ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து

2 posters

Go down

நோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து Empty நோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து

Post by சிவா Wed 23 Sep 2009 - 6:46

நோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து 220fru10
உட்கார்ந்து ரசித்து ருசித்துச் சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல் மனிதன் ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. மாறிவரும் சுற்றுச்சூழலும் மனிதர்களிடம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அடர்த்தியான நலன்களை அள்ளித்தரும், புத்துணர்வு, சக்திïட்டும் பழ மற்றும் காய்கறிச் சாறுகள் நல்ல தேர்வு என்று சொல்லலாம்.

சத்துகள் செறிந்த பழ, காய்கறிச் சாறுகள், `வைட்டமின்- தாது உப்புகளின் காக்டெய்ல்' என்று அழைக்கப்படுகின்றன.

உடல் ஆரோக்கியத்துக்கு அதிகமாகப் பலனளிக்கும் அதேநேரம், உடம்பை எந்த வியாதியும் நெருங்காமல் தடுக்கும் பணியையும் பழச்சாறுகள் செய்கின்றன. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் பற்றாக்குறையை உடனே சரிசெய்ய பழச்சாறு பருகுவதே சிறந்த வழி.

மனித உடம்பில் பழ, காய்கறிச்சாறுகள் மூன்று முக்கியமான பணிகளை ஆற்றுகின்றன. அதாவது, சத்துகளை அளிப்பது, பாதுகாப்பாக இருப்பது, குணமாக்குவது.


பழங்களும் காய்கறிகளும் அதிக அளவிலான கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளன. அது உயிர் வாழவும், செயல்களைச் செய்யவும் தேவையான சக்தியை அளிக்கிறது. அவற்றின் மூலம் கிடைக்கும் அதிகஅளவிலான வைட்டமின்கள் உடலின் வேதிமாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. பழ, காய்கறிச் சாறுகளின் தாது உப்புகளும், நுண் மூலக்கூறுகளும் நரம்பு மற்றும் தசை செயல்பாட்டுக்கு முக்கியமானவை. அவை சில உடம்புத் திசுக்களின் கட்டுமானப் பொருட்களாகவும் உள்ளன.

பழங்கள், காய்கறிகளின் பாதுகாப்பு விளைவுகள் அதிகம். அவற்றில் பைட்டோகெமிக்கல்கள், கார்ட்டினாய்டுகள், பயோபிளேவனாய்டுகள், ஐகோபீன் போன்றவை அடங்கியுள்ளன. இவை, உடம்பை புற்றுநோய், இதயநோய்கள் போன்றவற்றிலிருந்து காக்கின்றன. பழங்கள், காய்கறிகளில் `ஆன்டிஆக்சிடன்ட்களான' பீட்டாகரோட்டின், வைட்டமின் சி, ஈ போன்றவை உள்ளன. அவை செல் தடுப்புச் சுவர்கள் சேதமடைவதிலிருந்து தடுக்கின்றன. பழைய, இறந்த செல்களை உடம்பிலிருந்து வெளியேற்றும் பணியையும் காய்கறி, பழச்சாறுகள் செய்கின்றன. உப்புப் படிவுகள், சிறுநீரகத்தில் கற்களைக் கரைக்கும் பணியையும் செய்கின்றன.

காய்கறி, பழச் சாறுகளின் மருத்துவக் குணங்களும் பல நூற்றாண்டுகளாக அறியப்பட்டு வந்துள்ளன. உதாரணமாக பீட்ரூட், கேரட் சாறுகள் உடம்பின் அடிப்படைத் தற்காப்பு அமைப்பை வலுப்படுத்துகின்றன. பசலைக்கீரை, வெள்ளரிச் சாறுகள் நல்ல சருமம், முடி, நகங்களுக்கு உதவுகின்றன.


சில பாதிப்புகள், உடல்நலக்குறைவுகளுக்கு உதவும் பழ, காய்கறிச் சாறுகள் பற்றிய விவரம்:


அசிடிட்டி: திராட்சை, பப்பாளி, கொய்யா, கேரட், பசலைக்கீரை.

பரு: திராட்சை, பேரிக்காய், பிளம், தக்காளி, வெள்ளரி, கேரட், உருளைக் கிழங்கு, பசலைக்கீரை.

ஒவ்வாமைகள்: இலந்தை, திராட்சை, பீட்ரூட் மற்றும் பசலைக்கீரை.

ரத்தசோகை: இலந்தை, உலர்பழம், ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு திராட்சை, கேரட், பசலைக்கீரை.

மூட்டு பாதிப்பு:
புளிப்பு செர்ரி, அன்னாசி, புளிப்பு ஆப்பிள், எலுமிச்சை, வெள்ளரி, பீட்ரூட், கேரட், லெட்டூஸ் மற்றும் பசலைக்கீரை.

ஆஸ்துமா: அனைத்து பழ மற்றும் காய்கறிச் சாறுகள்.

சிறுநீர்ப் பை குறைபாடுகள்: ஆப்பிள், இலந்தை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட்.

ஜலதோஷம்: எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி, கேரட், வெங்காயம் மற்றும் பசலைக்கீரை.

வாந்தி: ஆப்பிள், பேரி, திராட்சை, எலுமிச்சை, கேரட், பீட்ரூட், பசலைக்கீரை.

சர்க்கரை நோய்:
புளிப்பு வகைப் பழங்கள், கேரட், லெட்டூஸ், பசலைக்கீரை.

வயிற்றுப்போக்கு:
அனைத்து பழச் சாறுகளும்.

கண் குறைபாடுகள்: இலந்தை, தக்காளி, கேரட், பசலைக்கீரை.

தலைவலி: திராட்சை, எலுமிச்சை, கேரட், லெட்டூஸ், பசலைக்கீரை.

இதய நோய்கள்:
சிவப்புத் திராட்சை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட், பீட்ரூட், பசலைக் கீரை.

உயர் ரத்தஅழுத்தம்: திராட்சை, ஆரஞ்சு, வெள்ளரி, கேரட், பீட்ரூட்.

`இன்புளூயன்சா' காய்ச்சல்: ஏப்ரிகாட், ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கேரட், பசலைக் கீரை, பீட்ரூட், வெள்ளரி.

சிறுநீரகக் குறைபாடுகள்: ஆப்பிள், கொய்யா, அன்னாசி, வெள்ளரி, பீட்ரூட்.

கல்லீரல் பிரச்சினைகள்:
எலுமிச்சை, பப்பாளி, திராட்சை, கேரட், தக்காளி, பீட்ரூட், வெள்ளரி.

மாதவிலக்குப் பிரச்சினைகள்:
திராட்சை, உலர் பழங்கள், செர்ரி, பசலைக்கீரை, லெட்டூஸ், டர்னிப், பீட்ரூட்.

அதிக உடல் எடை:
அனைத்து காய்கறி மற்றும் பழச் சாறுகள்.

வயிற்றுப் புண்:
இலந்தை, திராட்சை, முட்டைக்கோஸ், கேரட்.


நோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து Empty Re: நோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து

Post by தாமு Wed 23 Sep 2009 - 6:51

ஹாய் சிவா அண்ணா நல்ல தகவல் நோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து 677196 நோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து 677196 நோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து 677196 நோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum