எனக்கு தெரிந்த ஹிந்தி அவ்வளவுதான்) அதில் டேட் வரவில்லை. (டேட் என்றால் ஒன்றரை ரூபாயம்) உடனே நண்பரை கோபமாக பார்த்துவிட்டு பின் ரிக்ஷாவாலாவிடம் சவாரி நய் என்று சொல்லிவிட்டு நண்பரை அழைத்துக்கொண்டு ரூம் வந்து சேர்த்தேன். (நண்பருக்கு அன்றுதான் காலில் அடிபட்டு இருந்தது). நொண்டிக்கொண்டே வந்த என் நண்பர் ரூமுக்கு வரும்வரை ரிக்ஷாவாலா என்ன சொன்னார் என்று என்னிடம் கேட்டுக்கொண்டே வந்தார். ரூம் வந்தவுடன் அவரிடம், அது தெரிந்தால் உன்னை ரிக்க்ஷவில் அனுப்பி இருப்பேனே என்று சொன்னேன். நண்பருக்கு வந்த கோபத்தை பார்க்க நான் அங்கு இல்லை. இது ஒரு சிறிய உதாரணம். எனக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும். தமிழும் நன்றாக தெரியும். ஆனால் அதை கொண்டு எங்களால் ஒரு ரிக்க்ஷவை வாடகைக்கு எடுக்க முடியவில்லை. எனவே நாம் தமிழுடன் ஹிந்தியும் கற்பதில் தவறில்லை.
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

சிரியுங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்  Empty Re: சிரியுங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்

Post by இளமாறன் Wed Oct 05, 2011 12:51 am

இதுக்கு தான் சொல்றது ஒழுங்கா ரேபிடெக்ஸ் படிக்கணும் 30 நாளில் ஹிந்தி கற்றுக்கொள்ள ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிரியுங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிரியுங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்  Empty Re: சிரியுங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்

Post by அசுரன் Wed Oct 05, 2011 12:55 am

ஆனால் தமிழ் தெரியாம இந்திக்காரவுக இங்கண நல்லாவே ஆட்டோ புடிக்கிறாங்க புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிரியுங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்  Empty Re: சிரியுங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்

Post by சுடர் வீ Wed Oct 05, 2011 11:28 am

அசுரன் wrote:ஆனால் தமிழ் தெரியாம இந்திக்காரவுக இங்கண நல்லாவே ஆட்டோ புடிக்கிறாங்க புன்னகை


நாம் தமிழர்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

சிரியுங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்  Empty Re: சிரியுங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum