ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி

3 posters

Go down

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி Empty ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி

Post by இளமாறன் Sat Oct 01, 2011 10:17 pm

காளஹஸ்தி, அக்.1-

ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் ராகு கேது பரிகார தலமாக விளங்குகிறது. கடந்த ஆண்டு கோவில் ராஜகோபுரம் இடிந்து தரைமட்டமானது. இது பரபரப்பையம் பீதியையும் ஏற்படுத்தியது. அந்த இடத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புதிய கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கியது.

இந்த நிலையில் கோவில் நுழைவு வாயிலில் உள்ள கோபுர கலசம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதனை கண்டதும் அங்கிருந்த பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர். கோவில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு ராஜ கோபுரம் இடிந்து விழுந்த போது சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் ஆய்வு செய்து மற்ற கோபுரங்கள் உறுதியாக இருப்பதாக சான்று அளித்தனர். இந்த நிலையில் நுழைவு வாயில் கோபுர கலசம் இடிந்து விழுந்தது பக்தர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஊருக்கு ஏதாவது கெடுதல் நேர்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய ராஜகோபுர பணி நன்றாக நடக்கிறதா? பணியில் உள்ள குறைபாடு காட்டுவதற்காக இச்சம்பவம் நடந்ததா? என்ற பல்வேறு பேச்சுகள் பரபரப்பாக பேசப்படுகிறது.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி Empty Re: ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி

Post by ரா.ரமேஷ்குமார் Sat Oct 01, 2011 11:02 pm

இதை அவ‌ர்க‌ள் விசார‌னை செய்ய‌ வேண்டும் திட்ட‌மிட்டு செய்ய‌ப் ப‌ட்ட‌ செய‌லா இல்லை எதிர்பாராம‌ல் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌மா என்று தானோ த‌விர‌ இதனை ப‌ற்றி பீதி அடைய‌வோ அல்ல‌து வீண் வ‌த‌ந்திக‌ளையோ ப‌ர‌ப்பாம‌ல் இருக்க‌ வேண்டும்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி Empty Re: ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி

Post by கேசவன் Sun Oct 02, 2011 7:39 am

சிவ சிவா


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி 1357389ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி 59010615ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி Images3ijfஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி Empty Re: ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து
» காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது..
» காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது!
» உலகின் அதிஉயர மீன்தொட்டி இடிந்து விழுந்தது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum