ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

+4
கேசவன்
Manik
கே. பாலா
ந.கார்த்தி
8 posters

Go down

அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Empty அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

Post by ந.கார்த்தி Sun Oct 02, 2011 3:55 pm

ஸ்பானியக் கிராம் முழுவதும் நீல நிறத் தோற்றம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.இக்கிராமத்திலுள்ள கட்டிடங்கள் அனைத்தும் The Smurfs என்ற திரைப்படத்திற்காக நில நிறம் பூசப்பட்டது.

ஜஸ்கார் என்ற சிறு கிராமம் இத்திரைப்படத்தின் வெளியீட்டாளர்களால்
பிரபல்யத்திற்காக நீலநிறப்பூச்சிடப்பட்டது. அதன் தேவாலயங் கூட அதே
நிறத்தில் பூச்சிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை
அதிகரித்தது. அவர்களைக் கட்டுப்படுத்தக் காவற்றுறையினர் மேலதிகமாகக்
கடமையில் அமர்த்தப்பட்டனர்.

தொடர்ந்தும் அவ்வாறே கிராமத்தை இருக்கவிடும் படி அக்கிராமத்து மக்களிடம் திரைப்பட வெளியீட்டு நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கிராமம் கி.மு.711 காலத்தைய மூர் இனத்தவரின் ஆக்கிரமிப்பிற்கும் முற்பட்ட புராதன கிராமமாகும்.

இக் கிராமத்திற்கு நீல வர்ணம் பூசுவதற்கு 1000 கலன் பூச்சுக்கள்
பயன்படுத்தப்பட்டன. இதனை மீண்டும் தாம் அதன் பழைய வெள்ளைநிறத்திற்கு
மாற்றித் தருவதாகத் தயாரிப்பாளர் கூறியிருந்தார். எனினும் அது தற்போது
தேவையில்லை என்றே கருதப்படுகின்றது.
அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Article2g

அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Articlea


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

Post by கே. பாலா Sun Oct 02, 2011 8:25 pm

எனக்கு பிடித்த வண்ணம் இது .... படங்கள் மிக அழகு ! நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

Post by Manik Sun Oct 02, 2011 8:28 pm

சூப்பரா இருக்குல்ல மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

Post by கேசவன் Sun Oct 02, 2011 9:13 pm

சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் 1357389அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் 59010615அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Images3ijfஅதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Empty அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

Post by puthiyaulakam Tue Oct 04, 2011 2:44 pm

ஸ்பானியக் கிராம் முழுவதும் நீல நிறத் தோற்றம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கிராமத்திலுள்ள கட்டிடங்கள் அனைத்தும் The Smurfs என்ற திரைப்படத்திற்காக நில நிறம் பூசப்பட்டது. ஜஸ்கார் என்ற சிறு கிராமம் இத்திரைப்படத்தின் வெளியீட்டாளர்களால் பிரபல்யத்திற்காக நீலநிறப்பூச்சிடப்பட்டது. அதன் தேவாலயங் கூட அதே நிறத்தில் பூச்சிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. அவர்களைக் கட்டுப்படுத்தக் காவற்றுறையினர் மேலதிகமாகக் கடமையில் அமர்த்தப்பட்டனர். தொடர்ந்தும் அவ்வாறே கிராமத்தை இருக்கவிடும் படி அக்கிராமத்து மக்களிடம் திரைப்பட வெளியீட்டு நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கிராமம் கி.மு.711 காலத்தைய மூர் இனத்தவரின் ஆக்கிரமிப்பிற்கும் முற்பட்ட புராதன கிராமமாகும். இக் கிராமத்திற்கு நீல வர்ணம் பூசுவதற்கு 1000 கலன் பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டன. இதனை மீண்டும் தாம் அதன் பழைய வெள்ளைநிறத்திற்கு மாற்றித் தருவதாகத் தயாரிப்பாளர் கூறியிருந்தார். எனினும் அது தற்போது தேவையில்லை என்றே கருதப்படுகின்றது.
அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Blue

http://puthiyaulakam.com/?p=1934


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

Post by ந.கார்த்தி Tue Oct 04, 2011 2:48 pm

இந்த பதிவு ஏற்கனவே இங்கு உள்ளது அதனால் இதை அதனோடு இணைத்து விடுகிறேன்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

Post by உமா Tue Oct 04, 2011 3:10 pm

நல்லா இருக்கு .... அருமையிருக்கு சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

Post by sshanthi Tue Oct 04, 2011 3:13 pm

சூப்பரா இருக்குல்ல


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

Post by anjali.vanitha Tue Oct 04, 2011 3:17 pm

அருமையிருக்கு ஆனால் நானினைத்தேன் கிராமமே நீலமாக்கும் என்று அங்கு இருக்கும் வீடுகள் நீலமாம் என்று சொன்னாங்க இவங்க


உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
»  குமரியில் படகு போக்குவரத்து ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
» வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
» திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
» வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum