ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா

3 posters

Go down

மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா Empty மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா

Post by ந.கார்த்தி Mon Oct 03, 2011 11:51 am

கோ’ படத்தில் தனது முதல் மகளான கார்த்திகாவை அறிமுகப்படுத்திய முன்னாள் நடிகை ராதா, தனது இளைய மகளான துளசியை மணிரத்னத்தின் புதுப்படத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறார் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் உலா வருகிறது.

இதுகுறித்து நடிகை ராதாவிடம் கேட்டதற்கு:

“மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்திக் மகன் ஜோடியாக எனது இளைய மகள் துளசி அறிமுகமாகப் போவதாக தகவல்கள் வருகிறது. அப்படி எதுவும் இல்லை. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஆசை இருக்கும்.

அப்படி அவர் கேட்டிருந்தால் நிச்சயம் மறுக்க மாட்டோம். ஆனால் அதுபோல் எதுவும் நடக்கவில்லை. மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தால் அதை நாங்களே சொல்லி இருப்போம்” என்றார்.
தமிழ் சினிமா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா Empty Re: மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா

Post by balakarthik Mon Oct 03, 2011 11:53 am

நாட்டுக்கு ஒரு அம்பிகா ஒரு ராதா ஒரு கார்த்திக்கா போதும் துளசியையாவது உறுப்புட விடுங்க அம்மணி


ஈகரை தமிழ் களஞ்சியம் மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா Empty Re: மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா

Post by ராஜா Mon Oct 03, 2011 12:05 pm

balakarthik wrote:நாட்டுக்கு ஒரு அம்பிகா ஒரு ராதா ஒரு கார்த்திக்கா போதும் துளசியையாவது உறுப்புட விடுங்க அம்மணி
பொது சேவைன்னு வந்துட்டு இதையெல்லாம் பார்த்தா முடியுமா, பாலா சொன்னதா மனசுல வச்சுக்காம துளசியயும் பொது வாழ்க்கைக்கு அனுப்பி வையி தாயி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா Empty Re: மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா

Post by balakarthik Mon Oct 03, 2011 12:08 pm

ராஜா wrote:
balakarthik wrote:நாட்டுக்கு ஒரு அம்பிகா ஒரு ராதா ஒரு கார்த்திக்கா போதும் துளசியையாவது உறுப்புட விடுங்க அம்மணி
பொது சேவைன்னு வந்துட்டு இதையெல்லாம் பார்த்தா முடியுமா, பாலா சொன்னதா மனசுல வச்சுக்காம துளசியயும் பொது வாழ்க்கைக்கு அனுப்பி வையி தாயி

ஏற்க்கனவே இந்த மூணு மொக்கை பிகருங்கல பார்த்து கண்ணு நாசமாபோச்சு இதுல அடுத்ததாவேற கொண்டுவந்து இருக்குரத்தையும் நோல்ல பண்ணலானு நினைக்குரிங்களா


ஈகரை தமிழ் களஞ்சியம் மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா Empty Re: மணிரத்னம் படத்தில் என் மகள் நடிக்கவில்லை – ராதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum