ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
வியர்வை நாற்றம் போக Poll_c10வியர்வை நாற்றம் போக Poll_m10வியர்வை நாற்றம் போக Poll_c10 
kavithasankar
வியர்வை நாற்றம் போக Poll_c10வியர்வை நாற்றம் போக Poll_m10வியர்வை நாற்றம் போக Poll_c10 
mohamed nizamudeen
வியர்வை நாற்றம் போக Poll_c10வியர்வை நாற்றம் போக Poll_m10வியர்வை நாற்றம் போக Poll_c10 
Barushree
வியர்வை நாற்றம் போக Poll_c10வியர்வை நாற்றம் போக Poll_m10வியர்வை நாற்றம் போக Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியர்வை நாற்றம் போக

+9
யினியவன்
மகா பிரபு
முஹைதீன்
அப்துல்
cumbumviji
பிளேடு பக்கிரி
பாலாஜி
Manik
ந.கார்த்தி
13 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

வியர்வை நாற்றம் போக Empty வியர்வை நாற்றம் போக

Post by ந.கார்த்தி Sun Oct 02, 2011 2:10 pm

1.
குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென
நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.

2.
வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும்.
வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம்
சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது
அவசியம்.

3. குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து
பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும்
சேர்க்க வேண்டும்.

4. இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.
மருத்துவம்


Last edited by ந.கார்த்தி on Sun Oct 02, 2011 3:27 pm; edited 1 time in total


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வியர்வை நாற்றம் போக Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வியர்வை நாற்றம் போக Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by Manik Sun Oct 02, 2011 2:25 pm

நிஜமாவா சொல்ற தம்பி அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வியர்வை நாற்றம் போக Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by பாலாஜி Sun Oct 02, 2011 3:20 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வியர்வை நாற்றம் போக Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by பிளேடு பக்கிரி Sun Oct 02, 2011 3:24 pm

Manik wrote:நிஜமாவா சொல்ற தம்பி அதிர்ச்சி

தினமும் குளிக்கலைனாலும் உன்னை போல நாற்றம் அடிக்கும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



வியர்வை நாற்றம் போக Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வியர்வை நாற்றம் போக Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by ந.கார்த்தி Sun Oct 02, 2011 3:32 pm

பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:நிஜமாவா சொல்ற தம்பி அதிர்ச்சி

தினமும் குளிக்கலைனாலும் உன்னை போல நாற்றம் அடிக்கும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இது உனக்கு தேவையா ? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வியர்வை நாற்றம் போக Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வியர்வை நாற்றம் போக Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by cumbumviji Sat Apr 28, 2012 12:19 am

தம்பிக்கு சித்த மருத்துவதித்தில் ரெம்ப ஈடுபாடோ
cumbumviji
cumbumviji
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 17/04/2012

Back to top Go down

வியர்வை நாற்றம் போக Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by அப்துல் Sat Apr 28, 2012 6:21 am

நல்ல பகிர்வுக்கு நன்றி கார்த்தி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

வியர்வை நாற்றம் போக Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by முஹைதீன் Sat Apr 28, 2012 9:01 am

பகிர்வுக்கு நன்றி தம்பி . சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வியர்வை நாற்றம் போக Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by மகா பிரபு Sat Apr 28, 2012 9:09 am

பகிர்வுக்கு நன்றி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வியர்வை நாற்றம் போக Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by யினியவன் Sat Apr 28, 2012 10:15 am

மகா பிரபு wrote:பகிர்வுக்கு நன்றி.
வியர்வை பகிர்வுக்கா, நாற்றப் பகிர்வுக்கா இல்லை இரண்டையும் அகற்றும் பகிர்வுக்கா? விளக்கமா சொல்லுங்க பிரபு - கார்த்தி மனசு கஷ்டப் படப் போவுது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வியர்வை நாற்றம் போக Empty Re: வியர்வை நாற்றம் போக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum