ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள்

3 posters

Go down

நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள் Empty நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள்

Post by ந.கார்த்தி Mon Oct 03, 2011 11:53 am

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று 84-வது பிறந்த நாள். அவர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவரது திரைபடங்களின் மூலம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எனலாம். அவருடைய பிறந்த நாளில் அவரைப் பற்றிய சுவையான சில தகவல்களை தெரிந்து கொள்வோமா..!


*கடந்த 1927 ஆம் ஆண்டு, இதே மாதம் 1-ஆம் தேதி விழுப்புரத்தில். சின்னையா என்பவருக்கும் ராஜா மணி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர்.

*இவருடைய முழுமையான பெயர் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன். அவருடைய சான்றுகளில் அவரது பெயர் வி.சி.கணேசன் என்றே குறிப்பிட்டிருக்கும்.

*நாடகத்தில் நடிக்கும் பொழுது ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தில், சிவாஜியாக நடித்ததால், அன்று முதல் அவர் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்படலானார். அவருக்கு அந்த பட்டத்தை வழங்கியது தந்தை பெரியார்.

*1952-ல் வெளியான பராசக்தி படம்தான் சிவாஜி கணேசனின் முதல் படம். இப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியிருந்தார். இவருக்கும் இதுவே முதல் படம். இப்படம் அபார வெற்றி பெற்றது.

*அதன் பிறகு இவர் வாழ்வில் மெல்ல வசந்தம் வீசியது. தமிழ் சினிமாவில் நடிப்புக்கென பல படங்களை தந்திருக்கிறார். அதில் வரலாறு, ஆன்மீகம், சமகாலம், இலக்கியம் என அனைத்திலும் நடித்திருக்கிறார்.

*தமிழ் சினிமாவில் இருதுருவங்களாக இருந்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரை ஒரு படம் கூண்டுக்கிளி.

*வெளி உலகத்திற்கு இவர்கள் இரண்டு துருவங்கள் என்றாலு, உண்மையில் இவர்கள் இருவரும் பாசமுள்ள அண்ணன் தம்பிகளாகப் பழகினர் என்பது சிலருக்கு மட்டுமே அறிந்த உண்மையாகும்.

*சிவாஜி கணேசன் நடித்த படங்களை எம்.ஜி.ஆர் விரும்பிப் பார்ப்பார். சிவாஜி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை எம்.ஜி.ஆர் 27 முறை பார்த்திருக்கிறார்.

*எம்.ஜி.ஆர், என்.எஸ்.கலைவாணர், எம்.ஆர்.ராதா, எம்.என்.நம்பியார், உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் மட்டுமல்லாது ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

*தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்பட 300 படங்கள் வரை நடித்திருக்கிறார்.

இவர் வாங்கிய விருதுகள்

*ஆப்பிரிக்க – ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
*பத்ம ஸ்ரீ விருது (1966)
*பத்ம பூஷன் விருது (1984)
*செவாலியே விருது (1994)
*தாதா சாகேப் பால்கே விருது (1997)
*1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத்தந்தையாகக்’ கௌரவிக்கப்பட்டார்.
*இவரது கலைச்சேவையை பாராட்டி, இந்திய அரசு இவருக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள் Empty Re: நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள்

Post by உமா Mon Oct 03, 2011 11:55 am

இதெல்லாம் சரி...என் பிறந்த நாளுக்கு இந்த மாதிரி எதை நினவில் வைத்து இருப்பீங்க...அதை சொல்லுங்க... ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள் Empty Re: நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள்

Post by ந.கார்த்தி Mon Oct 03, 2011 12:13 pm

உமா wrote:இதெல்லாம் சரி...என் பிறந்த நாளுக்கு இந்த மாதிரி எதை நினவில் வைத்து இருப்பீங்க...அதை சொல்லுங்க... ஜாலி
உமா அக்கா வுக்கு வாழ்த்து சொல்லணும்னு நினைவில் வைத்து கொள்ளுவேன் ஜாலி ஜாலி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள் Empty Re: நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள்

Post by பிளேடு பக்கிரி Mon Oct 03, 2011 12:18 pm


எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.. இவரின் நடிப்பை மிஞ்ச இதுவரை யாரும் வரவில்லை என்பதே உண்மை

நன்றி கார்த்தி ஜாலி



நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள் Empty Re: நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum