ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்?

3 posters

Go down

அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? Empty அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்?

Post by இளமாறன் Mon Oct 03, 2011 11:59 pm

வாஷிங்டன், அக் 3-

அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருப்பவர் ஜோபைடன். இவரது தம்பி பிரான்சிஸ் பைடன். இவர் புளோரிடாவில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். பிரான்சிஸ் பைடனுக்கு இந்தியாவில் இருந்து ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை பைசன் பிரித்து பார்த்தார். அப்போது பார்சலில் ஒரு வகையான பவுடர் இருந்தது.

அவரது கையிலும் பவுடர் கொட்டியது. இதனால் சந்தேகம் அடைந்த பிரான்சிஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து வந்து பவுடரை சோதித்து பார்த்த போது அது ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை பரப்பும் பவுடர் என தெரியவந்தது. பவுடர் கையில் பட்டாலே நோய் கிருமிகள் தொற்றிக் கொள்ளும்.

இதனால் பிரான்சிஸ் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பார்சலை பிரித்த போது அவரது காதலி மின்டியம் உடன் இருந்தார். அவர் மீதும் பவுடர் சிதறியதால் அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு இருவரும் வீடு திரும்பினார்கள்.

அந்த பார்சலில் அனுப்பிய முகவரியில் இந்தியா என இருந்தது. இதுபற்றி அமெரிக்க எப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்தியாவில் இருந்து அனுப்பி இருந்தால் தூதரகங்களில் சோதனைகள் நடத்தப்பட்ட பின்பு தான் அனுப்பி வைக்கப்படும்.

பல கட்ட சோதனையையும் மீறி பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே பார்சலை அனுப்பியது யார் என்று தீவிரமாக விசாரணை நடக்கிறது. ஆந்த்ராக்ஸ் பவுடர் சிதறியதால் பிரான்சிஸ் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? Empty Re: அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்?

Post by நட்புடன் Tue Oct 04, 2011 12:48 am

உலகத்துல எங்க எது நடந்தாலும் நம்ம ஈகரை மக்கள் தான்
அத உடனே புடிச்சு இங்க போடறாங்க - அதனால் இனிமே
பார்சல் எல்லாம் நம்ம மூலமா அனுப்ப ஒரு
கோரிக்கை மனு வெக்கலாமா இளமாறன்?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? Empty Re: அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்?

Post by இளமாறன் Tue Oct 04, 2011 1:24 am

நட்புடன் wrote:உலகத்துல எங்க எது நடந்தாலும் நம்ம ஈகரை மக்கள் தான்
அத உடனே புடிச்சு இங்க போடறாங்க - அதனால் இனிமே
பார்சல் எல்லாம் நம்ம மூலமா அனுப்ப ஒரு
கோரிக்கை மனு வெக்கலாமா இளமாறன்?

எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தங்கள் இல்லைங்கோ ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? Empty Re: அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்?

Post by கேசவன் Tue Oct 04, 2011 9:47 am

ஆந்த்ராக்ஸ்ஆ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 1357389அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 59010615அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? Images3ijfஅமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? Empty Re: அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்?

Post by நட்புடன் Tue Oct 04, 2011 11:13 am

KESAVAN wrote:ஆந்த்ராக்ஸ்ஆ அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655 அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? 230655

ஆந்த்ராக்ஸா ன்னு கூவிட்டு எங்க ஆந்திரா பக்கம் ஓடறீங்க?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்? Empty Re: அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்; இந்தியாவில் இருந்து ஆந்த்ராக்ஸ் பார்சல் அனுப்பியது யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விழாவில் தடுமாறி விழுந்த பெண் காவலர் - உதவிக்கு மேடையில் இருந்து விரைந்து வந்த ஜனாதிபதி
» நாடு முழுவதும் இன்று ஹோலி கொண்டாட்டம்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து
» வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்!
» துணை ஜனாதிபதி பெயரில் மோசடி: கவனமாக இருக்கும்படி அறிவுரை
» மீண்டும் திருச்சியில் வாக்காளர்களுக்குப் பண மழை: ரூ. 10 கோடி நகை, பணம் சிக்கியது- அனுப்பியது யார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum