ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்

+3
உதயசுதா
ரேவதி
ஜாஹீதாபானு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Empty என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்

Post by ஜாஹீதாபானு Mon Oct 03, 2011 4:07 pm

உங்களுடைய ரோல் மாடல் யார்...? கண்டுபிடியுங்கள்....?
இந்த பதிவில் கடைசி மட்டும் தான் இருக்கிறது ..
மேல உள்ளதையெல்லாம் காணோம் . யார் இப்படி செய்தது ... எனக்கு தெரிஞ்சாகனும்
உண்மையில் நான் ரொம்ப கோவத்தில் இருக்கிறேன் பதில் தெரியணும் எனக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Empty Re: என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்

Post by ரேவதி Mon Oct 03, 2011 4:07 pm

தெரியல பாட்டி ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Empty Re: என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்

Post by உதயசுதா Mon Oct 03, 2011 4:10 pm

நான் இல்லைப்பா.நீங்க பதிவ போட்டு நான் ரொம்ப நேரம் கழிச்சுதான் வந்தேன்.நான் வந்தப்பா இதேதான் இருந்துச்சு


என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Uஎன்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Dஎன்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Aஎன்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Yஎன்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Aஎன்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Sஎன்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Uஎன்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Dஎன்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Hஎன்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Empty Re: என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்

Post by ஜாஹீதாபானு Mon Oct 03, 2011 4:13 pm

உதயசுதா wrote:நான் இல்லைப்பா.நீங்க பதிவ போட்டு நான் ரொம்ப நேரம் கழிச்சுதான் வந்தேன்.நான் வந்தப்பா இதேதான் இருந்துச்சு
நீங்க போட்ட பதிவை நான் பார்க்கும் போதெல்லாம் இருந்துச்சு சுதா .
எனக்கு வேலை இருந்ததால் மறுமொழி இடமுடியவில்லை சோகம்
இப்போ தான் பாக்குறேன் கடைசி மட்டும் இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Empty Re: என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்

Post by kitcha Mon Oct 03, 2011 4:17 pm

அதிர்ச்சி அதிர்ச்சி என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  838572 யாரும் சொல்லவில்லை என்றால் சிவா அண்ணாவிற்கு மடல் அனுப்பி யார் என்று பார்த்து அந்த நபரை லாக் செய்ய சொல்லுங்கள் பாட்டி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Empty Re: என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்

Post by உமா Mon Oct 03, 2011 4:18 pm

நானும் இல்லை பானு,...நான் பார்க்கும்போது குரங்கு மட்டுமே இருந்தது...பதிவே எனக்கு சரியா புரியல...என்ன இது உங்களின் ரோல் மாடல் யார் என்று கேட்டுட்டு வெறும் குரங்கு மட்டும் இருக்கே என்று யோசித்தேன்,,,

வேறு யாரின் இமேஜ் அதில் இருந்தது என்று சொல்லு...
யார் நீக்கி இருப்பார்கள் என்று எனக்கும் தெரியவில்லை..



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Empty Re: என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்

Post by ரேவதி Mon Oct 03, 2011 4:18 pm

முதலில் அதில் என்ன போட்டு இருந்தீங்க நான் பாக்கும்போது மனித குரங்கு படம் மட்டும்தான் தெரிந்தது அதன் ஒண்ணும் புரியலைனு போட்டேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Empty Re: என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்

Post by ரேவதி Mon Oct 03, 2011 4:18 pm

kitcha wrote:அதிர்ச்சி அதிர்ச்சி என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  838572 யாரும் சொல்லவில்லை என்றால் சிவா அண்ணாவிற்கு மடல் அனுப்பி யார் என்று பார்த்து அந்த நபரை லாக் செய்ய சொல்லுங்கள் பாட்டி
ஆமாம் கண்டுபிடித்து சொல்ல சொல்லலாம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Empty Re: என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்

Post by ஜாஹீதாபானு Mon Oct 03, 2011 4:19 pm

உமா wrote:நானும் இல்லை பானு,...நான் பார்க்கும்போது குரங்கு மட்டுமே இருந்தது...பதிவே எனக்கு சரியா புரியல...என்ன இது உங்களின் ரோல் மாடல் யார் என்று கேட்டுட்டு வெறும் குரங்கு மட்டும் இருக்கே என்று யோசித்தேன்,,,

வேறு யாரின் இமேஜ் அதில் இருந்தது என்று சொல்லு...
யார் நீக்கி இருப்பார்கள் என்று எனக்கும் தெரியவில்லை..
அதை திரும்ப போடுறேன் பாருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Empty Re: என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்

Post by Manik Mon Oct 03, 2011 4:19 pm

பாட்டி இதுக்குலாம் கோவப்படலாமா இந்த திரியின் தலைப்பை மாத்துங்க முதல்ல ஈகரைல கோவப்பட்டா அப்பறம் நம்மளுக்கு ஈகரையை பிடிக்காம போயிரும்

எல்லாம் நன்மைக்கே கோவப்படாம ஒழுங்கா வேலையை பாருங்க மொதல்ல...... கோவம் நம்மளையே கொன்னுரும்....

அந்த பதிவை யார் மாற்றியது என்று சிவா அண்ணா கிட்ட கேட்டு சொல்றேன் இந்த பதிவின் தலைப்பை சாதாரணமா கேக்குற மாதிரி மாத்துங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்  Empty Re: என்னுடைய பதிவை மாற்றியது யார் ......? உண்மையான கோவத்துடன் கேட்க்கிறேன் பதில் சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum